Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில்சேவை : தமிழக எம்.பி.,க்கள் ஆப்சென்ட்
Page 1 of 1 • Share
8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில்சேவை : தமிழக எம்.பி.,க்கள் ஆப்சென்ட்
-
-
செங்கோட்டை :
தாம்பரம் - கொல்லம் சிறப்பு ரயிலை, வரவேற்க, கேரள எம்.பி.,க்கள்
கொடிக்குனில் சுரேஷ் (காங்கிரஸ்) மற்றும் என்.கே.பிரேமசந்திரன்
(சமூக புரட்சி கட்சி), ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர்
செங்கோட்டை ரயில் ஸ்டேசனில் காத்திருந்த நிலையில், நெல்லை
மாவட்டத்தில், 4 எம்.பி.,க்கள் இருந்தும் ஒருவர் கூட தலைகாட்டாத
சம்பவம், ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு பின், சென்னையில் இருந்து, கேரளா மாநிலம்
கொல்லத்திற்கு, மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது.
செங்கோட்டை -- புனலூர் இடையே, 112 ஆண்டுகள் பாரம்பரியமிக்க,
50 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை, 358 கோடி ரூபாய் செலவில், அகல ரயில்
பாதையாக மாற்றும் பணிகள், 2010, செப்., 20ல் துவங்கின.
இப்பாதையில், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இப்பாதையில்,
செங்கோட்டை - புது ஆரியங்காவு; எடமன் - புனலுார் இடையே, 2017ல்
பணி முடிந்து, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இப்பாதையில்,
புது ஆரியங்காவு - எடமன் இடையே பாதை பணி நடந்து வந்தது.
செங்கோட்டை - புனலூர் ரயில் பாதை, மலைகளில்
அமைக்கப்பட்டுள்ளதால், பணிகளை முடிக்க, எட்டு ஆண்டுகளாகி
விட்டன.இப்பாதையில், பணிகள் நிறைவடைந்ததால், புது ஆரியங்காவு
- எடமன் இடையே, தென்பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷனர்,
ஒரு மாதத்திற்கு முன், விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, பயணியர் ரயில் இயக்க ஒப்புதல் அளிக்கப்
பட்டுள்ளதால், இப்பாதையில், எட்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும்
ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது.
இந்த ரயில் சேவை, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும்.
தாம்பரம் - கொல்லம் ரயிலுக்கு, பயணியரிடம் அமோக வரவேற்பு
கிடைத்துள்ளது. தாம்பரத்தில் இருந்து, செங்கோட்டை, புது ஆரியங்காவு,
எடமன், புனலூர் வழியாக, கேரளா மாநிலம் கொல்லத்திற்கு, நேற்று
(மார்ச் 30) சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயிலுக்கு, பயணியரிடையே அமோக வரவேற்பு உள்ளதால்,
தாம்பரம் - கொல்லம் இடையே, தினசரி ரயில் இயக்க வேண்டும் என,
செங்கோட்டை மற்றும் தூத்துக்குடி ரயில்பயணியர் சங்கத்தினர்
வலியுறுத்தி உள்ளனர்.
யார்...யார்..?
திருநெல்வேலி மாவட்டத்தில், அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜ்யசபா
எம்.பி.,க்களான விஜிலா சத்யானந்த், முத்துகருப்பன், லோக்சபா
எம்.பி.க்களான பிரபாகரன், வசந்தி முருகேசன், தென்காசி
எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் இருந்தபோதிலும், யாரும் சிறப்பு
ரயிலை வரவேற்க வராதது தமிழக பயணிகளை அதிருப்தியடைய
செய்துள்ளது.
-
------------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 125-ஆண்டுகளுக்கு பிறகு இரகசிய கோக் சூத்திரம் வெளியானது...!
» 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
» 117 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
» சைக்கிளிலும் குதிரையிலும் வந்த பா ஜ க எம் பி க்கள்
» தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
» 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
» 117 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
» சைக்கிளிலும் குதிரையிலும் வந்த பா ஜ க எம் பி க்கள்
» தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum