Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
Page 3 of 26 • Share
Page 3 of 26 • 1, 2, 3, 4 ... 14 ... 26
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
First topic message reminder :
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
முரளிராஜா wrote:இதை விவரிக்க இயலுமா ?ஆடை
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு![]()
மாலை விவரிக்கிறேன்...
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
இதயவாசலை
திறந்து வைத்தேன்
ஒற்றடை
µ
குயவனின்
உடைந்த பானை
பிறை நிலவு
µ
பூவுக்குத்தான்
அழகு தேவை
வண்டுக்கு எதற்கு?
µ
ஒப்பனை அறை
அழுகைச் சத்தம்
கர்ப்பக்கிரகம்
µ
இயற்கை உரம்
நிலத்தில் சிந்தியது
உழவனின் வியர்வை
இதயவாசலை
திறந்து வைத்தேன்
ஒற்றடை
µ
குயவனின்
உடைந்த பானை
பிறை நிலவு
µ
பூவுக்குத்தான்
அழகு தேவை
வண்டுக்கு எதற்கு?
µ
ஒப்பனை அறை
அழுகைச் சத்தம்
கர்ப்பக்கிரகம்
µ
இயற்கை உரம்
நிலத்தில் சிந்தியது
உழவனின் வியர்வை
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
நானும் காத்திருக்கிறேன்கவியருவி ம. ரமேஷ் wrote:முரளிராஜா wrote:இதை விவரிக்க இயலுமா ?ஆடை
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு![]()
மாலை விவரிக்கிறேன்...

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
பாரம் இல்லை
அழுகிறது
சுமைத்தாங்கி
µ
பட்டுக்காகச் சாவதில்
பெருமை கொள்கிறது
பட்டுப்பூச்சி
µ
மேலே பருந்து
கீழே குஞ்சு
சேவல் காவலாளி
µ
எதிர் எதிரே
தவளை பாம்பு
இடையில் வேகத்தடை நத்தை
µ
நிலவைத் தாலாட்டியது
குளத்துத் தவளை
ஆயிரம் நிலவுக் குழந்தைகள்
பாரம் இல்லை
அழுகிறது
சுமைத்தாங்கி
µ
பட்டுக்காகச் சாவதில்
பெருமை கொள்கிறது
பட்டுப்பூச்சி
µ
மேலே பருந்து
கீழே குஞ்சு
சேவல் காவலாளி
µ
எதிர் எதிரே
தவளை பாம்பு
இடையில் வேகத்தடை நத்தை
µ
நிலவைத் தாலாட்டியது
குளத்துத் தவளை
ஆயிரம் நிலவுக் குழந்தைகள்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
முரளிராஜா wrote:இதை விவரிக்க இயலுமா ?ஆடை
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு![]()
எளிமைதான் நண்பர்களே...
பூக்கள் பல வண்ணங்களில் இருக்கிறது. பெண்களும் பல வண்ணங்களில் இருக்கிறார்கள். பூக்கள் எல்லோரையும் கவர்கிறது. குறிப்பாக இறைவனுக்குப் பூசைப் பொருளாகப் பயன்படுகிறது. ஆணுக்குப் பெண்கள் வாழ்க்கைக் துணைவியாக - காதலியாக ஆணுக்காகப் படைக்கப்பட்டுள்ளார்கள்(ஆணும் பெண்ணுக்காகப் படைக்கப்பட்டவன்தான்).
கவிதைக்கு வருகிறேன்...
பூக்களின் வண்ணங்கள் நிறமாகப் பார்ப்பவன் சாதாரண மனித குணம் கொண்டவன். அந்த நிறங்களையே ஆடையாகப் பார்ப்பவன் கவிஞன். இந்தக் கவிஞன் பூக்களின் வண்ணங்களை ஆடையாகப் பார்ப்பதோடு நின்றுவிடாமல்... பெண்கள் பூவுக்கு ஒப்பீடு செய்வதால் பெண்களையும் ஆடை உடுத்த வேண்டும். அதுவும் பூக்கள் எவ்வாறு தன்னுடைய நிறங்களினால் தன்னை அலங்கரித்து மூடி அழகாகக் காட்சியளிக்கிறதோ... அவ்வாறே பெண்களும் ஆடை உடுத்திக் கொண்டு அழகுக்கு இலக்கணம் செய்ய வேண்டும்...
உடனே பெண்ணிய வாதிகள்... ஆடை உடுத்துவது எங்கள் சுதந்திரம் என்று போராட வந்துவிடாதீர்கள்...
இன்னும் கூட விவரிக்கலாம்... எல்லாவற்றையும் கவிஞன் விவரிக்கக்கூடாது என்பார்கள்... நானும் பிறவற்றைத் தங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். நன்றி.
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
இப்போது புரிகிறதா முரளி அண்ணா இது எங்களை போன்ற அறிவாளிகளுக்கு தான் புரியும்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
பூ.சசிகுமார் wrote:இப்போது புரிகிறதா முரளி அண்ணா இது எங்களை{பிரபு அண்ணா } போன்ற அறிவாளிகளுக்கு தான் புரியும்![]()
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
பிறந்தக் குழந்தைகள்
நட்சத்திரங்கள்
µ
வெள்ளை ஆடையில்
எல்லோரும் கலங்கம்
நிலவைத் தவிர
µ
நிறம் ஒன்றே
வகைகள் வேறுவேறு
குருதி
µ
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி
µ
குளத்தில் கல் எறிந்தேன்
அலைகளைத் தடை செய்தது
தாமரைகள்
----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும். மின்னஞ்சல் poetramesh@gmail.com
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
பிறந்தக் குழந்தைகள்
நட்சத்திரங்கள்
µ
வெள்ளை ஆடையில்
எல்லோரும் கலங்கம்
நிலவைத் தவிர
µ
நிறம் ஒன்றே
வகைகள் வேறுவேறு
குருதி
µ
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி
µ
குளத்தில் கல் எறிந்தேன்
அலைகளைத் தடை செய்தது
தாமரைகள்
----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும். மின்னஞ்சல் poetramesh@gmail.com
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
இலையின் நீரை
வழுக்க விடவில்லை
தாமரை
µ
வானக் குளத்தில்
பூக்கும் தாமரை
நிலா
µ
பூக்களும் நடிக்கிறது
நீ வரும்போது மட்டும்
சிரிக்கிறது
µ
கடலில் முகம் பார்த்து
வெட்கப்பட்டுப் போனது
மின்னல்
µ
குளத்தில்
அழகை ரசித்தது
வானவில்
இலையின் நீரை
வழுக்க விடவில்லை
தாமரை
µ
வானக் குளத்தில்
பூக்கும் தாமரை
நிலா
µ
பூக்களும் நடிக்கிறது
நீ வரும்போது மட்டும்
சிரிக்கிறது
µ
கடலில் முகம் பார்த்து
வெட்கப்பட்டுப் போனது
மின்னல்
µ
குளத்தில்
அழகை ரசித்தது
வானவில்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
பிள்ளையார்
அருகில்
மதம் பிடித்த யானை
µ
வானின்
அம்மை வடுக்கள்
நட்சத்திரங்கள்
µ
அடைகாத்தும்
பயன் இல்லை
ஊளை முட்டைகள்
µ
எந்த விவசாயியின்
பெயர்
இந்த அரிசி
µ
எழுதிய கவிதையில்
தவறான வரியை அடித்தது
மின்னல்
பிள்ளையார்
அருகில்
மதம் பிடித்த யானை
µ
வானின்
அம்மை வடுக்கள்
நட்சத்திரங்கள்
µ
அடைகாத்தும்
பயன் இல்லை
ஊளை முட்டைகள்
µ
எந்த விவசாயியின்
பெயர்
இந்த அரிசி
µ
எழுதிய கவிதையில்
தவறான வரியை அடித்தது
மின்னல்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
யாருக்கும்
கொடுப்பினை இல்லை
பாழானது காளான்
µ
பயமுறுத்தக் காட்டினேன்
அய்யனார் அரிவாளை
பிடிங்கி விளையாடியது குழந்தை
µ
பச்சக்குதிரைத் தாண்டினார்கள்
அய்யனார் சிலையை வைத்து
கிராமத்துக் குழந்தைகள்
µ
பாறையில் விழுந்த விதை
பறவைக்கு இரை
கடலில் விழுந்த மழைத்துளி?
µ
குளத்தில் கல்லெறிந்தேன்
உண்டானது வளையம்
கரைசேருமா?
யாருக்கும்
கொடுப்பினை இல்லை
பாழானது காளான்
µ
பயமுறுத்தக் காட்டினேன்
அய்யனார் அரிவாளை
பிடிங்கி விளையாடியது குழந்தை
µ
பச்சக்குதிரைத் தாண்டினார்கள்
அய்யனார் சிலையை வைத்து
கிராமத்துக் குழந்தைகள்
µ
பாறையில் விழுந்த விதை
பறவைக்கு இரை
கடலில் விழுந்த மழைத்துளி?
µ
குளத்தில் கல்லெறிந்தேன்
உண்டானது வளையம்
கரைசேருமா?
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
முற்றத்தில் அரிசி புடைத்தால்
திட்டுவாள் அம்மா
மாடத்தில் குருவி
µ
உணவின்றி விவசாயி
வயிறு பெருத்திருக்கிறது
காவல் பொம்மைக்கு
µ
கடலைக் கொல்லையில்
சூழ்ந்து கொண்டன
அடித்து தொங்கவிட்ட காக்கை
µ
பூக்கள்
நிழலில்
வண்ணத்துப் பூச்சி
µ
இயற்கை அழகை
நொடியில் ரசிக்கிறது
மின்னல்
முற்றத்தில் அரிசி புடைத்தால்
திட்டுவாள் அம்மா
மாடத்தில் குருவி
µ
உணவின்றி விவசாயி
வயிறு பெருத்திருக்கிறது
காவல் பொம்மைக்கு
µ
கடலைக் கொல்லையில்
சூழ்ந்து கொண்டன
அடித்து தொங்கவிட்ட காக்கை
µ
பூக்கள்
நிழலில்
வண்ணத்துப் பூச்சி
µ
இயற்கை அழகை
நொடியில் ரசிக்கிறது
மின்னல்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
மூன்று வரிகளில் நறுக்கென்ற கவிதை
ரொம்ப நன்றி கவியருவி ம. ரமேஷ்
ரொம்ப நன்றி கவியருவி ம. ரமேஷ்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
சிறுவன் தூண்டிலோடு
நீரில் மீன் குஞ்சுகள்
கரையில் ரசிக்கும் காக்கை
µ
மேகக் கூந்தலில்
கதம்பம்
வானவில்
µ
எந்த முனிவன் சாபமோ?
இன்றும் பாதியாய்
வானவில்
µ
நட்சத்திரங்கள்
பறித்துத்தரக் கேட்கும்
அடம்பிடித்தழும் குழந்தை
µ
ரோஜாவின் முகத்தில்
பருக்கள்
பனித்துளிகள்
சிறுவன் தூண்டிலோடு
நீரில் மீன் குஞ்சுகள்
கரையில் ரசிக்கும் காக்கை
µ
மேகக் கூந்தலில்
கதம்பம்
வானவில்
µ
எந்த முனிவன் சாபமோ?
இன்றும் பாதியாய்
வானவில்
µ
நட்சத்திரங்கள்
பறித்துத்தரக் கேட்கும்
அடம்பிடித்தழும் குழந்தை
µ
ரோஜாவின் முகத்தில்
பருக்கள்
பனித்துளிகள்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
மெழுகை உறிஞ்சும்
ஒட்டுண்ணி
சுடர்
µ
நினைவு மங்குதல்
இயற்கை
தேய்பிறை
µ
பூவைப் புணர்ந்து
விலகிப் பறந்தது
வண்ணத்துப் பூச்சி
µ
ரோஜாவைப் பறித்தேன்
அழுது சிந்தியது முள்
கண்ணீராய்ப் பனித்துளி
µ
கூடு திரும்பவில்லை
கடைசி சுள்ளிக்காகப்
பறந்தப் பறவை
மெழுகை உறிஞ்சும்
ஒட்டுண்ணி
சுடர்
µ
நினைவு மங்குதல்
இயற்கை
தேய்பிறை
µ
பூவைப் புணர்ந்து
விலகிப் பறந்தது
வண்ணத்துப் பூச்சி
µ
ரோஜாவைப் பறித்தேன்
அழுது சிந்தியது முள்
கண்ணீராய்ப் பனித்துளி
µ
கூடு திரும்பவில்லை
கடைசி சுள்ளிக்காகப்
பறந்தப் பறவை
Page 3 of 26 • 1, 2, 3, 4 ... 14 ... 26

» ஹைக்கூக்கள்
» சுதந்திர ஹைக்கூக்கள் -10
» மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
» ந.க.துறைவன் ஹைக்கூக்கள்
» சுதந்திர ஹைக்கூக்கள் -10
» மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
» ந.க.துறைவன் ஹைக்கூக்கள்
Page 3 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|