தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:52 pm

அமர்க்களம் கருத்துக்களம் உறவுகளுக்கு வணக்கம்,

நம் தளத்தின் அமர்க்கள நாயகனாக தேர்தெடுக்கப்பட்ட முரளி ராஜா கள்ள ஒட்டு போட்டுதான் ஜெயித்தேன் என்று ஒப்புக்கொண்டதால், மறு தேர்தல் வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுப்பற்றி விவாதிக்கவும் மறு தேர்தல் குறிப்பிடவும் இந்த திரியை இரு சங்கங்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் முரளியை அடுத்த தேத்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அது சரிதானா என்றும் இங்கே முடிவு செய்யலாம்.

குறிப்பு: இந்த பகுதி நகைசுவைக்காக மட்டுமே. யாரும் சீரியஸா சிந்திக்க வேண்டாம். நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:59 pm

மறு தேர்தல் எதிர்வரும் வெள்ளி கிழமையாக இருக்கலாம். அன்னைக்குதான் 21.12.2012 நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by செந்தில் Tue Dec 18, 2012 6:09 pm

ஸ்ரீராம் wrote:மறு தேர்தல் எதிர்வரும் வெள்ளி கிழமையாக இருக்கலாம். அன்னைக்குதான் 21.12.2012 நக்கல்
21-12-12 அன்று உலகம் அழியுமா,அழியாதாணு எனக்கு தெரியாது! அனால் மறுபடியும் முள்ளி அண்ணன் ஜெய்த்தால் உலகம் அழிந்துவிடும் என்பது மட்டும் உண்மை!


Last edited by செந்தில் on Tue Dec 18, 2012 6:18 pm; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 6:14 pm

முரளி அண்ணனை தேர்தலில் நிறுத்தலாம் பாவம் அவர். நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by mohaideen Tue Dec 18, 2012 6:16 pm

ஒரு முக்கியமான நாளில் எங்கள் மு..........அரசரை பரிசீலித்து பார்க்க விரும்புகிறீர்கள்.

என்ன இருந்தாலும் ஜெயிக்கப்போவது அவரே.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by Manik Tue Dec 18, 2012 6:50 pm

மறு தேர்தல் நடத்துவதே சாலச் சிறந்தது........

முரளி அண்ணனுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கலாம் பாவம் அவர் ரொம்ப உழைச்சிருக்கார் கள்ள ஓட்டு போடுவதற்கு இந்த முறை அவர் என்னதான் முயற்சித்தாலும் கள்ள ஓட்டு போடமுடியாத அளவிற்கு தேர்தல் நடத்துவது நம் தளத்தின் தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அண்ணனிடம் தான் உள்ளது.
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 7:14 pm

தேர்தலை வரவேற்கிறேன்

முரளி அண்ணா ஓகே தான் ஆனால் கள்ள ஓட்டு போட கூடாது என்று உறுதி மொழி வாங்குங்க ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 7:25 pm

இந்த தடவை எங்கள் சங்கம் சார்பாக நிற்க போவது முஹைதீன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 7:52 pm

முரளி அண்ணன் பயந்துட்டார்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 7:55 pm

மகா பிரபு wrote:முரளி அண்ணன் பயந்துட்டார்.

அப்பவே எனக்கு தெரியும் அண்ணா ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by சிவா Tue Dec 18, 2012 8:16 pm

கெஸ்ட் ஓட்டு போடும் வசதி இந்த முறை இருக்க கூடாது
அதன் மூலம் ஒருவரே பல ஓட்டுக்கள் போடலாம்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by சிவா Tue Dec 18, 2012 8:18 pm

பிரபு அண்ணா இந்த முறை நம் கட்சியில் இருந்து களம் இறங்க போவது யார் .......?
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by செந்தில் Tue Dec 18, 2012 8:53 pm

சிவா wrote:கெஸ்ட் ஓட்டு போடும் வசதி இந்த முறை இருக்க கூடாது
அதன் மூலம் ஒருவரே பல ஓட்டுக்கள் போடலாம்
சரியாய் சொன்னீங்க தம்பி நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by ஜேக் Tue Dec 18, 2012 9:45 pm

mohaideen wrote:ஒரு முக்கியமான நாளில் எங்கள் மு..........அரசரை பரிசீலித்து பார்க்க விரும்புகிறீர்கள்.

என்ன இருந்தாலும் ஜெயிக்கப்போவது அவரே.

ரிஸ்க் எடுப்பதெல்லாம் முள்ளிக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 9:49 pm

ஜேக் wrote:
mohaideen wrote:ஒரு முக்கியமான நாளில் எங்கள் மு..........அரசரை பரிசீலித்து பார்க்க விரும்புகிறீர்கள்.

என்ன இருந்தாலும் ஜெயிக்கப்போவது அவரே.

ரிஸ்க் எடுப்பதெல்லாம் முள்ளிக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி


அப்படி என்றால் அவர் சர்க்கஸ்ல வேலை பார்க்கிறாரா நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 9:50 pm

அப்படி விவரமா சொல்லுங்க ஜேக்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by ஜேக் Tue Dec 18, 2012 9:53 pm

ஓட்டுப் போடற உங்களையெல்லாம் நம்பி ரிஸ்க் எடுத்து எலக்சன்லே நிற்கிறாரே... அதைச் சொன்னேன்...

(அவர் அப்பப்ப...பபுன் வேலை காட்டுவார் என்பது வேறு விஷயம்...) [You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 9:56 pm

ஜேக் wrote:ஓட்டுப் போடற உங்களையெல்லாம் நம்பி ரிஸ்க் எடுத்து எலக்சன்லே நிற்கிறாரே... அதைச் சொன்னேன்...

(அவர் அப்பப்ப...பபுன் வேலை காட்டுவார் என்பது வேறு விஷயம்...) [You must be registered and logged in to see this image.]

நக்கல் நக்கல் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 10:48 pm

சிவா wrote:கெஸ்ட் ஓட்டு போடும் வசதி இந்த முறை இருக்க கூடாது
அதன் மூலம் ஒருவரே பல ஓட்டுக்கள் போடலாம்

கண்டிப்பா இந்த முறை விருந்தினர்கள் வாக்கை செலுத்த முடியாது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 10:51 pm

மகா பிரபு wrote:முரளி அண்ணனை தேர்தலில் நிறுத்தலாம் பாவம் அவர். நக்கல்

தாராளமா நிற்கலாம் அல்லது யாரையும் நிறுத்தலாம். அவர் சங்கத்தில் அவருக்கு முழு உரிமை உண்டு.

இந்த முறை கெஸ்ட் யாரும் ஒட்டு போடா முடியாது. உறுபினர்களுக்கு மட்டுமே வாக்கு செலுத்தும் திரி தெரியும். ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 11:02 pm

இரு பக்கமும் தங்கள் சங்க உறுப்பினர்களையும் அவர்களுக்கான பதவிகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by முரளிராஜா Wed Dec 19, 2012 7:35 am

ஜேக் wrote:ஓட்டுப் போடற உங்களையெல்லாம் நம்பி ரிஸ்க் எடுத்து எலக்சன்லே நிற்கிறாரே... அதைச் சொன்னேன்...

(அவர் அப்பப்ப...பபுன் வேலை காட்டுவார் என்பது வேறு விஷயம்...) [You must be registered and logged in to see this image.]
என்னை வச்சு காமெடி ஏதும் செய்யலையே?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by ஜேக் Wed Dec 19, 2012 7:36 am

நீங்களே அதை செய்யும்போது...நாங்கள் எதற்கு?! நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by பூ.சசிகுமார் Wed Dec 19, 2012 7:37 am

முரளிராஜா wrote:
ஜேக் wrote:ஓட்டுப் போடற உங்களையெல்லாம் நம்பி ரிஸ்க் எடுத்து எலக்சன்லே நிற்கிறாரே... அதைச் சொன்னேன்...

(அவர் அப்பப்ப...பபுன் வேலை காட்டுவார் என்பது வேறு விஷயம்...) [You must be registered and logged in to see this image.]
என்னை வச்சு காமெடி ஏதும் செய்யலையே?

செய்றதுக்கு முன்னாடியே ஓடி விட்டார் அண்ணா இதோ இப்படி தான் பயந்து ஓடு நான் இல்லைங்கோ
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by மகா பிரபு Wed Dec 19, 2012 7:41 am

உறுப்பினர் மட்டும் வாக்களிப்பதை வரவேற்கிறேன்.

நம் சங்கத்தில் யார் நிற்பது என்பதை செந்தில் அண்ணனின் முடிவிற்கு விடுகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13 Empty Re: அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum