Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகம் அழியுமா அழியாதா..?
Page 1 of 1 • Share
உலகம் அழியுமா அழியாதா..?
சாகிற நாள் தெரிஞ்சுட்டா... வாழுற நாள் நரகமாயிடும்..
#சும்மாவா சொன்னாங்க...#
வரும் ஆனால் வராது...
அழியும் ஆனால் அழியாது... ஹஹா
சும்மா புலம்ப விட்டுட்டாங்களே....
(டியர் மாயன்ஸ் எங்கிருக்கீங்க...)
#சும்மாவா சொன்னாங்க...#
வரும் ஆனால் வராது...
அழியும் ஆனால் அழியாது... ஹஹா
சும்மா புலம்ப விட்டுட்டாங்களே....
(டியர் மாயன்ஸ் எங்கிருக்கீங்க...)
Re: உலகம் அழியுமா அழியாதா..?
எப்புடி ...இப்புடியெல்லாம்மகா பிரபு wrote:அழிஞ்சா சாவோம். அழியாட்டி வாழ்வோம்!
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: உலகம் அழியுமா அழியாதா..?
பயபுள்ள தத்துவம் சொல்லுதுமகா பிரபு wrote:அழிஞ்சா சாவோம். அழியாட்டி வாழ்வோம்!
Re: உலகம் அழியுமா அழியாதா..?
தூங்கும் போது உளருவோர் சங்கம்.ஜோர்பா wrote:எப்புடி ...இப்புடியெல்லாம்மகா பிரபு wrote:அழிஞ்சா சாவோம். அழியாட்டி வாழ்வோம்!
Re: உலகம் அழியுமா அழியாதா..?
சரியான நேரத்துக்கு எப்படி கரெக்டா வரீங்கமுரளிராஜா wrote:அப்படியே முழுச்சிகிட்டு இருந்தா மட்டும் தெளிவா பேசிடுவிங்க்களா/
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: உலகம் அழியுமா அழியாதா..?
தம்பியின் புகழ் பாடுவது ஒரு அண்ணனின் கடமையில்லையா அதான்ஜோர்பா wrote:சரியான நேரத்துக்கு எப்படி கரெக்டா வரீங்கமுரளிராஜா wrote:அப்படியே முழுச்சிகிட்டு இருந்தா மட்டும் தெளிவா பேசிடுவிங்க்களா/
Re: உலகம் அழியுமா அழியாதா..?
முரளிராஜா wrote:தம்பியின் புகழ் பாடுவது ஒரு அண்ணனின் கடமையில்லையா அதான்ஜோர்பா wrote:சரியான நேரத்துக்கு எப்படி கரெக்டா வரீங்கமுரளிராஜா wrote:அப்படியே முழுச்சிகிட்டு இருந்தா மட்டும் தெளிவா பேசிடுவிங்க்களா/
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: உலகம் அழியுமா அழியாதா..?
பயபுள்ள சங்கம் உடைஞ்ச்சதுகுட தெரியாம ..................மகா பிரபு wrote:எங்கள் சங்க ஆட்களுடன் வாரேன்.
ஐயோ பாவம்
Re: உலகம் அழியுமா அழியாதா..?
என்ன இது சின்னபுள்ள தனமா ...... ஒரு அப்பாவி மாட்டிகிட்ட இப்படி தெளிய வச்சி தெளிய வச்சியா அடிக்கிறது இப்போ பருங்க ....பிரபுவோட ஆளுங்க வருவாங்க அவங்கள அடிச்சு பாருங்க முரளி
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: உலகம் அழியுமா அழியாதா..?
அடிச்கிட்டா இரண்டு பக்கமும் ஒரு லட்சம் அபராதம் விதிப்பேன். நல்லாதேனே போயிட்டு இருந்திச்சு.....!!
அப்புறம் விசயத்துக்கு வர்றேன் மயன் நாட்காட்டி படி உலகம் அழிய ஒரு மாதம் கூட இல்லியே...
21.12.2012 அன்று சொல்லிட்றேன் உலகம் அழியுமா அழியாதாணு.
அப்புறம் விசயத்துக்கு வர்றேன் மயன் நாட்காட்டி படி உலகம் அழிய ஒரு மாதம் கூட இல்லியே...
21.12.2012 அன்று சொல்லிட்றேன் உலகம் அழியுமா அழியாதாணு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலகம் அழியுமா அழியாதா..?
எனக்கே பாவமாதான் இருக்குஜோர்பா wrote:என்ன இது சின்னபுள்ள தனமா ...... ஒரு அப்பாவி மாட்டிகிட்ட இப்படி தெளிய வச்சி தெளிய வச்சியா அடிக்கிறது இப்போ பருங்க ....பிரபுவோட ஆளுங்க வருவாங்க அவங்கள அடிச்சு பாருங்க முரளி
Re: உலகம் அழியுமா அழியாதா..?
உலகம் அழியாது இது மட்டும் நிச்சயம்
மனிதன் அகோர பசியுடன் உணவு கிடைக்காமல் மனிதனையே அடித்துக் கொன்றும் காலம் வரும் கவலை வேண்டாம் அன்று இந்த உலகம் அழிந்து சுடுகாடாய் இருக்கும்................
மனிதன் அகோர பசியுடன் உணவு கிடைக்காமல் மனிதனையே அடித்துக் கொன்றும் காலம் வரும் கவலை வேண்டாம் அன்று இந்த உலகம் அழிந்து சுடுகாடாய் இருக்கும்................
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: உலகம் அழியுமா அழியாதா..?
thamilnila wrote:சாகிற நாள் தெரிஞ்சுட்டா... வாழுற நாள் நரகமாயிடும்..
#சும்மாவா சொன்னாங்க...#
வரும் ஆனால் வராது...
அழியும் ஆனால் அழியாது... ஹஹா
சும்மா புலம்ப விட்டுட்டாங்களே....
(டியர் மாயன்ஸ் எங்கிருக்கீங்க...)
இது பற்றி என்மனதில் சில சந்தேகங்கள் உள்ளன....,
மாயன் இனத்தவர்கள் யார் அவர்கள் எவ்வாறு இதை சொல்கிறார்கள் {உலக அழிவை பற்றி}
உண்மையான நிலவரம் என்ன..... என்ன தான் விஞ்ஞானம் சொல்கிறது....,
இது பற்றி பெரிய கட்டுரைகள் வேண்டாம் சிறிய கட்டுரைகள் அல்லது முழுமையான விளக்கம் தாருங்கள்...., பெரிய கட்டுரைகளை படிக்க ரெம்ப சிரமமாக உள்ளது எனக்கு அந்த அளவுக்கு அறிவும் கிடையது நண்பர்களே ....,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» இதுதாம் உலகம்.
» சீதனம் அழியாதா பெண்மை மதிக்கப்படாதா-: கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» அதிசய உலகம்
» ஃபேஸ்புக் உலகம்......
» அவசர உலகம்
» சீதனம் அழியாதா பெண்மை மதிக்கப்படாதா-: கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» அதிசய உலகம்
» ஃபேஸ்புக் உலகம்......
» அவசர உலகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|