Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
Page 1 of 1 • Share
தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
-
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் நாள்தோறும்
காலையில் 52 வினாடிகள் தேசிய கீதத்தைப் பாடி தேசப்
பற்றை பரப்பி வருகின்றனர்.
நாடியா மாவட்டத்தில் உள்ள கிராம அபாய்நகர்.
இந்த கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிதான் நாள்தோறும்
தேசிய கீதத்தை ஒலிபரப்பி தேசபக்தியை பரப்பி வருகிறது.
இந்த அபாய்நகர் தொடக்கப்பள்ளியில் நாள்தோறும் காலை
10.50 மணிக்கு 52 வினாடிகள் தேசீய கீதம் ஒலிபரப்பப்படும்.
தேசிய கீதம் அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக
பள்ளியைச் சுற்றி இரு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளும்,
இரு ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன.
காலை 10.50 மணிக்கு தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டவுடன்
பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி சாலையில் சென்று கொண்டு
இருக்கும் மக்களும் ஒரு நிமிடம் நின்று தேசியகீதத்தைப் பாடி
விட்டுச் செல்கின்றனர்.
நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்கள், கார்,
பஸ், லாரி என அனைத்து வாகனங்களில் செல்பவர்களும்
தேசிய கீதம் பாடல் இசைத்தவுடன், வாகனத்தை நிறுத்திவிட்டு
தேசிய கீதத்தை பாடி மரியாதை செலுத்துகின்றனர்.
இவர்கள் மட்டுமல்ல பெண்கள் கூட வீட்டில் என்ன வேலை
செய்துகொண்டு இருந்தாலும், தேசிய கீதம் இசைக்கப்பட்டவுடன்
வேலையைக் கைவிட்டு தேசிய கீதம் பாடி தங்களின்
தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சபிகுல் இஸ்லாம்
கூறுகையில், ''மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும்
தேசப்பற்றை வளர்க்கும் விதமாக இதைச் செய்து வருகிறோம்.
தேசிய கீதம் இசைக்கப்படும் போது எந்த வேலையில் ஈடுபட்டு
இருந்தாலும், அதைவிட்டுவிட்டு 52 வினாடிகள் தேசியகீதம் பாட
வேண்டும் என்று கிராம மக்களிடமும் கோரிக்கை வைத்தோம்.
அதையும் அவர்கள் கடைபிடிக்கிறார்கள்'' என்று தெரிவித்தார்.
அந்தக் கிராமத்தின் விவசாயி மைஜுதின் பிஸ்வாஸ் கூறுகையில்,
''கடந்த புதன்கிழமை நானும், என்னுடன் பணிபுரிபவர்களும்
வயல்வேலை முடிந்து பள்ளிக்கூடத்தைக் கடந்து சென்றோம்.
அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டதும், நாங்கள் சாலையில்
நின்று தேசிய கீதம் பாடிவிட்டுச் சென்றோம்'' எனத் தெரிவித்தார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான சம்பா பிபி (வயது26)
கூறுகையில், ''தேசிய கீதம் இசைக்கும்போது மரியாதை செலுத்த
வேண்டும் என்று என் குழந்தைகள் கூறி இருக்கிறார்கள்.
அதன்படி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருக்கும்போது,
தேசிய கீதம் இசைக்கும் சத்தம் கேட்டதும், உடனடியாக
வேலையைவிட்டு, நானும் தேசிய கீதம் பாடுவேன். தேசப்பற்றை
வளர்க்க பள்ளி நிர்வாகம் சிறப்பான முயற்சிகளை எடுத்து
வருகிறது'' எனத் தெரிவித்தார்.
இந்தப் பள்ளியில் ஏழ்மை சூழலில் இருக்கும் 115 மாணவர்கள்
மட்டும் படித்து வருகிறன்றனர். இந்தப் பள்ளியின் சிறப்பான
சேவையைப் பார்த்து, ஷிசுமித்ரா வித்யாலயா புரஸ்கார்,
நிர்மல் வித்யாலயா புரஸ்கார் விருதுகளை கடந்த 2012-ம்
ஆண்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------------
நன்றி
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கழிவறைகள் கட்டிதராவிட்டால் குஜராத்தை விட்டு வெளியேறுவோம்: போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்!
» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
» மேற்கு வங்க மாநில அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம்; மம்தா அறிவிப்பு
» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
» மேற்கு வங்க மாநில அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம்; மம்தா அறிவிப்பு
» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum