Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிறைகளில் மின்சார உற்பத்தி
Page 1 of 1 • Share
சிறைகளில் மின்சார உற்பத்தி
காற்றாலை மின்சாரத்தைப் பெருமளவு சார்ந்து உள்ளதால், தமிழகத்தின் மின்சார நிலைமை உயர்ந்தும், தாழ்ந்துமே உள்ளது. மாற்று வழி மின்சார உற்பத்தி முறைகளையும் கண்டறிந்து பரவலாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.பிரேசிலில் சிறைக்கைதிகளை சைக்கிள்களை இயக்க வைத்து, சிறையிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர்.
சிறைக்கைதிகளுக்கு உடற்பயிற்சியாகவும், வேலைவாய்ப்பாகவும் இது உள்ளது. சைக்கிளுடன் பேட்டரி இணைக்கப் பட்டுள்ளது. சைக்கிள் வேகமாக இயக்கப்படும் போது சக்கரம் சுழன்று, பேட்டரி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பேட்டரியின் ஆற்றலை, மின்ஆற்றலாக மாற்ற இன்வெட்டர் உள்ளது. பிரேசிலில் கைதிகள் அதிகளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்தால், அவர்களின் தண்டனைக் காலமும் குறைக்கப்படும்
தினமலர்
சிறைக்கைதிகளுக்கு உடற்பயிற்சியாகவும், வேலைவாய்ப்பாகவும் இது உள்ளது. சைக்கிளுடன் பேட்டரி இணைக்கப் பட்டுள்ளது. சைக்கிள் வேகமாக இயக்கப்படும் போது சக்கரம் சுழன்று, பேட்டரி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பேட்டரியின் ஆற்றலை, மின்ஆற்றலாக மாற்ற இன்வெட்டர் உள்ளது. பிரேசிலில் கைதிகள் அதிகளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்தால், அவர்களின் தண்டனைக் காலமும் குறைக்கப்படும்
தினமலர்
Re: சிறைகளில் மின்சார உற்பத்தி
பிரேசிலில் இருந்து குறுக்கால ஒயர போட்டு நம்ம தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியுமானு கூகிள்ள ஆக்க பூர்வமா தேடி பார்த்து சொல்லுங்க பிரபு :lol!:
Re: சிறைகளில் மின்சார உற்பத்தி
அதுக்கு நான் ரெடி.. ஜெயிலுக்கு போக நீங்க ரெடியா?சூர்யா wrote:பிரேசிலில் இருந்து குறுக்கால ஒயர போட்டு நம்ம தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியுமானு கூகிள்ள ஆக்க பூர்வமா தேடி பார்த்து சொல்லுங்க பிரபு :lol!:
Re: சிறைகளில் மின்சார உற்பத்தி
அதுக்கு செல்லம் ரெடியாம்ஜெயம் wrote:அதுக்கு நான் ரெடி.. ஜெயிலுக்கு போக நீங்க ரெடியா?
Re: சிறைகளில் மின்சார உற்பத்தி
சூர்யா wrote:அதுக்கு செல்லம் ரெடியாம்ஜெயம் wrote:அதுக்கு நான் ரெடி.. ஜெயிலுக்கு போக நீங்க ரெடியா?
Re: சிறைகளில் மின்சார உற்பத்தி
சூர்யா wrote:பிரேசிலில் இருந்து குறுக்கால ஒயர போட்டு நம்ம தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியுமானு கூகிள்ள ஆக்க பூர்வமா தேடி பார்த்து சொல்லுங்க பிரபு :lol!:
என்னா ஒரு வில்லத்தனம்..............!!!!!!!!!!
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: சிறைகளில் மின்சார உற்பத்தி
ஏன் மாப்ளே என்னோட புத்திசாலித்தனத்த பாத்தா உனக்கு பொறாமையா இருக்காஇம்சை அரசன் wrote:சூர்யா wrote:பிரேசிலில் இருந்து குறுக்கால ஒயர போட்டு நம்ம தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியுமானு கூகிள்ள ஆக்க பூர்வமா தேடி பார்த்து சொல்லுங்க பிரபு :lol!:
என்னா ஒரு வில்லத்தனம்..............!!!!!!!!!!
Similar topics
» சீக்கிரமே மின்சார உற்பத்தி அதிகரிக்கும்
» நீர்வாழ் பற்றீரியா மூலம் மின்சார உற்பத்தி - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
» வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி
» மின்சார முதலுதவி
» மின்சார சிக்கனம்-எளிய வழிகள்
» நீர்வாழ் பற்றீரியா மூலம் மின்சார உற்பத்தி - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
» வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி
» மின்சார முதலுதவி
» மின்சார சிக்கனம்-எளிய வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|