Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நட்சத்திரங்கள் எப்படி பிறக்கின்றன?
Page 1 of 1 • Share
நட்சத்திரங்கள் எப்படி பிறக்கின்றன?
நட்சத்திரங்கள் எப்படி பிறக்கின்றன? அதாவது அவை எப்படி உருவாகின்றன?
இரவில் மின்னும் நட்சத்திரங்களைப்பார்க்கிறோம். அவைகளுக்கும் மனிதர்களைப்போல் பிறப்பு, முதுமை, இறப்புண்டு. நட்சத்திரங்களின் ஆயுட்காலத்தில் அவற்றின் நிறம் மாறு கிறது. பிரகாசம் மாறு கிறது. பரிமாண மும் மாறுகிறது. நட்சத்திரம் ஒன்றின் ஆயுட்காலம் பல நூறு கோடி ஆண்டு அளவி லுள்ளது.
நட்சத்திரங்கள் எப்படி பிறக்கின்றன?
அதாவது அவை எப்படி உருவாகின்றன?
அண்டவெளியில் நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள இடத்தில் ஒன்றுமில்லை என்று தோன்றலாம். உண்மையில் அப்படியில்லை. நட்சத்திரக் கூட்டங்களுக் கிடையிலுள்ள காலியிடங்களில் வாயு , தூசு போன்ற பொருட் களும் மண்டிக் கிடக்கின்றன. இதனைத் தூசு முகில் என்று குறிப்பிடலாம்.
இவ்விதத் தூசு முகிலிலிருந்துதான் நட்சத்திரம் பிறக்கிறது. குறிப்பிட்ட சூழ் நிலைகளில் இத்தூசு முகில் இப்பொருட்களின் இடையிலான ஈர்ப்புச் சக்தி காரணமாகச் சுருங்க ஆரம்பிக்கிறது. தூசு முகிலில் அடங்கிய பொருட்கள் மய்யத்தை நோக்கித் திரள ஆரம்பிக்கின்றன. அப்படி ஏற்படும் போது அத்திரளில் வெப்பம் அதிகரிக்கிறது. அக் குறிப்பிட்ட கட்டத்தில் வெப்பம் சுமார் 10 மில்லியன் டிகிரி சென்டிகிரேட்டை எட்டு கிறது. ஆரம்பத் தூசு முகிலில் அடங்கிய வாயுவில் பெரும் பகுதி ஹைட்ரஜனே.
எனவே, இம்மிகுந்த வெப்பத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் அணுச் சேர்க்கை மூலம் ஹீலியமாக மாறுகின்றன. அப்போது பிரம்மா ண்டமான சக்தியும் ஒளியும் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. இவ் விதமாக நட்சத்திரம் தோன்று கிறது.
சூரியனில் அணுச்சேர்க்கைமூலம் ஹைட்ர ஜன் ஹீலியமாக மாறு வதன் விளைவாகத்தான், சூரியனிடமிருந்து நாம் வெப்பத் தையும் ஒளியையும் பெறுகிறோம்.
ஒரு நட்சத்திரத்தில் முதலில் ஹைட்ரஜன் ஹீலியமாகிறது. ஹைட்ரஜன் அனைத்தும் தீர்ந்த பிறகு அந்த நட்சத்திரம் உள் ஒடு ங்கி, கொஞ்சம் கொஞ்சமாக உட்தளர்ந்து அதன் பரிமாணமும் ஒடுங்கிப் போகும். அதனால் உட்புற அழுத்தம் அதிகரிக்கும்.
அழுத்தம் அதிகரிப்பதால் வெப்பம் உயரும். பிரகாசம் அதிகரிக்கு ம். அக்கட்டத்தில் ஹீலியம் அணுக்கள் வேறு அணுக்களாக மாறும். அதன் வாயி லாக நட்சத்திரம் சக்தியையும் வெப்பத்தை யும் பெறும். இப்படி நடந்து வருகையில் நட்சத்திரம் தன் நடுத்தர வயதைத் தாண்டி முதுமையை நெருங்கும். பின் மடியும். இவ்வாறு மடிகின்ற நட்சத் திரங்கள் குள்ள நட்சத் திரங்களாக அல்லது நியூட்ரான், பல் சார் , கருப்பு ஓட்டை நட்சத்திரம் என இவைகளில் ஒன்றாக மாறும்.
கிட்டத்தட்ட சூரியனின் அளவுள்ள நட்சத்திரம் இறுதியில் வெள்ளைக்குள் ளன் நட்சத்திரமாகிவிடும். சூரியனைவிட பெரி தாக உள்ள, ஆனால் சூரியனை விட இரு மடங்கு பரிமாண த்திற்கு மேல் இராத நட்சத்திரங்கள் நியூட்ரான் அல்லது பல்சார் நட்சத்திரங்க ளாக மாறும். சூரிய னை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் கருப்பு ஓட்டைக ளாக மாறும்.
சூரியனைப் போன்ற ஒரு நட்சத்தி ரத்தில் உள்ள பொருட்கள் அணு ச் சேர்க்கை மூலம் மேலும் மேலும் எரிந்து பொருட்கள் குறையும் போது அது உள் ஒடுங்குகி றது. அதாவது அதன் பரிமாணம் குறை கிறது. வெள்ளைக் குள்ளன் நட்சத்திரம் ஒன்றின் பரிமாணம் பூமியின் அளவே இருக் கலாம். ஆனால் அந் நட்சத்திரம் அடர்த்தி அதிகமுடைய தாயிருக் கும். ஒரு ஸ்பூன் பொருளின் எடை ஒரு டன் அளவில் இருக்கும்.
நட்சத்திரங்களின் நிறங்களை வைத்துத் தான் அவற்றை ஓ, ஏ, பி, எப், ஜி, கே, எம் என வகை பிரித் துள்ளனர். ஒரு நட்சத்திரத்தின் நிறத்துக்கும் அதன்மேற்புறமுள்ள வெப்பத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை வைத்து இவ்வகைகள் பிரிக்கப்படுகிறது. நட்சத்திரத் தின் அதாவது ஓ ரக நட்சத்திரத்தின் மேற்புற வெப்பம் மிக அதிகம். அதாவது 63 ஆயிரம் டிகிரி பாரன் ஹீட். பி ரகத்தின் வெப்பம் அதைவிடச் சற்றுக்குறைவு. இப்படிப் படிப் படியாகக் குறைகிறது.
வானில் வால் நட்சத்திரமும் சில சமயங் களில் தோன்றுகிறது. இந் நட்சத்திரம் தோன் றினால் அரசனுக்கு ஆபத்து, போர் மூளும், நோய்கள் வரும் என்றெ ல்லாம் மூட நம்பிக்கை பழங் காலத்திலி ருந்து இன்றுவரை இருந்து வருகிறது. வால் நட்சத்திரம் என்பது உண்மையில் நட்சத்திரமே இல்லை. வால் நட்சத்திரம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தது.
வால் நட்சத்திரங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்காப் பிடாரிகள் என்பார்கள். சுமாராக ஆயிரம் வால் நட்சத்திரங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவைகளில் என்கே வால் நட்சத்திரம், ஹாலி வால் நட்சத்திரம், பியலா வால் நட்சத்திரம் என அந்த நட்சத்திரங்களைக் கண்டு பிடித்த வர்களின் பெயர்களே வைக்கப் பட்டு இருக்கின்றன.
என்கே வால் நட்சத்திரம் 3.3 ஆண்டு களுக்கு ஒரு முறை நம் மை சந்தித்து விட்டுச் செல்கிறது. ஹாலி நட்சத்திரம் சுமார் 76 ஆண்டு களுக்கு ஒரு முறை வருவதாகும். 1910 ஆம் ஆண்டில் ஹாலி வால் நட்சத்திரம் வந்த போது பூமியானது அவ்வால் நட்சத்திரத்தின் வாலுக்குள்ளாக வே நுழைந்துசென்றது. அதனால் பூமிக்கோ மக்களுக்கோ எவ்விதத் தீங்கும் ஏற்படவில்லை. 1986 இல் வந்த போதும் எந்த பாதிப்புமில்லை.
தகவல் விதை 2 விருட்சம்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஆமைகளைக் காப்பாற்றிய குட்டி நட்சத்திரங்கள்
» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
» தொடங்குவது எப்படி தொடர்வது எப்படி?
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum