தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதைகள் - படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Go down

கவிதைகள் - படித்ததில் பிடித்தது  Empty கவிதைகள் - படித்ததில் பிடித்தது

Post by ஸ்ரீராம் Sun Apr 14, 2013 10:52 am

புரிதல் வேண்டும்

அழகான முகத்தின் பற்று,
ஆழமான மனதை அறியாமல்,
இழிவான நிலையடைந்து
இன்னல்கள்களோடு பயணிக்கிறது
முடிவை தேடி..................!!!!!


காதல் முத்திரை

கவிதைகள் - படித்ததில் பிடித்தது  Love+letter_%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

காதல் தவிப்போடு தாங்கி
நிற்கும் இதயத்திற்கு
மருந்தாக
வரும் மடல்
வதைக்கபடலாமா?

எத்தனை நாள் இந்த
தவிப்பு............!!!

மடல் மூலமே இரு
மனங்களின் பரிமாற்றம்.....

இதற்கு கண்திருஷ்ட்டியாய்
தபால் துறையின்
காழ்ப்புணர்ச்சி......!!!
நீ அனுப்பிய மடலில்
அவர்களின் முத்திரை....


காதல் பித்தன்

கவிதைகள் - படித்ததில் பிடித்தது  %E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88

கல்லறை பல கண்டேன்
பயமில்லை,
கண பொழுதில்
என்னை இழக்க துணிந்தேன்
நீ புதையும் பொழுது.....!!!

புதையும் நேரத்தில் விதைத்தாய்
என்னுள்,
உன் நினைவுகளை......!!!

நினைவுகளை சுமையாக
எண்ணாமல்
சுகமாக தாங்கினேன்,
அன்பின் சின்னமாக....!!!

சின்னத்தை ஏந்தினேன்
காதல் வெற்றி பெற...
அரசியல்வாதியாக இல்லை,
உன் கல்லறையருகிலேயே
காதல் பித்தனாக..

காத்திருக்கிறேன் என் அன்பே
கண்ணீர் மலர்களோடு.

மலர்களை நீ ஏற்றுக்கொண்டு,
உன்
நினைவுகளுக்கு விடைகொடு,
என் உயிரை பறித்து...!

ஏக்கத்துடன் பித்தனாய் நான்.....


நன்றி தமிழினம் ஆளும்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிதைகள் - படித்ததில் பிடித்தது  Empty Re: கவிதைகள் - படித்ததில் பிடித்தது

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 14, 2013 7:40 pm

பகிர்வுக்கு நன்றி நக்கல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதைகள் - படித்ததில் பிடித்தது  Empty Re: கவிதைகள் - படித்ததில் பிடித்தது

Post by முரளிராஜா Sat Apr 20, 2013 11:00 am

ரசிக்கபடவேண்டிய கவிதைகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதைகள் - படித்ததில் பிடித்தது  Empty Re: கவிதைகள் - படித்ததில் பிடித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum