Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
Page 1 of 10 • Share
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
அமர்க்கள உறவுகளுக்கு வணக்கம்,
ஒரு வழியா வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து விட்டது.
கால தாமத்திற்கு வருந்துகிறேன்.
[You must be registered and logged in to see this image.]
அமர்க்கள நாயகனாக முரளி ராஜா திரும்பவும் வெற்றி பெற்றார்.
இவர் தன்னை எதிர்த்து நின்ற செந்திலை விட 3 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்
இணை அமர்க்கள நாயகனாக சிவா வெற்றி பெற்றார்
இவர் தன்னை எதிர்த்து நின்ற முகைதீன் விட 1 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...!
உங்கள் கருத்துக்களை நீங்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளலாம்.
ஸ்ரீராம்
அமர்க்கள தேர்தல் அதிகாரி
அமர்க்களம் கருத்துக்களம் .

Last edited by ஸ்ரீராம் on Fri Dec 21, 2012 9:16 pm; edited 2 times in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
சூப்பர் அண்ணா
வெற்றி பெற போகும் நாயகனுக்கும், துணை நாயகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
வெற்றி பெற போகும் நாயகனுக்கும், துணை நாயகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
வெற்றிகரமாக வாக்கெடுப்பு தொடங்கி விட்டதே....
எனக்கும் வாக்குரிமை உள்ளது... பின்னர் செலுத்துவேன்
எனக்கும் வாக்குரிமை உள்ளது... பின்னர் செலுத்துவேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
நன்றி அண்ணா அருமையான வாக்குப்பெட்டி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
அருமை அண்ணா வெற்றி பெறுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
செந்தில் மற்றும் சிவாவிற்கு தலா மூன்று வாக்குகள் கிடைத்துள்ளது.
வாழ்த்துக்கள். அவர்கள் இருவரும் முன்னிலை வகிக்கின்றனர்
முள்ளி அண்ணாவை காணோம்....?
வாழ்த்துக்கள். அவர்கள் இருவரும் முன்னிலை வகிக்கின்றனர்
முள்ளி அண்ணாவை காணோம்....?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
ஸ்ரீராம் wrote:
முள்ளி அண்ணாவை காணோம்....?
வாக்கு பெட்டிய உடச்சுகிட்டு இருக்காரு பாருங்க
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
முள்ளி அண்ணே லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாரு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
அதை யாரும் உடைக்க முடியாது சிவா.
வாழ்த்துக்கள் சிவா முன்னிலையில் உள்ளாய்.
வாழ்த்துக்கள் சிவா முன்னிலையில் உள்ளாய்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
ஸ்ரீராம் wrote:அதை யாரும் உடைக்க முடியாது சிவா.
வாழ்த்துக்கள் சிவா முன்னிலையில் உள்ளாய்.
நன்றி அண்ணா .அவர சாதாரணமா நினைக்காதிங்க மந்தரம் போட்டு பெட்டிய உடசுடுவார் தேர்தல் முடிவு வரும் வரை வாக்கு பெட்டிக்கு சேதம் வராமல் பார்த்துக்குங்க
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
சிவா wrote:ஸ்ரீராம் wrote:
முள்ளி அண்ணாவை காணோம்....?
வாக்கு பெட்டிய உடச்சுகிட்டு இருக்காரு பாருங்க
நீ உடைக்காம இருந்த சரி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
என் உயிர் நீயே wrote:சிவா wrote:ஸ்ரீராம் wrote:
முள்ளி அண்ணாவை காணோம்....?
வாக்கு பெட்டிய உடச்சுகிட்டு இருக்காரு பாருங்க
நீ உடைக்காம இருந்த சரி
அட பாவி நீ எதிர்க்கட்சிய.......?
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
சிவா wrote:என் உயிர் நீயே wrote:சிவா wrote:ஸ்ரீராம் wrote:
முள்ளி அண்ணாவை காணோம்....?
வாக்கு பெட்டிய உடச்சுகிட்டு இருக்காரு பாருங்க
நீ உடைக்காம இருந்த சரி
அட பாவி நீ எதிர்க்கட்சிய.......?
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
4 வாக்குகள் செந்தில் முன்னிலை வகிக்கிறார்.... சிவா 3 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
முள்ளி அண்ணன் பதுங்கி இருக்குறதை பார்க்கும்போது ஏதே பெரிய திட்டம் வச்சிருப்பாருன்னு நினைக்குறேன்.ஸ்ரீராம் wrote:4 வாக்குகள் செந்தில் முன்னிலை வகிக்கிறார்.... சிவா 3 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
செந்தில் wrote:முள்ளி அண்ணன் பதுங்கி இருக்குறதை பார்க்கும்போது ஏதே பெரிய திட்டம் வச்சிருப்பாருன்னு நினைக்குறேன்.ஸ்ரீராம் wrote:4 வாக்குகள் செந்தில் முன்னிலை வகிக்கிறார்.... சிவா 3 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
அதை தான் நானும் யோசிச்சிகிட்டு இருக்கன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
முரளிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காதது ஆச்சிரியமா இருக்கு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
ஏன் தம்பி கவலையா இருக்க என்ன ஆச்சு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
இந்த முறை ராம்ஜியை நம்பி பயன் இல்லை என்று வேறு யாரோ ஒரு software என்ஜினியரை தேடி சென்றிருப்பதாக முள்ளி அண்ணன் வீட்டில் அண்ணியார் சொன்னாங்க உயிர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
வெகு நாட்கள் வராத செல்வன் சிவா இந்த தேர்தலில் கலந்துக்கொண்டு வாக்களித்துள்ளார்
மகிழ்ச்சி!
மகிழ்ச்சி!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
செந்தில்: 4 வாக்குகள்
முரளி ராஜா: 1 வாக்கு
சிவா: 3 வாக்குகள்
முகைதீன்: 2 வாக்குகள்
செந்தில் 3 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்
சிவா 1 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அப்பாடி முள்ளிக்கு யாரோ ஒரு வாக்கு செலுத்திருக்காங்க

செந்தில் wrote: இந்த முறை ராம்ஜியை நம்பி பயன் இல்லை என்று வேறு யாரோ ஒரு software என்ஜினியரை தேடி சென்றிருப்பதாக முள்ளி அண்ணன் வீட்டில் அண்ணியார் சொன்னாங்க உயிர்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13
» அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
» சங்க தேர்தல் பற்றி சந்தேகம் - தமிழன்
» SSLC தேர்வு முடிவுகள் 2013
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்

Page 1 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|