தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23

View previous topic View next topic Go down

புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23 Empty புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23

Post by சிவா Sat Nov 10, 2012 11:20 pm

உலகின் முன்னணி உலாவியாக வலம் வந்து கொண்டிருக்கும் கூகுளின் குரோம்
உலாவியின் புதிய பதிப்பானது சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Windows, Mac, Linux மற்றும் Chrome OS போன்ற இயங்குதளங்களில் நிறுவிப்
பயன்படுத்தக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பில் வீடியோ
கோப்புக்களை இலகுவாக பார்வையிடுவதற்காக GPU Accelerated எனும் புதிய அம்சம்
உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீடியோ கோப்பினை Decoding செய்வதற்காக CPU – இனை விடவும்
குறைவான வலுவே நுகரப்படுகின்றது. இதனால் கணனிகளில் காணப்படும்
மின்கலங்களின் பாவனையானது அதிகரிக்க ஏதுவாக அமைகின்றது.

இது தவிர இணையப் பக்கங்களை இலகுவாக பார்வையிடக்கூடியதாகவும்,
Geolocation, Pop-Up மற்றும் JavaScript போன்றவற்றினை இணையப் பக்கங்களில்
எவ்விதமான அமைப்பு மாற்றங்களையும் (Settings) மேற்கொள்ளாது
பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23 Empty Re: புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23

Post by ஸ்ரீராம் Sun Nov 11, 2012 10:12 am

மகிழ்ச்சி தம்பி. பார்த்துடுவோம்
பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23 Empty Re: புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23

Post by mohaideen Sun Nov 11, 2012 10:53 am

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23 Empty Re: புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23

Post by முரளிராஜா Wed Nov 14, 2012 10:00 am

பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23 Empty Re: புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23

Post by பூ.சசிகுமார் Wed Nov 14, 2012 11:51 am

நன்றி சிவா பகிர்வுக்கு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23 Empty Re: புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23

Post by ஸ்ரீராம் Wed Nov 14, 2012 9:40 pm

Google Chrome 25 வெளிவந்து விட்டது. அமர்க்கள உறவுகளுக்காக மீடியாபயரில் தரவேற்றி உள்ளேன். [You must be registered and logged in to see this link.] பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23 Empty Re: புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23

Post by பூ.சசிகுமார் Wed Nov 14, 2012 10:06 pm

நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23 Empty Re: புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23

Post by முரளிராஜா Wed Nov 14, 2012 10:09 pm

மிகவும் நன்றி ராம் அங்கிள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23 Empty Re: புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum