தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 Empty உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by செந்தில் Thu Jan 17, 2013 10:37 am

First topic message reminder :

கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என பதில் எழுதவும். ஆம் என்றால் நான்கு மதிப்பெண்கள் போடவும். மொத்தத்தைக் கூட்டி எத்தனை மதிப்பெண்கள் என்பதைப்பார்த்தால் உங்கள் மன உளைச்சலின் அளவு எவ்வளவு என்பதை உணரலாம்.

1. 35 வயதிற்கு மேற்பட்டவரா? ஆம்/இல்லை

2. அளவிற்கு அதிகமான எடை உள்ளவரா? ஆம்/இல்லை

3. நகர வாழ்க்கையில் இருப்பவரா? ஆம்/இல்லை

4. மதுப்பழக்கம் உள்ளவரா? ஆம்/இல்லை

5. புகைப்பிடிப்பீர்களா? புகையிலை போடுபவரா? ஆம்/இல்லை

6. காப்பி, டீ போன்ற பானங்கள் நிறைய அருந்துபவரா? ஆம்/இல்லை

7. தினமும் மாத்திரை சாப்பிடுபவரா? ஆம்/இல்லை

8. மாமிச உணவு உண்பவரா? ஆம்/இல்லை

9. முன்கோபம் உள்ளவரா? ஆம்/இல்லை

10. மத நம்பிக்கை இல்லாதவரா? ஆம்/இல்லை

11. திருமண வாழ்வில் திருப்தி இல்லாதவரா? ஆம்/இல்லை

12. திருமணமாகாமல் பெற்றோரை பிரிந்து வாழ்பவரா? ஆம்/இல்லை

13. 6 மணிநேரத்திற்கும் குறைவாகத் தான் தூங்கமுடிகிறதா? ஆம்/இல்லை

14. உடற்பயிற்சி பழக்கமில்லையா? ஆம்/இல்லை

15. பொழுதுபோக்கு அம்சம் இல்லையா? ஆம்/இல்லை

16. தன்னம்பிக்கையின்றி அடிக்கடி விரக்தியடைபவரா? ஆம்/இல்லை

17. நெருங்கிய உறவினர்/ நண்பர் ஆகியவர்களின் இழப்பு
கடந்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட்டதா? ஆம்/இல்லை

18. பதவியிலிருந்து ஓய்வு பெற்றவரா? ஆம்/இல்லை

19. கடன் தொல்லை மிக்கவரா? ஆம்/இல்லை

20. பதுக்கல், கடத்தல், இலஞ்சம் ஆகியவற்றில்
ஈடுபட்டவரா? ஆம்/இல்லை

21. மனச்சுமையில் அதிகமாகும் நோய்கள் உள்ளவரா? ஆம்/இல்லை
(உ.ம். தலைவலி, இரத்தக்கொதிப்பு, வயிற்றுப்புண், மாரடைப்பு)

22. தொழில் இருப்பிடம் ஆகியவற்றை அடிகடி
மாற்றும் நிலையிலிருப்பவரா? ஆம்/இல்லை

23. கிடைக்கும் வருமானத்திற்கு மீறிய செலவு செய்பவரா? ஆம்/இல்லை

24. மேலதிகாரியின் கெடுபிடி மிக்கவரா? ஆம்/இல்லை

25. பணப்புழக்கம் அதிகமான தொழில்
(உம். காசாளர், Finance) நடத்துபவரா? ஆம்/இல்லை

இப்பொழுது உங்களுக்கு எத்தனை பதில்கள் “ஆம்” என்று தெரியும். ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் கொடுத்து மொத்தம் எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடுங்கள்.

25 வரை : மன உளைச்சல் அதிகமில்லை. இயல்பான அளவு இருக்கவேண்டியது தான்.

25 முதல் 50 வரை: மன உளைச்சல் பெருகிக்கொண்டு வருகிறது. குறைக்க வேண்டிய வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

50 முதல் 75 வரை : மன உளைச்சல் உங்களை பாதித்துக்கொண்டிருக்கிறது. தகுந்த ஆலோசனைகள் பெற்று உடனடியாக வாழ்க்கை முறையில் மாற்றம் செய்யவேண்டும்.

75க்கு மேல் – நீங்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருகிறீர்கள். மனநல மருத்தவரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவும்.
நன்றி -: இராமநாதன் கோ
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down


உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by Manik Fri Jan 18, 2013 4:15 pm

ரப்பர் வச்சுதானே அழிச்சிருவோம்

ஆனா அண்ணி சிகப்பு பேனால உங்க உடம்புல எழுதப்போறாங்களே உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 615537757
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by செந்தில் Fri Jan 18, 2013 4:24 pm

Manik wrote:ரப்பர் வச்சுதானே அழிச்சிருவோம்

ஆனா அண்ணி சிகப்பு பேனால உங்க உடம்புல எழுதப்போறாங்களே உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 615537757
ஐயோ பாவம் முள்ளி அண்ணன் சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 4:26 pm

விஷ கிருமிகள் எல்லாம் ஒன்னு சேர்ந்திருக்கு பயமா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by மகா பிரபு Fri Jan 18, 2013 4:28 pm

முரளி அண்ணனுக்கு இப்படி ஒரு நிலையா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by செந்தில் Fri Jan 18, 2013 4:30 pm

முரளிராஜா wrote:விஷ கிருமிகள் எல்லாம் ஒன்னு சேர்ந்திருக்கு பயமா இருக்கு
ஹையா ,முரளி அண்ணன் பயப்புடுராறு ,ஜாலி, ஜாலி,ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 19, 2013 7:08 am

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 Images?q=tbn:ANd9GcSPd2K2jU8wz1pGeSdbxLvf4CysSnZ-SaNytFrMHWzQPS7THAytIA
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு? - Page 2 Empty Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum