தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் லிமரைக்கூ

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 5:29 am

தாய் தாங்குகிறாள்
நான்கு பிள்ளைகளின் பிரிவை
முதியோர் இல்லத்தில்


முடவன் ஆசைப்படலாம்
கொம்பு தேனுக்கு இப்பொழுதெல்லாம்
கையில் பணம்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by ragu Sun Jan 13, 2013 10:21 am

கவிதை நன்று.... கை தட்டலாம் கைதட்டல்.

இன்றைய சூழ்நிலையில் தாய் தந்தையரை தவிக்க விடும் பிள்ளைகளை சவுக்கால் அடிக்க வேண்டும். நாளைக்கு அவனுக்கும் அதான் நிலைமை கோபம்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by நண்பன் Fri Jan 18, 2013 1:34 pm

மிகவும் அருமை சகோ
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 18, 2013 7:38 pm

ம. ரமேஷ் லிமரைக்கூ

கொட்டுகிறது கெட்டிமேளம்
வலி பொறுக்க முடியாமல் அழுகிறது
காதலனின் இதயம்


இறைவன் சந்நிதியில்
இறைவனைவிடப் பெரிய பெரிய உண்டியல்
அதற்கு நான்கு வாய்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 8:30 pm

சூப்பர் அருமை கவியே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by மகா பிரபு Fri Jan 18, 2013 8:45 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ம. ரமேஷ் லிமரைக்கூ

கொட்டுகிறது கெட்டிமேளம்
வலி பொறுக்க முடியாமல் அழுகிறது
காதலனின் இதயம்


இறைவன் சந்நிதியில்
இறைவனைவிடப் பெரிய பெரிய உண்டியல்
அதற்கு நான்கு வாய்கள்
மிகவும் அருமை அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 19, 2013 7:01 am

மகிழ்ச்சி நண்பரே...
ம. ரமேஷ் லிமரைக்கூ Images?q=tbn:ANd9GcTmZeI8Y79hN-WtS6VMbubdIwzk40QgG14aggMgfrlmosI61aoqvA
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 22, 2013 7:47 pm

ம. ரமேஷ் லிமரைக்கூ

கல்லை எடுத்தேன்
என்னைப் பார்த்து நாய் வாலாட்டியது
மனிதன் மீது எறிந்தேன்

செய்தித் தாள்
செய்திகள் இல்லை திருப்பத் திருப்ப
நீச்சலுடையில் நடிகைகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by முரளிராஜா Wed Jan 23, 2013 7:19 am

இன்றைய செய்திதாளின் நிலையை சொன்னவிதம் அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 23, 2013 7:19 pm

ம. ரமேஷ் லிமரைக்கூ

நான் சொர்க்கத்தில்
நுழைவதாய் நினைத்துத் துள்ளிக் குதித்ததில்
விழுந்தேன் நரகத்தில்

விழி முந்தியது
அதற்கு முன்பே ஆசை முந்தியதில்
வயிறும் முந்தியது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by மகா பிரபு Wed Jan 23, 2013 7:24 pm

அருமை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 24, 2013 11:14 am

மகி்ழ்ச்சி நண்பரே
ம. ரமேஷ் லிமரைக்கூ Images?q=tbn:ANd9GcR1BPrhWzlFvY4_re2bPNguLoa3O1fRHlpvfgQetFmD5x5TNDNp
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by முரளிராஜா Thu Jan 24, 2013 7:25 pm

மிகவும் அருமை கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by செந்தில் Thu Jan 24, 2013 8:21 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ம. ரமேஷ் லிமரைக்கூசெய்தித் தாள்
செய்திகள் இல்லை திருப்பத் திருப்ப
நீச்சலுடையில் நடிகைகள்
கைதட்டல் அருமை நண்பரே சூப்பர்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 25, 2013 9:44 am

கவியருவி ம. ரமேஷ் லிமரைக்கூ

ஜணகனமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டது

சோர்ந்து விழுந்தேன்
பாவம் அவள் தூக்கிவிட வந்தாள்
காதலிக்க ஆரம்பித்தேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by mohaideen Fri Jan 25, 2013 1:50 pm

ஜணகனமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டதுஉண்மைதான் எந்த சாதாரண மக்களிடம் இருக்கக்கூடிய நாட்டுப்பற்று மக்கள் தெரிந்து வைத்திருக்கக்கூடிய வரலாறுகள் எந்த அரசியல்வாதிகளுக்கு தெரியும்.

இன்றைய அரசியல்வாதிகள் கேடுகெட்டவர்கள்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 25, 2013 4:38 pm

கருத்துரைத்தமைக்கு நன்றி நண்பரே
ம. ரமேஷ் லிமரைக்கூ Woody-allen-on-the-set
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by நண்பன் Sat Jan 26, 2013 10:07 am

ம. ரமேஷ் லிமரைக்கூ 2695542999 ம. ரமேஷ் லிமரைக்கூ 2695542999 ம. ரமேஷ் லிமரைக்கூ 2695542999
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 7:10 am

பூ சிரித்தது
வண்டு ஆசை ஆசையாய் மொய்த்தது
காற்று விரட்டிவிட்டது


மண் பிசைந்தேன்
பானைகள் பல செய்து சுட்டேன்
கீழே போட்டு உடைத்தேன்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 7:18 am

முட்டிமோதி முளைத்தெழும்
மரத்திற்கு பூ கை குலுக்கும்
வானம் கிரிடம்

குறை குடம்
இடுப்பில் இருந்து கூத்து ஆடியது
காதலர் மரணம்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 01, 2013 2:50 pm

மனம் உறங்கிப்போனது
கனவுகள் வந்து கைக் கோர்த்து
குடும்பம் நடத்துகிறது


முதற்படி வழுக்கியது
இரண்டாம் படியை தளராது ஏறினேன்
மூன்றாம் படியே சறுக்கிவிட்டது

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 11:09 am

நீ பூக் காலத்தில்
கூடை நிறைய இருந்தாய் புன்னகையோடு
கோயில் வாசலில்


காதலர்கள் திருமணம்
பெற்றவர் மானம் பாவம் செய்தித்தாளில்
புகைப் படம்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 12, 2013 7:34 am

பூவைப் பறித்தேன்
வண்டு தலையைச் சுற்றிச்சுற்றி வந்தது
பூவை எடுத்தெறிந்தேன்

வசந்தம் வந்தது
இலைகள் மறைவாய் ஆடை மாற்றியது
குயில்கள் சீக்கை அடித்தது

----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by முரளிராஜா Tue Feb 12, 2013 12:54 pm

ரசித்தேன் கவியே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 12, 2013 2:48 pm

மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum