தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Page 13 of 22 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 22  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:34 pm

First topic message reminder :

¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்

¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 9:50 am

மயில் பாடியது
குயில் ஆடியது
சர்க்கஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 9:50 am

பட்ட காலிலே பட்டது
மீண்டும் வெற்றி
அரசியல்வாதி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 9:51 am

அரசியல் சாக்கடை
கழிவுகளைத் தேர்ந்தெடுக்கிறது
ஈ - கழிவுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 9:51 am

எந்த நாய்
குளிர்ச்சாதன வசதி கேட்டது
தாய் வியர்வையில் இருக்க
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 10:19 am

சூப்பர்
எந்த நாய்
குளிர்ச்சாதன வசதி கேட்டது
தாய் வியர்வையில் இருக்க
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 11:42 am

மகிழ்ச்சி ஐயா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Muthumohamed Sat May 18, 2013 12:04 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பட்ட காலிலே பட்டது
மீண்டும் வெற்றி
அரசியல்வாதி

சூப்பர் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 3:24 pm

மகிழ்ச்சி நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 4:57 pm

எந்த நாய்
குளிர்ச்சாதன வசதி கேட்டது
தாய் வியர்வையில் இருக்க

எனக்கும் பிடித்தது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 19, 2013 7:26 am

மகிழ்ச்சி நண்பர்களே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 25, 2013 11:06 pm

திரைப்படத்தின் வெற்றி
கதாநாயகியின்
முத்தம், குத்தாட்டம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 25, 2013 11:07 pm

கொஞ்சமே இருக்கும்
இந்த ஆடையும் எதற்கு?
இயக்குநரிடம் நடிகை

நம் நாடு
நம் இனம்
அயல் மொழி

நடிப்பின் மேல் காதல்
காதல் தோல்வி
நடிகனுடன் திருமணம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 25, 2013 11:08 pm

இடறி விழுந்தான்
மனிதர்கள் விரைந்தார்கள்
அவனை மிதித்துக்கொண்டு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ரானுஜா Sat May 25, 2013 11:08 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:கொஞ்சமே இருக்கும்
இந்த ஆடையும் எதற்கு?
இயக்குநரிடம் நடிகை

அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 25, 2013 11:14 pm

கருத்துரைக்கு நன்றி நண்பேன்டா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 26, 2013 5:51 am

நம் நாடு
நம் இனம்
அயல் மொழி

செருப்படி ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ரானுஜா Sun May 26, 2013 4:08 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எல்லாம் இருக்கிறது
ரத்த உறவுகள் தவிர
சிறைச்சாலையில்
சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ரானுஜா Sun May 26, 2013 4:09 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:வாங்குவதற்கும் வரி
விற்பனைக்கும் வரி
சரி... சம்பளத்துக்கும் வரியா?

அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 28, 2013 2:36 pm

திருமணப் போஸ்டரில் நடிகை
நிச்சயம் உண்டு
விவாகரத்து வழக்கு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 28, 2013 2:37 pm

பிஞ்சியில் வெம்பிய
பழங்களின் கனி
குப்பை தொட்டியில் குழந்தை

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 28, 2013 2:42 pm

திருமணப் பேனரில்
அரசியல்வாதி
உறவுத் தாவல் அறிகுறி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 28, 2013 2:42 pm

வியர்வைக் கொட்டுகிறது
சாப்ட்வேர் எஞ்சினியருக்கு
மின்சாரம் துண்டிப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 28, 2013 2:43 pm

முக்கிய சாட்சி
சிறைச்சாலையில்
படுகொலை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 13 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 13 of 22 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 22  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum