Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முதலமைச்சர் கருணாநிதிக்கு தேர்தல் பயம
Page 1 of 1 • Share
முதலமைச்சர் கருணாநிதிக்கு தேர்தல் பயம
முதலமைச்சர் கருணாநிதிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டதாக அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதலமைச்சர் கருணாநிதி தேர்தல் பயத்தில் இருக்கிறார் என்பதை அவருடைய சமீபத்திய நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்துகின்றன. 27.5.2010 அன்று நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில், “அடுத்த ஆண்டில் மே மாதம் 27 ஆம் தேதி வருவதற்குள் தமிழக பொதுத் தேர்தல் நடந்து முடிந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புனித ஜார்ஜ் கோட்டையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் அமர்ந்திருக்கும்” என்று நான் தெரிவித்து இருந்தேன்.
நான் இவ்வாறு தெரிவித்த உடன், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக சட்டப் பேரவை மண்டபத்தில் உள்ள இருக்கைகளை உடனடியாக அகற்றியுள்ளார் முதலமைச்சர். இதோடு மட்டுமல்லாமல், செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தின் நூலகத்திற்கு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக சட்டப் பேரவை மண்டபத்தை ஒதுக்கித் தருமாறு அந்நிறுவனத்தின் பொறுப்பு அலுவலரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றிருக்கிறார். இந்தக் கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தத் துறையும் உடனடியாக அன்றே இதற்கான கோப்பை சட்டப் பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதனையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக சட்டப் பேரவை மண்டபத்தை தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைக்கு ஒப்படைப்பு செய்து சட்டப் பேரவைச் செயலகமும் 2.6.2010 அன்று ஆணை பிறப்பித்து இருக்கிறது. இந்த நடவடிக்கையில் இருந்தே அவருக்கு தேர்தல் ஜூரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இது மட்டும் அல்லாமல் தற்போது தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீரழிவு, கடுமையான மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தொழில் மந்தம், குடிநீர்ப் பற்றாக்குறை, சுகாதாரக் கேடு, விவசாய உற்பத்தி வீழ்ச்சி, ரேஷன் பொருட்கள் கடத்தல், மணல் கொள்ளை ஆகியவற்றால் மக்கள் துயரத்தில் இருக்கும் சூழ்நிலையில், பண ஆசையையும், பதவி ஆசையையும் ஒரு சிலரிடம் காட்டியோ அல்லது வழக்குகளை காட்டி மிரட்டியோ அவர்களை தன் பக்கம் வரவழைத்து, தனக்கு மிகப் பெரிய ஆதரவு இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.
விசுவாசம் கொண்ட உண்மையான தொண்டர்கள் தி.மு.க.வுடன் நிச்சயமாக கைகோர்க்க மாட்டார்கள். நாட்டு நலன் கருதி அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள பெரும்பாலான தி.மு.கவினர் தயாராக இருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் தெரியவரும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொண்டு, அ.இ.அ.தி.மு.க ஏற்றமிகு வெற்றியினை ஈட்டி, எம்.ஜி.ஆர். ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரப் போவது உறுதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Guest- Guest
Similar topics
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
» கருணாநிதிக்கு கட்டிய கோவில் அகற்றப்பட்டது
» கருணாநிதிக்கு புது பெயர் ஜெ., சூட்டினார்
» கடைகளுக்கு தமிழில் பெயர்: 2 மாதம் அவகாசம் அளிக்க கருணாநிதிக்கு கோரிக்கை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum