Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிரதமர் பெயரில் போலி விளம்பரம்: மர்ம நபர்கள் மீது சி.பி.ஐ., வழக்கு
Page 1 of 1 • Share
பிரதமர் பெயரில் போலி விளம்பரம்: மர்ம நபர்கள் மீது சி.பி.ஐ., வழக்கு
புதுடில்லி:
பிரதமர் பெயரை தவறாக பயன்படுத்தி, கடன் திட்டம்
அறிவித்தவர்கள் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
தேசிய அளவில் வெளியாகும், முன்னணி நாளிதழ் ஒன்றில்,
2016 ஜூலை, 11ல், ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது.
இதில், 'பிரதம மந்திரி ஜன் கல்யாண்' திட்டத்தில், கடனுதவி
வழங்கப்படும்' என,
தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 'இதற்கு பரிசீலனை
கட்டணம் கிடையாது;
யாரும் உறுதியளிக்க தேவையில்லை' என, அறிவிக்கப்பட்டு
இருந்தது.
அத்துடன், 'www.satyamgroup.org என்ற இணையதளத்தை
தொடர்பு கொண்டு, தங்கள் பெயரை பதிவு செய்வோருக்கு,
கடன் தொகையில், 60 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்' என,
தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விளம்பரத்தை பார்த்த, பிரதமர் அலுவலகம் அதிர்ச்சி
அடைந்தது.
மோசடி செய்யும் நோக்கில், பிரதமர் பெயரை தவறாக
பயன்படுத்தி, இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டு உள்ளது
தெரிந்தது. இது பற்றி, சி.பி.ஐ.,யிடம், பிரதமர் அலுவலகம்
சார்பில் புகார் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து,
விசாரணை நடத்துகிறது.
-
--------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
» மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை
» சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum