Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
Page 1 of 1 • Share
ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில்மிகுந்த
செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும்நவீனத்
தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக்
கருவிகளை விட அதி நவீனவசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும்
செலவுடன் ஒப்புநோக்கும்போது மிக மிக மலிவானது.
நமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம்
எங்கெங்குபயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.இதைப்
பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு,ஒலிப்பானுடன்
கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.ஸ்கைப் இணையதளத்தில்
இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகணினியில் நிறுவ
வேண்டும்.
ஸ்கைப் உடன் ஒரு பயனர் கணக்கைத் துவங்க வேண்டும்.இதில் பல்வேறு இலவச
சேவைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.மேலும் ஸ்கைப்பில்
உள்ளே / வெளியே என இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.அவற்றை நாம் பயன்படுத்த
வேண்டும் எனில் பயனர் கணக்கை உருவாக்கும்போதுஉங்கள் கடனட்டை பற்றிய
விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.பேபால் தளம் மூலமாகவும் உங்களது ஸ்கைப்
பயனர் கணக்கில் பணம் செலுத்தலாம்.உங்களது பெயர், மற்றும் பிற தகவல்களை
உள்ளிட்டு உங்களுக்கான கணக்கைத் துவங்கிய பிறகு மற்ற நண்பர்களது முகவரிகளை
உள்ளிட்டு அவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளவும்.இந்தச் செயல்பாட்டுக்கு
நீங்கள் எதுவும் பணம் செலுத்தத் தேவையில்லை.ஸ்கைப் வெளியே எனப்படும்
சிறப்பைப் பயன்படுத்தி செல்பேசி, வீட்டுத்தொலைபேசிகளுக்குப் பேசி மகிழலாம்.
வெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும்
தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் இது வழக்கத்தில்உள்ள
விட்டுத் தொலைபேசி, செல்பேசிக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிகமிகக்
குறைவானதாக உள்ளது.ஸ்கைப் உள்ளே என்கிற சிறப்பியல்பைப் பயன்படுத்தும்போது
ஒரு வருடத்திற்குஎவ்வளவு சந்தாத்தொகையோ அதை ஸ்கைப் நிறுவனத்திற்குச்
செலுத்திவிடவேண்டும்.
நிறுவனமானது உங்களுக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுப்பார்கள்.அதை
நீங்கள் வெளிநாடு வாழ் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
அவர்கள் உங்களுடன் இலவசமாக பேசி மகிழ இது ஒரு வாய்ப்பு.உங்களுக்கு அழைப்பு
விடுப்பவர்களுக்கு பணம் செலவாகாது. ஏனெனில் நீங்கள்ஸ்கைப்பிற்கு
வருடச்சந்தா செலுத்திவிட்டீர்கள். இதுவே ஸ்கைப் உள்ளேஎன்கிற அம்சம்.வாய்ஸ்
மெயில் வசதியும் இதில் உண்டு. ஆனால் அதற்காக மேலதிகப் பணம்செலுத்த
வேண்டும்.
நீங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி இருக்கும்போது யாரேனும்
உங்களுக்குவாய்ஸ் மெயில் அனுப்பி இருந்தால், அதை எப்போது இணையத்துடன்
இணைகிறீர்களோஅப்போதே பெற்றுக்கொள்ளலாம்.கையடக்கக் கணினிகளுக்காகவும்
தனிப்பட்ட ஸ்கைப் மென்பொருள் அதே தளத்தில்கொடுக்கப்பட்டுள்ளது. அது
தேவையெனில் அதையும் தரவிறக்கிப்பயன்படுத்தலாம்.குறைந்த செலவில் அதிக நேரம்
வெளி நாட்டு நபர்களுடன் பேசி மகிழ அருமையானபயன்பாடு இது.

Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
நன்றி சிவா பகிர்வுக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
தகவலுக்கு நன்றி தம்பி
Last edited by செந்தில் on Fri Dec 21, 2012 10:38 am; edited 1 time in total
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
செந்தில் wrote:
ஏன் முழிக்கிறிங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
ஒரு ஸ்மைலிய மாத்தி போட்டுட்டாரு அதான் தம்பி இப்படி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
நம்ம முள்ளி அண்ணன் தேர்தல்ல என்னென்ன பித்தலாட்டம் பண்ண போறாரோன்னு நெனைச்சு முழிச்சேன் சிவா!என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:
ஏன் முழிக்கிறிங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
கேட்டது உயிர்
ஆனா நீங்க பதில் சொல்றது சிவாவுக்கா
என்ன கொடுமை அண்ணா இது
ஆனா நீங்க பதில் சொல்றது சிவாவுக்கா
என்ன கொடுமை அண்ணா இது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
செந்தில் wrote:நம்ம முள்ளி அண்ணன் தேர்தல்ல என்னென்ன பித்தலாட்டம் பண்ண போறாரோன்னு நெனைச்சு முழிச்சேன் சிவா!என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:
ஏன் முழிக்கிறிங்க
நான் உயிர்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
சரி விடு தம்பி
அவர் தேர்தல் பிரச்சாரத்துல ரொம்ப பிசியாகி இப்படி ஆயிட்டாரு
நாளைக்கு தெளிஞ்சுரும் தம்பி

அண்ணா புரளி அண்ணா இன்னும் வரவில்லையே ஏதும் சூழ்ச்சி செய்கிறாரோ
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
11:11:11 நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாரோ முள்ளி அண்ணே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
இப்ப தெரியுதா நம்ம முள்ளி அண்ணன் நம்மளை என்ன பாடு படுத்துராருன்னுManik wrote:கேட்டது உயிர்
ஆனா நீங்க பதில் சொல்றது சிவாவுக்கா
என்ன கொடுமை அண்ணா இது
மூளை குழம்புற அளவுக்கு கொடுமை பண்ணுறாரு இதுக்கு நீங்கதான் தேர்தல்ல ஒரு நல்ல தீர்ப்பா சொல்லணும் உயிர்,மாணிக் ,சிவா, சங்கர் ஜி ,மஹா பிரபு மற்றும் உங்களை போல நியாயத்திற்காக பாடுபடும் அமர்க்களம் உறவுகளே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்யுது உயிர்என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:நம்ம முள்ளி அண்ணன் தேர்தல்ல என்னென்ன பித்தலாட்டம் பண்ண போறாரோன்னு நெனைச்சு முழிச்சேன் சிவா!என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:
ஏன் முழிக்கிறிங்க
அண்ணா புரளி அண்ணா இன்னும் வரவில்லையே ஏதும் சூழ்ச்சி செய்கிறாரோ
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
செந்தில் wrote:இப்ப தெரியுதா நம்ம முள்ளி அண்ணன் நம்மளை என்ன பாடு படுத்துராருன்னுManik wrote:கேட்டது உயிர்
ஆனா நீங்க பதில் சொல்றது சிவாவுக்கா
என்ன கொடுமை அண்ணா இது
மூளை குழம்புற அளவுக்கு கொடுமை பண்ணுறாரு இதுக்கு நீங்கதான் தேர்தல்ல ஒரு நல்ல தீர்ப்பா சொல்லணும் உயிர்,மாணிக் ,சிவா, சங்கர் ஜி ,மஹா பிரபு மற்றும் உங்களை போல நியாயத்திற்காக பாடுபடும் அமர்க்களம் உறவுகளே [You must be registered and logged in to see this image.]
கவலைப்படாதீங்க அண்ணே சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டிருவோம்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
செந்தில் wrote:எனக்கும் அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்யுது உயிர்என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:நம்ம முள்ளி அண்ணன் தேர்தல்ல என்னென்ன பித்தலாட்டம் பண்ண போறாரோன்னு நெனைச்சு முழிச்சேன் சிவா!என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:
ஏன் முழிக்கிறிங்க
அண்ணா புரளி அண்ணா இன்னும் வரவில்லையே ஏதும் சூழ்ச்சி செய்கிறாரோ
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
எனக்கு நீங்கள் இருவரும் இரண்டு கண்கள்,எனக்கு உங்கள் இருவரையும் பிரித்து பார்க்க தெரியவில்லைஎன் உயிர் நீயே wrote:செந்தில் wrote:நம்ம முள்ளி அண்ணன் தேர்தல்ல என்னென்ன பித்தலாட்டம் பண்ண போறாரோன்னு நெனைச்சு முழிச்சேன் சிவா!என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:
ஏன் முழிக்கிறிங்க
நான் உயிர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
செந்தில் wrote:எனக்கு நீங்கள் இருவரும் இரண்டு கண்கள்,எனக்கு உங்கள் இருவரையும் பிரித்து பார்க்க தெரியவில்லைஎன் உயிர் நீயே wrote:செந்தில் wrote:நம்ம முள்ளி அண்ணன் தேர்தல்ல என்னென்ன பித்தலாட்டம் பண்ண போறாரோன்னு நெனைச்சு முழிச்சேன் சிவா!என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:
ஏன் முழிக்கிறிங்க
நான் உயிர்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
நல்லா சமாளிக்கிறீங்க செந்தில் அண்ணே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி?
» ஏர் கண்டிஷன் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
» ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?
» உங்கள் கணனியில் Drop Box பயன்படுத்துவது எப்படி ?
» YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum