தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by செந்தில் Thu Jan 17, 2013 10:37 am

கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என பதில் எழுதவும். ஆம் என்றால் நான்கு மதிப்பெண்கள் போடவும். மொத்தத்தைக் கூட்டி எத்தனை மதிப்பெண்கள் என்பதைப்பார்த்தால் உங்கள் மன உளைச்சலின் அளவு எவ்வளவு என்பதை உணரலாம்.

1. 35 வயதிற்கு மேற்பட்டவரா? ஆம்/இல்லை

2. அளவிற்கு அதிகமான எடை உள்ளவரா? ஆம்/இல்லை

3. நகர வாழ்க்கையில் இருப்பவரா? ஆம்/இல்லை

4. மதுப்பழக்கம் உள்ளவரா? ஆம்/இல்லை

5. புகைப்பிடிப்பீர்களா? புகையிலை போடுபவரா? ஆம்/இல்லை

6. காப்பி, டீ போன்ற பானங்கள் நிறைய அருந்துபவரா? ஆம்/இல்லை

7. தினமும் மாத்திரை சாப்பிடுபவரா? ஆம்/இல்லை

8. மாமிச உணவு உண்பவரா? ஆம்/இல்லை

9. முன்கோபம் உள்ளவரா? ஆம்/இல்லை

10. மத நம்பிக்கை இல்லாதவரா? ஆம்/இல்லை

11. திருமண வாழ்வில் திருப்தி இல்லாதவரா? ஆம்/இல்லை

12. திருமணமாகாமல் பெற்றோரை பிரிந்து வாழ்பவரா? ஆம்/இல்லை

13. 6 மணிநேரத்திற்கும் குறைவாகத் தான் தூங்கமுடிகிறதா? ஆம்/இல்லை

14. உடற்பயிற்சி பழக்கமில்லையா? ஆம்/இல்லை

15. பொழுதுபோக்கு அம்சம் இல்லையா? ஆம்/இல்லை

16. தன்னம்பிக்கையின்றி அடிக்கடி விரக்தியடைபவரா? ஆம்/இல்லை

17. நெருங்கிய உறவினர்/ நண்பர் ஆகியவர்களின் இழப்பு
கடந்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட்டதா? ஆம்/இல்லை

18. பதவியிலிருந்து ஓய்வு பெற்றவரா? ஆம்/இல்லை

19. கடன் தொல்லை மிக்கவரா? ஆம்/இல்லை

20. பதுக்கல், கடத்தல், இலஞ்சம் ஆகியவற்றில்
ஈடுபட்டவரா? ஆம்/இல்லை

21. மனச்சுமையில் அதிகமாகும் நோய்கள் உள்ளவரா? ஆம்/இல்லை
(உ.ம். தலைவலி, இரத்தக்கொதிப்பு, வயிற்றுப்புண், மாரடைப்பு)

22. தொழில் இருப்பிடம் ஆகியவற்றை அடிகடி
மாற்றும் நிலையிலிருப்பவரா? ஆம்/இல்லை

23. கிடைக்கும் வருமானத்திற்கு மீறிய செலவு செய்பவரா? ஆம்/இல்லை

24. மேலதிகாரியின் கெடுபிடி மிக்கவரா? ஆம்/இல்லை

25. பணப்புழக்கம் அதிகமான தொழில்
(உம். காசாளர், Finance) நடத்துபவரா? ஆம்/இல்லை

இப்பொழுது உங்களுக்கு எத்தனை பதில்கள் “ஆம்” என்று தெரியும். ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் கொடுத்து மொத்தம் எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடுங்கள்.

25 வரை : மன உளைச்சல் அதிகமில்லை. இயல்பான அளவு இருக்கவேண்டியது தான்.

25 முதல் 50 வரை: மன உளைச்சல் பெருகிக்கொண்டு வருகிறது. குறைக்க வேண்டிய வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

50 முதல் 75 வரை : மன உளைச்சல் உங்களை பாதித்துக்கொண்டிருக்கிறது. தகுந்த ஆலோசனைகள் பெற்று உடனடியாக வாழ்க்கை முறையில் மாற்றம் செய்யவேண்டும்.

75க்கு மேல் – நீங்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருகிறீர்கள். மனநல மருத்தவரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவும்.
நன்றி -: இராமநாதன் கோ
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Thu Jan 17, 2013 11:29 am

பயனுள்ள பகிர்வு செந்தில் சூப்பர்

உங்க மன உளைச்சலுக்கு என்ன காரணம்னு எனக்குதானே தெரியும் நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by செந்தில் Thu Jan 17, 2013 12:55 pm

முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வு செந்தில் சூப்பர்

உங்க மன உளைச்சலுக்கு என்ன காரணம்னு எனக்குதானே தெரியும் நகைப்பு
காரண கர்த்தாவே நீங்கதானே ,உங்களுக்கு எப்படி தெரியாம இருக்கும் ஹி ஹி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Thu Jan 17, 2013 12:58 pm

என்னை ரொம்ப புகழாதிங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by செந்தில் Thu Jan 17, 2013 1:00 pm

முரளிராஜா wrote:என்னை ரொம்ப புகழாதிங்க நக்கல்
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by Manik Thu Jan 17, 2013 1:11 pm

எனக்கு 24 தானே வருது............. இருந்தாலும் அளவுக்கு அதிக டென்சனுடன் தான் இருக்கிறேன் தினமும் என்ன செய்வது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Thu Jan 17, 2013 1:21 pm

காதலிச்சிகிட்டு இருக்குபோழுதே இப்படியா?
கல்யாணம் செய்து பாரு அப்ப தெரியும் ஆறுதல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by ரானுஜா Thu Jan 17, 2013 1:44 pm

இதெல்ல்லாம் பார்த்தா இன்னும் எனக்கு டென்ஷனாகும் உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? 919379873
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by செந்தில் Fri Jan 18, 2013 9:53 am

முரளிராஜா wrote:காதலிச்சிகிட்டு இருக்குபோழுதே இப்படியா?
கல்யாணம் செய்து பாரு அப்ப தெரியும் ஆறுதல்
நண்பேன்டா நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by மகா பிரபு Fri Jan 18, 2013 10:05 am

எனக்கு 12 தான் வருது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by செந்தில் Fri Jan 18, 2013 10:21 am

மகா பிரபு wrote:எனக்கு 12 தான் வருது.

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? 160px-Atcharyam_anal_unmai_cover
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 10:51 am

மகா பிரபு wrote:எனக்கு 12 தான் வருது.
உங்களால மத்தவங்களுக்குத்தான் மன உளைச்சல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by மகா பிரபு Fri Jan 18, 2013 11:04 am

உங்களுக்கு எத்தனை ?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 11:06 am

௨௦ மதிப்பெண்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by மகா பிரபு Fri Jan 18, 2013 11:10 am

50 ஆ அண்ணா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 11:11 am

இல்லை 20
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by செந்தில் Fri Jan 18, 2013 3:47 pm

முரளிராஜா wrote:இல்லை 20
உண்மையாவா சொல்லுறீங்க?
நம்ப முடியவில்லை!, வில்லை!, வில்லை! முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by Manik Fri Jan 18, 2013 3:54 pm

முரளிராஜா wrote:இல்லை 20

எப்ப பாத்தாலும் பொய் சொல்றதே வேலையாப் போச்சு

நீங்கதானே அண்ணே சொன்னீங்க கல்யாணம் பன்னிப்பாரு மன உளைச்சல் அதிகமாகும்னு இப்ப நீங்களே மன உளைச்சல் இல்லைனு சொல்றீங்க நம்பவே முடியலையே
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 3:59 pm

அதுக்கெல்லாம் திறமை வேணும் . உனக்கு அதெல்லாம் கிடை யாது அதான் சொன்னேன் . நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by Manik Fri Jan 18, 2013 4:00 pm

ஆமாமா எனக்கு கிடையாதுதான்.......

உங்க தம்பியாச்சே உங்கள மாதிரிதானே இருப்பேன் என்ன அண்ணே சொல்றீங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 4:04 pm

அதெல்லாம் இருக்கட்டும் இந்த வருஷம் வேற ஒரு பொண்ணுக்கு வலை வீசறியாமே கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by Manik Fri Jan 18, 2013 4:07 pm

வலை வீசுறதுலாம் நீங்க செய்றதுண்ணே
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 4:09 pm

வாலிப வயசு அப்படி இப்படிதான் இருப்பேன் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by Manik Fri Jan 18, 2013 4:12 pm

பேரன் பேத்தி எடுக்குற வயசுல வாலிபம் ஊஞ்சல் ஆடுதோ........

இருங்க இருங்க அண்ணிகிட்ட சொல்லி 2 குத்து விட சொல்றேன் அப்பறம் அசையவே முடியாதுல்ல உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? 615537757 உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? 615537757 உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? 615537757 உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? 615537757
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 4:13 pm

பயந்து ஓடு தம்பி , நான் சொன்னதை ரப்பர் வச்சு அழிச்சிடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum