Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
லினக்ஸை பற்றிய உண்மை செய்திகள்
Page 1 of 1 • Share
லினக்ஸை பற்றிய உண்மை செய்திகள்
1 Linus Torvalds.ஆல் எழுதபட்ட லினக்ஸ் கெர்னலுக்கான கட்டளைவரிகளில் தற்போது உள்ளவைகளுள் 2 சதவிதம் தவிர மற்றையவை அதன்பின் மாற்றியமைக்க பட்டவையாகும்
இந்த லினக்ஸ் கெர்னலுக்கான கட்டளைவரிகள் அனைத்தும சி மொழியால் எழுதபட்டவையாகும்
வியாபார நோக்கத்திற்காக GNU / Linux ஆனது Yggdrasil என்பவரால்Lice-CD என்ற வடிவமைப்பில் 1992 ஆம் ஆண்டுதான் முதன்முதலில் வெளியிடபட்டது
இதனை நிருவகிக்கும் எளிதான தன்மை குறைந்த செலவு மற்ற எதையும் சாராமல் தனித்தியங்கும் தொழில் நுட்ப வசதி ஆகிய தன்மைகளால் கவரபட்டு Russia, Brazil and Venezuelaஆகிய நாடுகளும்இந்த லினக்ஸையே பயன்படுத்துகின்றனர்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Defense, Navy Submarine Fleet, Federal Aviation Administration ஆகிய அரசுத்துறைகள் அனைத்தும் இந்த லினக்ஸ் இயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன ஏன் இந்தியாவின் தமிழக அரசுகூட கல்விக்காக இந்த லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்துகின்றது
உலகின் 90 சதவிகித powerful supercomputersகளில் இந்த GNU / Linuxஇயக்கமுறைமை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன அதிலும் குறிப்பாக top ten of supercomputers கள் இந்த GNU / Linuxஇயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன அதுமட்டுமல்லாது இணைய இணைப்பு வழங்கிடும சேவையாளர்கள், இணைய தளங்களில் சேவையாளர்களாக செயல்படும கணினிகள் ஆகியவற்றில் 33.8 சதவிகிதம் GNU / Linuxஇயக்கமுறைமை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன
Japan’s bullet trains, traffic control, San Francisco, the New York Stock Exchange, CERN, many air traffic control systems or control of nuclear reactors of submarines and ships many nuclear war என்பன போன்ற மிக சிக்கான அமைப்புகள் அனைத்தும் இந்த GNU / Linux இயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன
Intel, Google, IBM, AMD, Sun Microsystems, Dell, Asus, HP, Analog Devices, Oracle, Novellஎன்பன போன்ற மிகபிரபலமான நிறுவனங்கள் தங்களின் வெளியீடுகளில் இந்த GNU / Linux இயக்கமுறைமையை சேர்த்தே வெளியிடுகின்றன
Google, Cisco, Facebook, Twitter, Linkedபோன்ற நிறுவனங்கள் தங்களுடைய முக்கிய முதன்மையான இயக்கமுறைமையாக GNU / Linuxஇயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன
நன்றி:http://vikupficwa.wordpress.com
Re: லினக்ஸை பற்றிய உண்மை செய்திகள்
ரொம்ப பயனுள்ள பகிர்வு நன்றி சிவா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» முகநூல் பற்றிய முக்கிய செய்திகள்
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» அழகு என்பது ஒரு அதிசய உண்மை,ஒரு உண்மை கூட அழகு
» திருக்குறள்பற்றிய செய்திகள் சில
» தொழில்நுட்ப செய்திகள்...
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» அழகு என்பது ஒரு அதிசய உண்மை,ஒரு உண்மை கூட அழகு
» திருக்குறள்பற்றிய செய்திகள் சில
» தொழில்நுட்ப செய்திகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum