Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்களே அதிகம்
Page 1 of 1 • Share
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்களே அதிகம்
தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல்
அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார்.
மொத்த வாக்காளர்கள், பெரிய தொகுதி , சிறிய தொகுதி
உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அவர் வெளியிட்டார்.
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டம் முழுதும்
மாவட்ட ஆட்சியர்களால் அந்தந்த மாவட்ட வாக்காளர்கள்,
தொகுதி பற்றிய விபரங்கள் இன்று (அக்.3-ம் தேதி)
வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதுமான வரைவு வாக்காளர் பட்டியல்,
தொகுதிகளில் பெரியது சிறியது போன்ற விபரங்களை
தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி
ராஜேஷ் லக்கானி வெளியிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியல் விபரம் வருமாறு:
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை-
7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 பேர்.
தமிழக மொத்த வாக்காளர்கள்-
5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 பேர்.
இதில் ஆண் வாக்காளர்கள்- 2 கோடியே 94 லட்சத்து
84 ஆயிரத்து 492 பேர்.
பெண் வாக்காளர்கள்- 3 கோடியே 98 ஆயிரத்து 268 பேர்.
மூன்றாம் பாலினத்தவர்- 5 ஆயிரத்து 242 பேர்.
வாக்காளர்கள் விகிதம்: 75.07 (மொத்த மக்கள் தொகையில்
75% வாக்காளர்கள்)
ஆண் பெண் விகிதம் 1021.
அக்டோபர் 3 2017 வரையிலான ஆண், பெண் வாக்காளர்கள்
வயது விபரம்.
18-19 வயது வாக்காளர்கள் 5 லட்சத்து 50 ஆயிரத்து 556 பேர்.
20-29 வயது வாக்காளர்கள் 1 கோடியே 22 லட்சத்து 05 ஆயிரத்து 888 பேர்.
30-39 வயது வாக்காளர்கள் 1கோடியே 41 லட்சத்து 06 ஆயிரத்து 295 பேர்.
40-49 வயது வாக்காளர்கள் 1 கோடியே 28லட்சத்து 79 ஆயிரத்து 416 பேர்.
50-59 வயது வாக்காளர்கள் 95 லட்சத்து 35 ஆயிரத்து 878 பேர்.
60-69 வயது வாக்காளர்கள் 61 லட்சத்து 47 ஆயிரத்து 636 பேர்.
70-79 வயது வாக்காளர்கள் 31 லட்சத்து 01 ஆயிரத்து 972 பேர்.
80+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 10 லட்சத்து 60 ஆயிரத்து 361 பேர்.
தமிழக மொத்த வாக்காளர்கள்- 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 002 பேர்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்களே அதிகம்
தமிழகத்தில் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்
6 லட்சத்து 24 ஆயிரம் வாக்காளர்களும், (ஆண் வாக்காளர்கள்-
3 லட்சத்து 13 ஆயிரத்து 789 பேர், பெண் வாக்காளர்கள்-
3 லட்சத்து 10 ஆயிரத்து 542 பேர் மூன்றாம் பாலினத்தவர்
74 பேர்.) 6,24,405
சிறிய தொகுதி கீழ் வேலூர்-
1 லட்சத்து 68 ஆயிரம் வாக்காளர்களும் ( ஆண் வாக்காளர்கள்-
83 ஆயிரத்து 016 பேர். பெண் வாக்காளர்கள்-85 ஆயிரத்து 258 பேர்.
மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.) உள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் அதிகம் உள்ள தொகுதி மதுரவாயல்.
இங்கு 130 பேர் உள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்
பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 6 லிருந்து அக்.2 வரை 5 லட்சத்து
47 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
2 லட்சத்து 31 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க , நீக்க, முகவரி
மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்காக அக்டோபர் 8 மற்றும்
22 ஆம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில்
சிறப்பு முகாம் நடத்தப்படும்.
மேலும் விபரங்களுக்கு www.nvsp.in என்ற இணையத்திலும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
-
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சென்னையில் ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்: தமிழக அரசு
» மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்
» டெல்லியில் செயல்படும் தமிழ்நாடு விருந்தினர் இல்லங்களின் பெயர் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
» தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum