Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
Page 1 of 1 • Share
கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
[img][/img]
-
பொருள் மயக்கம்
-
எனது மனக்கிளையில்
பறவை உட்காரும் போத்
மரமாகி விடுகிறேன் நான்
-
எனது மனவறையின்
பூட்டுத் திறக்கிற போது
வெற்றிடமாகி விடுகிறேன் நான்
-
எனது மனச்சிறகு
மெல்ல விரியும்போது
வானமாகி விடுகிறேன் நான்
-
பிரேஸில் நாட்டு கால்பந்து வீரர்களுடன் சென்ற தனி விமானம்,
கொலம்பியாவில் மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில்
கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம், கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவில் நடைபெறுவதாக இருந்த
கால்பந்து இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக பிரேஸில்
வீரர்கள் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக, காவல் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை
கூறியதாவது:
"கோபா சுடமெரிக்கானா' கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி,
கொலம்பியாவில் புதன்கிழமை நடைபெறுவதற்கு திட்டமிடப்
பட்டிருந்தது. இதில், கொலம்பிய அணியுடன் பிரேஸில் அணி
மோதுவதாக இருந்தது.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, பிரேஸில் அணி வீரர்கள்,
அந்நாட்டைச் சேர்ந்த "லேமியா ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின்
தனி விமானத்தில் சா பவுலோ நகரில் இருந்து திங்கள்கிழமை
மாலை புறப்பட்டனர்.
அந்த விமானத்தில் பிரேஸில் அணி வீரர்கள், 9 விமான ஊழியர்கள்
உள்பட 81 பயணிகள் வந்தனர். அந்த விமானம், பொலிவியாவில்
உள்ள சான்டா குரூஸ் நகரில் சிறிது நேரம் நின்றுவிட்டு, பிறகு
கொலம்பியாவில் உள்ள ரியோநீக்ரோ நோக்கி வந்தது.
பின்னர், இரவு 10 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) மின்கோளாறு
காரணமாக, அந்த விமானத்தை இயக்குவதில் சிரமம்
ஏற்பட்டுள்ளதாக, அந்த விமானத்தின் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
சிறிது நேரத்தில், அந்த விமானம், மெடிலின் நகர் அருகே உள்ள
மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், விமானத்தில் பயணம் செய்தவர்களில் 76 பேர் உயிரிழந்தனர்.
கால்பந்து வீரர்கள் 3 பேர், விமான ஊழியர் ஒருவர், பத்திரிகையாளர்
ஒருவர் என மொத்தம் 5 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது
என்றார் அவர்.
மீட்புக் குழுவினர் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக
ஹெலிகாப்டரில் தேடியலைந்த பிறகே விமானம் நொறுங்கி விழுந்த
இடத்தை அவர்கள் கண்டுபிடிக்க முடிந்ததாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இதனிடையே, மோசமான வானிலை நிலவியதால்
திங்கள்கிழமை இரவில் மீட்புப் பணிகளை நிறுத்தி வைக்கும் நிலை
ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குப் பிறகு மீட்புப் பணிகள்
மீண்டும் தொடங்கியது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோபா சுடமெரிக்கானா கால்பந்து இறுதிப் போட்டி
ரத்து செய்யப்பட்டதாக தென்னமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு
அறிவித்துள்ளது.
-
-------------------------------------------------
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
-
-
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த
பிரேஸில் அணி கால்பந்து வீரர்கள்
(கோப்பு படம்).
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு
» மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி
» கொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்
» ரஷியாவில் ரெயில்–பஸ் மோதல் 19 பேர் பரிதாப சாவு
» பயங்கரவாதிகள் தாக்குதல்: ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் படுகாயம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum