தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வன்பொருள் கற்போம் - Bபயஸ்(BIOS – Basic Input Output System)

View previous topic View next topic Go down

வன்பொருள் கற்போம் - Bபயஸ்(BIOS – Basic Input Output System) Empty வன்பொருள் கற்போம் - Bபயஸ்(BIOS – Basic Input Output System)

Post by Admin Thu Jun 10, 2010 8:56 pm

இதை எழுதியவர்: Rathees

Bபயஸ்(BIOS – Basic Input Output System)> ஓர் கணனியின் மத்திய செயற்பாட்டகம்(CPU) தொடர்பாக ஏற்கனவே ஓர் கட்டுரையில் குறிப்பிட்டோம். ஒரு மத்திய செயற்பாட்டகம் கணனி ஒன்றின் சிந்திக்கும் பகுதி என தெரிந்து கொண்டோம். அப்படியெனில், ஓர் கணனியில் எந்தவகையான செலுத்துகை(Drive) இணைப்புக்கள் இணையக்கப்பட்டுள்ளன என்பதை எவ்வாறு ஒரு மத்திய.. செயற்பாட்டகம் அறிந்து கொள்கின்றது? அடுத்து ஒரு கணனியின் சேமிப்பகங்கள் தமது வேலைக்கு தயார் என்பதை மத்திய செயற்பாட்டகத்திற்கு தெரிவிப்பது யார்? USB இணைப்புக்களை நிறுத்துவதும் தொடக்குவதும் யார்? இப்படியான அனைத்து வினாக்களுக்கும் ““BIOS”” என்பதே விடையாகும். ““BIOS”” என்பது இல்லாமல் ஒரு கணனியின் பல்வேறுபட்ட வன்பொருட்களின்
இணைப்புப் பாலம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிடுகின்றது. ஒரு கணனியின் ஆழவாநசடிழயசன னை பொறுத்தவரையில் மத்தியசெயற்பாட்டகம் (CPU) ஒன்றிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுவது அதன் BIOS ஆகும். BIOS ஒரு firmware ("software on a chip") ஆகும்.


அதாவது மிகச்சிறிய இலத்திரனியல் உறுப்பு (தொகையிடும் சுற்று – IC போன்ற) வன்பொருள் கற்போம் - Bபயஸ்(BIOS – Basic Input Output System) Bios_main
ஒன்றினுள் நிறுவப்பட்டிருக்கின்ற மென்பொருள் என்பது இதன் விளக்கம். இது கணனியின் செயற்பாடு ஆரம்பிக்கின்ற வேளையிலேயே(system startup) அதிகமாக பல வழிகளில் தொழிற்படுகின்றது. அத்துடன் இந்தவேளையில் இதன் செயற்பாடு மிகவும் அவசியமானதும் நுணுக்கம் நிறைந்ததாகவும் அமைந்து விடுகின்றது. அதன் கருத்து இங்கு ஏதாவது குழப்பங்கள் ஏற்பட்டால் கணனியின் இயங்கு தளத்தினை ஆரம்பிப்பது இயலாது போய்விடும். எவ்வாறிருந்தபோதும் கணனியில் இயங்கு தளம் ஒன்று இயங்குவதற்கு ஆரம்பித்த பின்பு (After system startup) பயஸ் ஒன்றின் செயற்பாடு என்பது அதிகமாக இருப்பதில்லை. ஓர் கணனியை பொறுத்தவரையில் எவ்வாறான வேலைகளை BIOS செய்கின்றது. என்பது முக்கியமாகும்.


மூன்று முக்கியமான செயற்பாடுகள் இங்கு குறிப்பிடத்தக்கன. தாய்ப்பலகையில்(motherboard) இருக்கின்ற செலுத்துகை உறுப்புக்களை(Drive) அடையாளம் காணுதலும் கட்டுப்படுத்துதலும்> The power-on self-test (POST) செயற்பாடு (ஒவ்வோர் முறையும் உங்கள் கணனியினை ஆரம்பிக்கின்றபோது உங்கள் கணனியின் வன்பொருட்கள் தொடர்பாக உள்ள பிழைகளை தேடுகின்ற ஒரு செயற்பாடு – CPU, system timer, Video display card, Memory, The keyboard, The disk drives என்பன சில தேடப்படும் பகுதிகளாகும்)> இயங்குதளம் ஒன்றினை தேடி இயக்கும் செயல்முறை (Bootstrap loader function) என்பவையே அவையாகும்.


இன்னோர் முக்கியமான விடையம்> ஒரு கணனியயை பொறுத்தவரையில் BIOS ஒன்று தன்னந்தனியாக செயற்பட முடியாது. அது இயங்குவதற்கு வேறு இரண்டு முக்கிய உறுப்புக்களின் உதவிதேவைப்படுகின்றது. அதாவது ஒன்று CMOS நினைவகம் (memory - இங்கேயே உங்களால் பயஸ் தொடர்பாக செய்யப்படுகின்ற அனைத்து மாற்றங்களும் சேமித்து வைக்கப்படகின்றன)> மற்றையது CMOS பட்டறி (battery) என்பவையே அவையாகும்.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum