Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
Page 1 of 1 • Share
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
இந்த முறை புதிர் எண் 5ல் தவளைகளுக்கு உதவ முடியுமான்னு பாருங்க.
இங்கே இடது பக்கத்தில் ஐந்து நீல நிற தவளைகளும், வலது பக்கத்தில் ஐந்து பச்சை நிற தவளைகளும் உள்ளது. இதை அப்படியே இடது பக்கத்தில் உள்ள நீல நிற தவளைகளை வலது பக்கத்திலும், வலது பக்கம் உள்ள பச்சை நிற தவளைகளை இடது பக்கத்திற்கும் மாறவேண்டும். தவறாக செய்தால் தவளை உங்களை பார்த்து முறைக்கும் அப்புறம் உங்களை பேசும் ஜாக்கிரதை.
தவளைகளை முறையே நீளம்1, நீளம்2, நீளம்3, நீளம்4, நீளம்5 மற்றும் பச்சை1, பச்சை2, பச்சை3, பச்சை4, பச்சை5, பச்சை6 என்று பேரிட்டு கொள்ளுங்கள்.
தாவல்கள் வரிசை படுத்தி பின்னூட்டத்திலோ தனி மடலிலோ கொடுக்கலாம்.

சவாலை சந்திக்க ரெடியா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
அதெல்லாம் சரி தவளை கண்ணுக்கு தெரிஞ்சாதானே வரிசைபடுத்தலாம்
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
ஏன் ஏன் தெரியவில்லையா? உங்க கணினியில் பிளாஷ் இல்லையா?
எனக்கு நல்லா தெரியுதே முரளி
எனக்கு நல்லா தெரியுதே முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
நல்ல பதிவு,,,,, ‘முயற்சி செய்கிறேன்
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
அவசியம் செய்யுங்கள் ஜோர்பா. உங்களுக்காவது தவளைகள் தெரியுதே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
இப்பதான் கண்ணாடிய போட்டேன்
இப்பதான் மானிட்டரே தெரியுது
இப்பதான் மானிட்டரே தெரியுது
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
அதானே பார்த்தேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
screen shot போட்டால்தான் நம்பமுடியும்முரளிராஜா wrote:நான் வெற்றி பெற்றுவிட்டேன்
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
எப்படின்னு சொல்லுங்க தனி மடல் அனுப்புங்க அப்பத்தான் நம்புவேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
ஜோர்பா wrote:screen shot போட்டால்தான் நம்பமுடியும்
ரிபீட்டு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
முரளியை தவிர வேறு யாரேனும் கண்டு பிடித்தீர்களா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
மிகவும் எளிமையான விசயம்தான் மகா பிரபுமகா பிரபு wrote:நான் கண்டேன். ஆனால் பிடிக்க முடியலை.
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
கண்டு புடிச்சிடன் ..................................................
முதலில் (ப-1,நீ-1,நீ-2,ப-1,ப-2,ப-3,நீ-1இல் இருந்து 4 மட்டும் ,ப -1இல் இருந்து 5 மட்டும், நீ -1இல் இருந்து 5 மட்டும்,ப -1இல் இருந்து 5 மாட்டும் ...................................)
முதலில் (ப-1,நீ-1,நீ-2,ப-1,ப-2,ப-3,நீ-1இல் இருந்து 4 மட்டும் ,ப -1இல் இருந்து 5 மட்டும், நீ -1இல் இருந்து 5 மட்டும்,ப -1இல் இருந்து 5 மாட்டும் ...................................)
rimas- புதியவர்
- பதிவுகள் : 37
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
ம்ம்... வாழ்த்துக்கள் ரிமாஸ்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #6
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #12
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #12
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|