Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருப்பூரில் உள்ள மூன்று ஓட்டல்களில் 171 சொகுசு அறைகள் தயார்
Page 1 of 1 • Share
திருப்பூரில் உள்ள மூன்று ஓட்டல்களில் 171 சொகுசு அறைகள் தயார்
திருப்பூர்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரும் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வசதியாக, திருப்பூரில் உள்ள மூன்று ஓட்டல்களில் 171 சொகுசு அறைகள் தயார் நிலையில் உள்ளன.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. வரும் 27ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டிற்கு வருகை தரும் முக்கியஸ்தர்களுக்கு, தங்குமிடம், குடிநீர், போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்ட வசதிகளை வரவேற்பு குழுவினர் சிறப்பாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஓட்டல்கள் இதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பூரில் உள்ள ஏஞ்சல் ஓட்டல், வேலன் ஓட்டல் மற்றும் பாப்பீஸ் ஓட்டல் அறைகள் முழுவதும் சிறப்பு விருந்தினர்களுக்காக வரவேற்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திருப்பூரில் உள்ள மூன்று ஓட்டல் அறைகளும் எம்.எல்.ஏ.,க்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரும் எம்.எல்.ஏ.,க்கள், தங்களது சொந்த வாகனங்களில் வருவதால், போக்குவரத்து ஏற்பாடு எளிதாகியுள்ளது. வாகன வசதியில்லாத போது, கார் ஏற்பாடு செய்துகொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூரில் 70 அறைகளை கொண்ட வேலன் ஓட்டலுக்கு, ஆதி திராவிடர் நல மாவட்ட <அலுவலர் செல்வராஜ், 65 அறைகளை கொண்ட பாப்பீஸ் ஓட்டலுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் துரை, 36 அறைகளை கொண்ட ஏஞ்சல் ஓட்டலுக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியார் (கணக்கு) சுவாமியப்பன் ஆகியோர் வரவேற்பு குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரவேற்பு பணியை சிறப்புற செய்து கொடுக்க, 15 வேலம்பாளையம் மற்றும் நல்லூர் நகராட்சி பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் இன்று முதல் வரத்துவங்குவர் என்பதால், நேற்று மாலையில் இருந்தே வரவேற்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

Guest- Guest
Similar topics
» மூன்று பேர் மூன்று காதல் – திரை விமர்சனம்
» மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது
» உலகின் மிக நீளமான சொகுசு கார்
» துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் அடுத்த ஆண்டு குடியேறலாம்
» நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum