தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் லிமரைக்கூ

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 5:29 am

First topic message reminder :

தாய் தாங்குகிறாள்
நான்கு பிள்ளைகளின் பிரிவை
முதியோர் இல்லத்தில்


முடவன் ஆசைப்படலாம்
கொம்பு தேனுக்கு இப்பொழுதெல்லாம்
கையில் பணம்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by மகா பிரபு Tue Feb 12, 2013 3:31 pm

கைதட்டல் கைதட்டல் தொடர்ந்து ரசிக்கிறேன் அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 01, 2013 4:52 pm

உழவுக்கும் தொழிலுக்கும்
வேண்டும் என்றே வந்தனைச் செய்வோம்
பொருளாதார மண்டலம்

ஆடை அணிந்து வந்தேன்
அவன் கண் ஆடையை அவிழ்த்தது
முற்றும் துறந்தேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 02, 2013 2:41 pm

வாக்கு எங்களுக்கே
இனி எங்கள் இலவசங்கள் எல்லாம்
ஓட்டு மெஷினுக்கே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 02, 2013 2:41 pm

கற்பனைகள் சிலநேரம்
ஆயிரம் ஆயிரம் வந்து போகும்
குப்பைத்தொட்டி வழியும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 02, 2013 2:42 pm

என் கண்ணில் நீ
உன் கண்ணில் நான் பின்பு
தொலைந்தது நான் நீ
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 7:11 am

அருமை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:06 pm

மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:22 pm

உன் கேள்விக்கு
என்ன பதில் எப்படிச் சொல்வது
யோகம் ஊமைக்கு

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:24 pm

வருவது இருக்கட்டும்
மனத்தைத் திறந்து வை வீடு
மூடி இருக்கட்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:42 pm

கூந்தலை அள்ளி முடித்தாள்
பிரச்சினைத் தீரவில்லை மீண்டும் கண்ணகி
கூந்தல் களைந்தாள்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:43 pm

என்னில் அமர்ந்தாள்
கண்ணுக்கு எட்டும் தூரத்தில் அவள்
நடந்துகொண்டு இருந்தாள்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:44 pm

கோயிலில் கண்ணை மூடுவோம்
பல உண்டிகளில் பணத்தைப் போடுவோம்
பிச்சைகாரனிடம் சண்டை பிடிப்போம்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:45 pm

கனவுகள் கருமை வெண்மை
உன் நினைவுகள் மட்டும் ஏனோ
எப்பொழுதும் பசுமை

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:51 pm

உண்மையில் மறைந்திருந்தாய்
பொய்யில் நீ பல்லை முன்காட்டி
வெளிப்படையாக இருந்தாய்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 5:54 pm

அருமை அருமை. விருப்பம் தெரிவித்தேன் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 6:01 pm

நன்றி நண்பரே...

கவிதையில் எத்தனை வகைகள் இருக்கு பாருங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 05, 2013 7:08 am

மொத்தமாய் ஒரு மன்னிப்பு
வாரம் ஒவ்வொரு முறையும் மன்னிப்பு
பாவம் பாவ மன்னிப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 05, 2013 7:08 am

ஓட்டுவங்கி நிரம்பும்போது
சுவிஸ் வங்கியில் பணப் பெட்டிகள்
அடுக்கப் படுகிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 05, 2013 7:09 am

அனாதை இல்லத்தில் தாய்
நீதி மன்றத்தின் விவாகரத்தால் மனைவி
வேலைக்காரியிடம் சேய்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 06, 2013 10:09 am

சமய போதனைகள்
கத்தல் மிரட்டல் பயம் உறுத்தல்
பாவம் பக்தர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 06, 2013 10:09 am

தேன் நிரம்பி வழிந்தது
வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது
பூ தலைக் கவிழ்ந்தது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 06, 2013 10:10 am

அவளைத் தொட்டுவிட்டு
வந்த காற்று காதோரம் சொன்னது
கன்னத்தைத் தடவிக்கொண்டு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 06, 2013 10:10 am

கடற்கரையில் கால்தடம்
தேடி அலைந்தது தான் மிச்சம்
அலை அழித்திருக்கலாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 07, 2013 7:52 pm

செப்புமொழி பதினெட்டுடையாள்
சிறந்து இருந்தாள், இருந்தவள் இறந்தாள்
இருபத்தோராம் நூற்றாண்டுகளில்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 07, 2013 7:52 pm

நீதிக்குச் சாட்சி
உண்மையை நிரூபிக்கச் சில சமயம்
பொய் சாட்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் லிமரைக்கூ - Page 2 Empty Re: ம. ரமேஷ் லிமரைக்கூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum