தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 6:47 am

First topic message reminder :

நன்றி : நடிகர் ரா. பார்த்திபனின் கிறுக்கல்கள்

காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 1:20 pm

நாயை மனிதன் செல்லமாய் வளர்க்கிறான்
மனிதனுக்கு நாய் காவலிருக்கிறது
மனிதனுக்கு மனிதன்தான்
காவலாயில்லை!”
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 1:21 pm

வேண்டுமானால்
ஊழலுக்காக
அரசியல்வாதிகளைத் தண்டிக்கும்
சட்டப் புத்தங்களைப் பதைத்து விடுங்கள்
பூக்களை எரிக்காதீர்கள்!
( 3 Roses என்ற கவிதையில், தர்மபுரி பேரூந்தில் தீ வைத்ததால் உடல்கருகி இறந்த மூன்று மாணவிகள்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 1:21 pm

சீட் கொடுத்தால் ஏன் நிற்கவேண்டும்?
உட்காராலாமே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 1:22 pm

ஜாதி வளர்க்க சங்கங்களும்
மதம் வளர்க்க பெரியவர்களும் - வசதியாய்!
தேசியம் மட்டும் இங்கே அனாதையாய்!”
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by ஸ்ரீராம் Fri Apr 26, 2013 1:23 pm

அனைத்தும் அருமை அருமை...

பாத்திபன் கிறுக்கல்கள் நூலில் இருந்து கவிதைகள் மிக அருமை...

http://www.amarkkalam.net/t4272-topic இதையும் பாருங்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:20 pm

து
எழுத்து
தோன்றும் முன்பே
எழுதப்பட்ட
காதல்

வி
தை!”
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:22 pm

அடியே.... !
‘Total அம்னீஷியா’ உனக்கு
‘Selective அம்னீஷியா’ எனக்கு
நீ மட்டும் நினைவில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:23 pm

காதல்
ள்

டு
ட்

க்
டி
“ப

என்னை கிறுக்கனாக்கிய கிறுக்கியே
....................................................

.......................... புரியதாடி?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:24 pm

கொட..கொட....கொட....கொட என
குழாயிலிருந்து வாளிக்குள் சப்தமும் நிரம்ப..
இன்னொரு மென்னொலிக்கிற்று
இதயச் செவியியை
சப்தத்தில் உள் நீச்சலடித்து
சங்கீதம் தேடினேன்!
புல்லாங்குகைக்குள்
எல்லா வெளிச்சமும்
அடைப்பட்டு அகப்பட்டு
அடைப்பட்டு அகப்பபடுவது போல
அடைந்தால் அகப்படுமோ.....
அகத்தை நெருடும் நாதம்?
தலைப்பாகை திருகி
தண்ணிர்த் தண்டை உடைத்தேன்.
இரைச்சலின் குறைச்சலில்
இசையின் திசை தெரிந்தது!
சரஸ்வவதியின் வாத்தியத்தை-என்
சகதர்மினியின் வஷரல்கள் மீட்ட,
மீண்டேன் நான்.
காதை முடு
மனசு கேக்கும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:25 pm

ந..........ழு........வி
நழுவி இறங்கி
தத்தக்கா பித்தக்கான்னு கடந்து
நடுவுல நின்னு
சர்ரு புர்ருன்னு போற
சக்ரங்களால் மிரண்டு
அப்படி இப்படி போகமுடியாம
அழுது தவிக்கிற குழுந்தையை
அம்மா மடியில்
குடுத்துட்டுப் போற மாதிரி...
என்னை அள்ளிக்கிட்டு வந்து
எங்கிட்ட குடுத்துட்டு
என்ன பண்ணப்போறேன்னு
என்னையே பாக்குற...
பயமுறுத்துற ஒரு
பரமசாதுவான பூதம்...
................. தனிமை !
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:25 pm

நிலவே...
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலிரம் மனதிலும் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழுல் தடுக்கி திரும்பிப் பார்த்தேன்
என்னைப் போலவே
இன்னும் சிலதும்...
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:29 pm

இல்லை
இல்லை
இல்லை காதல் என
ராமஜெயமாய் நூத்தியெட்டினாலும்,
இல்லைக்குள்ளிருக்கும்
‘ல்’ ல் இருக்கும்
வட்டத்தில் உன்
ஸ்டிக்கர் பொட்டு மட்டுமாவது
ஓட்டிக்கொள்ளத்தான் செய்கிறது!
எடுத்தெறிந்து விட்டுதான்
எழுதுகிறேன் ஒவ்வொருமுறையும்
இல்லை என்று!
பச்! பாத்தியா மறுபடியும்...... ”22
என்ற கவிதையில் இல்லையில் இருக்கும் ‘ல்’ இல் லகரத்தின் மேல் உள்ள புள்ளியாக காதலியின் ‘ ஸ்டிக்கர் பொட்டு’ இடப்பெற்றுள்ளது. மேலும், ஒருவன் மேல் காதல் இல்லை...இல்லை....இல்லை என்று எத்தனை முறை எழுதினாலும் சரி,‘இல்லை தான்! இல்லாததை இருப்பதாக நினைத்துக் கொண்டு பிய்த்தெறிந்தால்....வேறன்ன? ஓட்டைதான் இதயத்தில்!’ என்று லகரத்தின் மேலுள்ள புள்ளியை ஓட்டையாக்கி காட்டியுள்ளார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:30 pm

காட்டுக்ககுப் போ’ன்னு சொன்ன
கைகேயி வில்லி!
கல்ல முள்ளு குத்தட்டும்னு
பாதுகைகளைப் பறிச்சிக்கிட்டு வந்த
பரதன் ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:31 pm

கிறுக்கல்கள் - ரா. பார்த்திபன்
பாமா பதிப்பகம்,
எண்.11, சிவஞானம் சாலை,
தி.நகர், சென்னை - 17.
இரண்டாம் பதிப்பு - 2001.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by thamiliniyan Fri Apr 26, 2013 7:35 pm

இந்த மேதாவிக்
கிறுக்கனின்
கிறுக்கல்களால்
கிறுகிப் போனவன்
நான்! நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 3137150671
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 3 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

- Similar topics
» "படம் தயாரிக்க வருபவர்களை தடுக்காதீர்கள்" நடிகர் பார்த்திபன்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» அறிமுகம் .. பார்த்திபன்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum