Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
Page 1 of 1 • Share
வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
புதுடில்லி:
வராக்கடனை வசூலிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து
விளக்கமளிக்குமாறு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வராக்கடன் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி
தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
வராக்கடன்களை வசூலிக்க என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்
படுகின்றன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
வராக்கடனை வசூலிக்க உள்ள சட்டங்கள் மூலம் பணம் வசூலிக்க
தேவையான உள்கட்டமைப்பு உள்ளதா? கோடிக்கணக்கான ரூபாய்
வராக்கடன்கள் உள்ளன.
இதனை வசூலிக்க முடியாததற்கு, சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப இல்லாததே
காரணம். வராக்கடன் தொடர்பாக கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் உள்ள
வழக்குகள் குறித்தும் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என
உத்தரவிட்டது.
-
------------------------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» எது தேச விரோத செயல்?; சுப்ரீம் கோர்ட் விளக்கம்
» அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
» பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum