Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பாதுகாப்பு கருதி எந்த கலரில் கார் வாங்கலாம்?
Page 1 of 1 • Share
பாதுகாப்பு கருதி எந்த கலரில் கார் வாங்கலாம்?
கார் வாங்கும்போது கலரை தேர்வு செய்வது தலையை பிய்த்துக்கொள்ளும் மேட்டர்தான். அதில், நமக்கு ராசியான கலர், இல்லாவிடில் என் ராசிக்கு ஏற்ற கலர், அந்தஸ்தை உயர்த்தும் கலர் என்று எக்கச்சக்க மேட்டர் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி ஒரு மேட்டர் இருக்கிறது. ஆம், காரின் பாதுகாப்பு விசயத்தில் கலர் முக்கிய பங்கு வகிக்கிறதாம். எனவே, கார் கலரை தேர்வு செய்யும் போது பிரகாசமான கலரை தேர்வு செய்ய வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர். குறிப்பாக, கருப்பு கலர் கார்கள்தான் அதிகம் விபத்தில் சிக்குவதாக புள்ளிவிபர ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1987ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களில் கருப்பு கலர் கார்கள்தான் அதிகம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து, சில்வர் கலர் கார்கள் அதிகம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளை நிற கார்கள்தான் அதிக பாதுகாப்பானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கருப்பு நிற கார்கள் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பளிச்சென்று தெரியாததுதான் பிரச்னை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அரசுத் துறையினரும், டாக்சி நிறுவனங்களும் அதிக அளவில் வெள்ளைநிற கார்களை வாங்குகின்றனர். ஆனால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வெள்ளை நிற கார்களை விரும்புவதில்லை. வெள்ளை நிற கார்கள்தான் அதிக பாதுகாப்பானவை என்பது பலருக்கு தெரியவில்லை,' என்று மாருதி நிறுவனத்தின் அதிகாரி ஒருவரே தெரிவித்துள்ளார். இதனிடையே, நம் நாட்டில் விபத்துக்குள்ளாகும் கார்களை பற்றி 200 விதமான புள்ளி விபரங்களை சேகரிக்கும் மேலாண்மை திட்டம்(ஆர்ஏடிஎம்எஸ்) கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், விபத்துக்குள்ளாகும் காரின் கலர் பற்றிய விபரமும் இடம்பெற்றிருந்தது. மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தது. இதில், போக்குவரத்து துறையினர், போலீசார் மற்றும் இத்திடத்தை செயல்படுத்தும் மாநில அரசின் துறை ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் கனிணி மேலாண்மை திட்டமாக உருவாக்கப்பட்டது. தமிழகத்தில்தான் இந்த திட்டம் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு நடைமுறை சிக்கல்களால் இந்த புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணிகள் முழுமை பெறாததால், மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நன்றி:http://www.seithy.com/

Similar topics
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum