தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு

View previous topic View next topic Go down

திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு Empty திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு

Post by rammalar Tue May 01, 2018 7:31 pm

திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு 201805010859328176_Mobeena-from-Chennai-wins-Miss-Koovagam-2018_SECVPF
-
-விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள
கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர்
கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.

நேற்று காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில்
நடன நிகழ்ச்சிகள் மற்றும் ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி
நடைபெற்றது.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநங்கை மொபினா
‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்டார்.

அவரை தொடர்ந்து 2-வது இடத்தை சென்னை போரூரை
சேர்ந்த பிரீத்தியும், 3-வது இடத்தை ஈரோட்டை சேர்ந்த
சுபஸ்ரீயும் பிடித்தனர்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு Empty Re: திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு

Post by rammalar Tue May 01, 2018 7:32 pm

திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு 201805010859328176_1_misskoovagam1._L_styvpf
-
இவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசு
வழங்கப்பட்டது.

‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்ட மொபினா
என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி
வருகிறார்.

இவர் நிருபர்களிடம் கூறுகையில், இன்று என்னுடைய கனவு
நிறைவேறியுள்ளது. மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டதன்
மூலம் அளவுகடந்த சந்தோஷமாக உள்ளது.

நான் படித்து கொண்டிருக்கும்போது எனக்குள்
திருநங்கைக்கான புரிதல் ஏற்பட்டது. இதையறிந்த
என்னுடைய பெற்றோர் என்னை மிகுந்த தொந்தரவு செய்தனர்.
இதனால் நான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.

தற்போது மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம்
என்னை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று
நம்புகிறேன்.

அதுபோல் என்னைப்போன்ற திருநங்கைகளை அவர்களது
பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு நன்றாக படிக்க வைத்து
சாதிக்க செய்ய வேண்டும்.

மேலும் திருநங்கைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும்
அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.
-
--------------------------

மாலை மலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum