தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

View previous topic View next topic Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by ஸ்ரீராம் Tue Mar 12, 2013 10:06 pm

தேவதை என்றேன் !!!
என்னவள் வெள்ளை உடையில் வந்த பொழுது
தேவதை என்றேன் !!!
அப்படியென்றால் கருப்பு உடையில் என்றாள்
கோவில் சிலை என்றேன் !!!


வாழத்தொடங்கினேன்...
இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போது தான்
என் பிறப்பு
முற்றுப்பெற்று
வாழத்தொடங்கினேன்...


நானோ!!! நேற்றிரவு..!
நானோ!!!
நேற்றிரவு உன்னோடு
பேச வார்த்தைகளை தேட
நீயோ!!!
என் செவியோரம் கிசுகிசுதாய்...
நான் ரசிக்க விரும்பும் வாக்கியமடி நீ.....


எண்ணம் இல்லை ..
எனக்குள்ளே ஒரு கேள்வி
உன்னை எந்தளவு எனக்கு பிடிக்கும் ?
எனக்குள்ளே ஒரு பதில்
கடவுள் வந்து சொன்னாலும்
உன்னை கைவிடுவதாக
எண்ணம் இல்லை ..


நன்றி: கவி K அரசன் eluthu.com


Last edited by ஸ்ரீராம் on Sat Mar 16, 2013 10:24 am; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by சிவா Tue Mar 12, 2013 10:12 pm

கைதட்டல் கைதட்டல் சூப்பர்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by மகா பிரபு Tue Mar 12, 2013 10:16 pm

கைதட்டல் கைதட்டல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by முரளிராஜா Tue Mar 12, 2013 10:27 pm

நானும் இப்படிதான் ஒரு காலத்துல ..................... நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by ஸ்ரீராம் Tue Mar 12, 2013 10:38 pm

நினைத்தேன் முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by முரளிராஜா Wed Mar 13, 2013 10:42 am

ஸ்ரீராம் wrote:நினைத்தேன் முழித்தல்
என்ன நினைச்சிங்க முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by ஸ்ரீராம் Wed Mar 13, 2013 1:16 pm

இந்த அனுபவம் இருக்கும் என்று.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by veeramurasu Wed Mar 13, 2013 3:37 pm

முரளிராஜா wrote:நானும் இப்படிதான் ஒரு காலத்துல ..................... நக்கல்
இதை நானும் வழிமொழிகிறேன்...
veeramurasu
veeramurasu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by முரளிராஜா Wed Mar 13, 2013 3:39 pm

veeramurasu wrote:
முரளிராஜா wrote:நானும் இப்படிதான் ஒரு காலத்துல ..................... நக்கல்
இதை நானும் வழிமொழிகிறேன்...
நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by ஜேக் Wed Mar 13, 2013 5:46 pm

முரளிராஜா wrote:நானும் இப்படிதான் ஒரு காலத்துல ..................... நக்கல்

கரம் பிடித்தீர்களா? கை கழுவினீர்களா? காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 615537757

(வயதான காலத்துல எதுக்கு இந்த மலரும் நினைவுகள்) நக்கல் காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 919379873
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by முரளிராஜா Wed Mar 13, 2013 5:52 pm

கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by nilavu Wed Mar 13, 2013 7:00 pm

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 2695542999
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by Kingstar Thu Mar 14, 2013 12:04 pm

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 534526
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by செந்தில் Thu Mar 14, 2013 5:02 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by ஸ்ரீராம் Fri Mar 15, 2013 12:26 am

காதல் கவிதைகள் என்றால் நிறைய பேர் ரசிக்கின்றனர்
காதல் கவிதை இனி தொடரும் ..... நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by முரளிராஜா Fri Mar 15, 2013 10:43 am

ஸ்ரீராம் wrote:காதல் கவிதைகள் என்றால் நிறைய பேர் ரசிக்கின்றனர்
காதல் கவிதை இனி தொடரும் ..... நக்கல்
நீங்க ரசிக்கறிங்கனு சொல்லுங்க மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by ஸ்ரீராம் Fri Mar 15, 2013 3:42 pm

நான் எப்படி ரசிக்க முடியும்? முழித்தல்

அடுத்தவங்க சந்தோசம்தான் என் சந்தோசமும் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1 Empty Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum