Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரஷியாவில் ரெயில்–பஸ் மோதல் 19 பேர் பரிதாப சாவு
Page 1 of 1 • Share
ரஷியாவில் ரெயில்–பஸ் மோதல் 19 பேர் பரிதாப சாவு
-
ரஷியாவின் மேற்கு பகுதி நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் இருந்து மாஸ்கோவுக்கு கிழக்கே உள்ள நிஜ்னி நோவ்கொராட் என்ற இடத்துக்கு ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
அக்டோபர் 07, 2017, 05:15 AM
மாஸ்கோ,
இந்த ரெயில், நேற்று உள்ளூர் நேரப்படி, அதிகாலை 3.29 மணிக்கு, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் உள்ள விளாடிமிர் நகரம் அருகே சென்று கொண்டிருந்தது.
ஒரு லெவல் கிராசிங் பகுதியை இந்த ரெயில் கடந்தபோது, குறுக்கே வந்துவிட்ட பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ், இரண்டாக உடைந்து போனது. பஸ்சில் இருந்தவர்கள் மரண ஓலமிட்டனர்.
இந்த கோர விபத்தில் பஸ் பயணிகள் 19 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில் 19 பேர் பலியானதை ரஷிய புலனாய்வு குழு உறுதி செய்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணையும் தொடங்கி உள்ளது.
ரெயில் பயணிகள் யாரும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழக்கவில்லை. கஜகஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவர்கள் 2 பேரில் ஒருவர் இறந்துவிட்டதாக கஜகஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
பஸ்சில் பயணம் செய்தவர்களில் 55 பேர் கஜகஸ்தானை சேர்ந்தவர்கள் என்று அங்குள்ள இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கார் மீது லாரி மோதல்: 6 பேர் நசுங்கி சாவு
» அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 8 பேர் பரிதாப பலி
» ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
» அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 8 பேர் பரிதாப பலி
» ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|