Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என பதில் எழுதவும். ஆம் என்றால் நான்கு மதிப்பெண்கள் போடவும். மொத்தத்தைக் கூட்டி எத்தனை மதிப்பெண்கள் என்பதைப்பார்த்தால் உங்கள் மன உளைச்சலின் அளவு எவ்வளவு என்பதை உணரலாம்.
1. 35 வயதிற்கு மேற்பட்டவரா? ஆம்/இல்லை
2. அளவிற்கு அதிகமான எடை உள்ளவரா? ஆம்/இல்லை
3. நகர வாழ்க்கையில் இருப்பவரா? ஆம்/இல்லை
4. மதுப்பழக்கம் உள்ளவரா? ஆம்/இல்லை
5. புகைப்பிடிப்பீர்களா? புகையிலை போடுபவரா? ஆம்/இல்லை
6. காப்பி, டீ போன்ற பானங்கள் நிறைய அருந்துபவரா? ஆம்/இல்லை
7. தினமும் மாத்திரை சாப்பிடுபவரா? ஆம்/இல்லை
8. மாமிச உணவு உண்பவரா? ஆம்/இல்லை
9. முன்கோபம் உள்ளவரா? ஆம்/இல்லை
10. மத நம்பிக்கை இல்லாதவரா? ஆம்/இல்லை
11. திருமண வாழ்வில் திருப்தி இல்லாதவரா? ஆம்/இல்லை
12. திருமணமாகாமல் பெற்றோரை பிரிந்து வாழ்பவரா? ஆம்/இல்லை
13. 6 மணிநேரத்திற்கும் குறைவாகத் தான் தூங்கமுடிகிறதா? ஆம்/இல்லை
14. உடற்பயிற்சி பழக்கமில்லையா? ஆம்/இல்லை
15. பொழுதுபோக்கு அம்சம் இல்லையா? ஆம்/இல்லை
16. தன்னம்பிக்கையின்றி அடிக்கடி விரக்தியடைபவரா? ஆம்/இல்லை
17. நெருங்கிய உறவினர்/ நண்பர் ஆகியவர்களின் இழப்பு
கடந்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட்டதா? ஆம்/இல்லை
18. பதவியிலிருந்து ஓய்வு பெற்றவரா? ஆம்/இல்லை
19. கடன் தொல்லை மிக்கவரா? ஆம்/இல்லை
20. பதுக்கல், கடத்தல், இலஞ்சம் ஆகியவற்றில்
ஈடுபட்டவரா? ஆம்/இல்லை
21. மனச்சுமையில் அதிகமாகும் நோய்கள் உள்ளவரா? ஆம்/இல்லை
(உ.ம். தலைவலி, இரத்தக்கொதிப்பு, வயிற்றுப்புண், மாரடைப்பு)
22. தொழில் இருப்பிடம் ஆகியவற்றை அடிகடி
மாற்றும் நிலையிலிருப்பவரா? ஆம்/இல்லை
23. கிடைக்கும் வருமானத்திற்கு மீறிய செலவு செய்பவரா? ஆம்/இல்லை
24. மேலதிகாரியின் கெடுபிடி மிக்கவரா? ஆம்/இல்லை
25. பணப்புழக்கம் அதிகமான தொழில்
(உம். காசாளர், Finance) நடத்துபவரா? ஆம்/இல்லை
இப்பொழுது உங்களுக்கு எத்தனை பதில்கள் “ஆம்” என்று தெரியும். ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் கொடுத்து மொத்தம் எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடுங்கள்.
25 வரை : மன உளைச்சல் அதிகமில்லை. இயல்பான அளவு இருக்கவேண்டியது தான்.
25 முதல் 50 வரை: மன உளைச்சல் பெருகிக்கொண்டு வருகிறது. குறைக்க வேண்டிய வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
50 முதல் 75 வரை : மன உளைச்சல் உங்களை பாதித்துக்கொண்டிருக்கிறது. தகுந்த ஆலோசனைகள் பெற்று உடனடியாக வாழ்க்கை முறையில் மாற்றம் செய்யவேண்டும்.
75க்கு மேல் – நீங்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருகிறீர்கள். மனநல மருத்தவரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவும்.
நன்றி -: இராமநாதன் கோ

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
பயனுள்ள பகிர்வு செந்தில்
உங்க மன உளைச்சலுக்கு என்ன காரணம்னு எனக்குதானே தெரியும்
உங்க மன உளைச்சலுக்கு என்ன காரணம்னு எனக்குதானே தெரியும்
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
காரண கர்த்தாவே நீங்கதானே ,உங்களுக்கு எப்படி தெரியாம இருக்கும்முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வு செந்தில்
உங்க மன உளைச்சலுக்கு என்ன காரணம்னு எனக்குதானே தெரியும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
முரளிராஜா wrote:என்னை ரொம்ப புகழாதிங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
எனக்கு 24 தானே வருது............. இருந்தாலும் அளவுக்கு அதிக டென்சனுடன் தான் இருக்கிறேன் தினமும் என்ன செய்வது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
காதலிச்சிகிட்டு இருக்குபோழுதே இப்படியா?
கல்யாணம் செய்து பாரு அப்ப தெரியும்
கல்யாணம் செய்து பாரு அப்ப தெரியும்
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
இதெல்ல்லாம் பார்த்தா இன்னும் எனக்கு டென்ஷனாகும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
முரளிராஜா wrote:காதலிச்சிகிட்டு இருக்குபோழுதே இப்படியா?
கல்யாணம் செய்து பாரு அப்ப தெரியும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
மகா பிரபு wrote:எனக்கு 12 தான் வருது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
உங்களால மத்தவங்களுக்குத்தான் மன உளைச்சல்மகா பிரபு wrote:எனக்கு 12 தான் வருது.
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
உண்மையாவா சொல்லுறீங்க?முரளிராஜா wrote:இல்லை 20
நம்ப முடியவில்லை!, வில்லை!, வில்லை!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
முரளிராஜா wrote:இல்லை 20
எப்ப பாத்தாலும் பொய் சொல்றதே வேலையாப் போச்சு
நீங்கதானே அண்ணே சொன்னீங்க கல்யாணம் பன்னிப்பாரு மன உளைச்சல் அதிகமாகும்னு இப்ப நீங்களே மன உளைச்சல் இல்லைனு சொல்றீங்க நம்பவே முடியலையே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
அதுக்கெல்லாம் திறமை வேணும் . உனக்கு அதெல்லாம் கிடை யாது அதான் சொன்னேன் .
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
ஆமாமா எனக்கு கிடையாதுதான்.......
உங்க தம்பியாச்சே உங்கள மாதிரிதானே இருப்பேன் என்ன அண்ணே சொல்றீங்க
உங்க தம்பியாச்சே உங்கள மாதிரிதானே இருப்பேன் என்ன அண்ணே சொல்றீங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
அதெல்லாம் இருக்கட்டும் இந்த வருஷம் வேற ஒரு பொண்ணுக்கு வலை வீசறியாமே
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
வலை வீசுறதுலாம் நீங்க செய்றதுண்ணே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
பேரன் பேத்தி எடுக்குற வயசுல வாலிபம் ஊஞ்சல் ஆடுதோ........
இருங்க இருங்க அண்ணிகிட்ட சொல்லி 2 குத்து விட சொல்றேன் அப்பறம் அசையவே முடியாதுல்ல
இருங்க இருங்க அண்ணிகிட்ட சொல்லி 2 குத்து விட சொல்றேன் அப்பறம் அசையவே முடியாதுல்ல
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?
» குழந்தைக்கு எந்த அளவு சாப்பாடு கொடுக்கணும் தெரியுமா?
» உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?
» மன உளைச்சல்
» உலகிலேயே அழகானவங்க எந்த நாட்டு பெண்கள்னு உங்களுக்கு தெரியுமா?
» குழந்தைக்கு எந்த அளவு சாப்பாடு கொடுக்கணும் தெரியுமா?
» உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?
» மன உளைச்சல்
» உலகிலேயே அழகானவங்க எந்த நாட்டு பெண்கள்னு உங்களுக்கு தெரியுமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|