தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Page 20 of 26 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:35 pm

First topic message reminder :

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை

µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 18, 2013 7:18 pm

என்ன செய்வது கவலைப்பட வில்லை என்றால் அவனெல்லாம் கவிஞனா என்று கேட்டுவிடுகிறார்களே!

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jul 22, 2013 7:44 am

பாம்புப் புற்றுள்
பயமின்றி வசிக்கிறது
கரையான்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jul 22, 2013 7:46 am

கோலமிடுகிறாய்
இன்னும் அழகாகிறது
உன் கோலம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Mon Jul 22, 2013 4:01 pm

ரசித்தேன் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 22, 2013 7:58 pm

உன் கோலம்....
இரண்டு கருத்து ...மிக நன்று ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 25, 2013 3:21 pm

நிழல்
என்னைத் துரத்தும்
நிலவு வெளிச்சம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 25, 2013 3:21 pm

இறந்த பாட்டிக்கு
பெருத்தக் கோபமாம்!
காக்கை சோறு எடுக்கவில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 25, 2013 3:21 pm

பாசியின் வேரை
ரசித்ததால் துள்ளும்
மீன்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 25, 2013 4:17 pm

பார்த்தேன் ரசித்தேன் ..நீங்கள் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 31, 2013 3:46 pm

அதிகாலையில் குளிருக்கு
நடுங்கிக் கொண்டிருக்கிறது
பனியில் நிலா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 31, 2013 3:46 pm

பனித்துளிகளை
அடித்தொழித்தது
மழை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 31, 2013 3:47 pm

அடர்ந்த இருள்
அழகாய்த் தெரியும்
உருவம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 31, 2013 4:04 pm

பனித்துளிகளை
அடித்தொழித்தது
மழை


அழகை அரக்கன் அழிப்பதுபோல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ரானுஜா Wed Jul 31, 2013 4:29 pm

அனைத்தும் சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Thu Aug 01, 2013 5:54 am

அனைத்தும் அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Muthumohamed Thu Aug 01, 2013 5:59 am

மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

சூப்பர் தொடரட்டும்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:25 am

தொடர்ந்து கொண்டே இருக்கும்... மகிழ்ச்சி உறவுகளே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by சரண் Thu Aug 01, 2013 11:27 am

எல்லாம் நன்றாக இருக்கிறது, தொடருங்கள் தொடர்ந்து கொண்டே இருங்கள்.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 02, 2013 6:28 pm

சுற்றிலும் பசுமை
வந்து போகும் நினைவுகளால்
மனத்தில் வெறுமை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 7:25 pm

சுற்றிலும் பசுமை
வந்து போகும் நினைவுகளால்
மனத்தில் வெறுமை


ஒன்றுமே நிற்பதில்லை மனதில் சுமை மட்டும் நிற்கும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 02, 2013 7:58 pm

உண்மைான்...

சுமைதான் சுகமும் கூட
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 8:47 pm

ஆம் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 07, 2013 6:35 pm

இடி தாக்கியதில்
எரிந்து போனது
பாவம் தென்னை மரம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 07, 2013 6:36 pm

மரம் அசைய
நடுக்கத்தில் அசைகிறது மனம்
ஒற்றையடிப் பாதை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 07, 2013 7:23 pm

மரம் அசைய
நடுக்கத்தில் அசைகிறது மனம்
ஒற்றையடிப் பாதை

திரும்பி பார்க்கவே பயமாக இருக்கும் ரொம்ப ஜாலி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 20 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 26 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum