தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல் 2010-06-19 22:30:00

View previous topic View next topic Go down

ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல் 2010-06-19 22:30:00 Empty ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல் 2010-06-19 22:30:00

Post by Guest Thu Jun 24, 2010 12:18 pm



ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல் 2010-06-19 22:30:00 Trichy4 ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல் 2010-06-19 22:30:00

ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து ஆராய அடுத்த வாரம் நிபுணர்கள் குழு வரவுள்ளது.

சமீபத்தில் இடிந்து விழுந்த ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரத்தைக் கட்டிய மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரமும் கட்டப்பட்டது.

முதலில் 22 அடி கட்டப்பட்ட இதன் உயரத்தை 236 அடியாக உயர்த்த 1980ம் ஆண்டில் பணிகள் தொடங்கின. 1987ம் ஆண்டில் இந்தப் பணிகள் முடிந்து ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆனால், கடந்த 1992ம் ஆண்டு ராஜகோபுரத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இந் நிலையில் இப்போது கோபுர விரிசல் மேலும் அதிகரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து கோபுர விரிசல் குறித்து ஆராய அடுத்த வாரம் நிபுணர் குழு ஸ்ரீரங்கம் வரவுள்ளது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் ஆய்வுத் துறை பேராசிரியர்கள், தொல்லியல் துறை பிரதிநிதி உள்பட 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் விரிசலை ஆய்வு செய்து, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் மிக அருகில் உள்ள கடைகள், கட்டிடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல் 2010-06-19 22:30:00 Trichy4

Anonymous
Guest
Guest


Back to top Go down

ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல் 2010-06-19 22:30:00 Empty Re: ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல் 2010-06-19 22:30:00

Post by இனியவளே Fri Jun 25, 2010 2:24 pm

அரசியல் வாதிகள் அவர்களின் அலசிய போக்கால் தான் காளஹச்தி இடிந்து விழுந்தது ,பட் கர்நாடகா விளித்து கொண்டது ஸ்ரீ ரங்கத்தை காப்பாற்ற
ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல் 2010-06-19 22:30:00 Icon_sad
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum