தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கழிவறைகள் கட்டிதராவிட்டால் குஜராத்தை விட்டு வெளியேறுவோம்: போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்!

View previous topic View next topic Go down

கழிவறைகள் கட்டிதராவிட்டால் குஜராத்தை விட்டு வெளியேறுவோம்: போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்! Empty கழிவறைகள் கட்டிதராவிட்டால் குஜராத்தை விட்டு வெளியேறுவோம்: போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்!

Post by rammalar Tue Feb 13, 2018 10:30 am

கழிவறைகள் கட்டிதராவிட்டால் குஜராத்தை விட்டு வெளியேறுவோம்: போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்! Gujarat_Toilet_2018_02_12
-


அகமதாபாத்,
எங்களுக்கு கழிவறைகள் கட்டித்தராவிட்டால் எங்கள் கிராமத்தை
தத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைத்து
விடுங்கள் என போர்க்கொடி தூக்கியுள்ளனர் குஜராத் கிராம மக்கள்.

தெற்கு குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் கப்ரடா வட்டாரத்தில்
உள்ளது மேக்வாட் கிராமம். திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத
இடங்களில் இதுவும் ஒன்று என குஜராத் அரசால் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்ட கிராமம் இது.

இங்கு 2,160 பேர் வசிக்கின்றனர். குஜராத் அரசு அறிவித்ததைப் போல்
இங்கு எந்த ஒரு கழிப்பறையும் இல்லை. கழிவறை கட்டித்தாருங்கள்
என இன்னமும் இந்த மக்கள் போராடி வருகின்றனர்.

ஆனால் குஜராத் மாநில அரசு இதனை கண்டுகொள்ளவே இல்லை.
எத்தனையோ முறை போராடியும் கழிவறைகளை கட்டித்தராததால்
இந்த கிராம மக்கள் தங்களை அருகே உள்ள தத்ரா நாகர்
ஹைவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைத்துவிடுங்கள்;
குஜராத்தை விட்டு நாங்கள் வெளியேறிவிடுகிறோம் என போர்க்கொடி
தூக்கியுள்ளனர்.

குஜராத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தின் கதை மட்டும் இது அல்ல..
தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள குஹா எ
ன்ற கிராமத்தின் நிலையும் இதுதான்...

இந்த கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டுவிட்டது
என்கிறது அரசின் அறிக்கை. வளர்ச்சி என்பது பிரசாரம் தற்போது இந்த
கிராமத்தில் தன்னார்வலர்கள் மூலம் கழிப்பறைகள் கட்டப்பட்டு
வருகின்றன.

கழிப்பறைகள் கட்டப்பட்ட மாநிலம் என பாஜக செய்த பிரசாரம்
பொய்யானது என்பது ஒவ்வொன்றாக அம்பலப்பட்டு வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------------
தினபூமி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
» தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» தொலைந்த இடத்தை விட்டு விட்டு....!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum