தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாடல் வேண்டும்

View previous topic View next topic Go down

பாடல் வேண்டும் Empty பாடல் வேண்டும்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 21, 2013 10:20 pm

கண்கள் இரண்டாகிப் போனதோ... அல்லது ஒன்றாகிப் போனதோ

நெஞ்சம் ஒன்றாகக் கலந்ததோ

என்று பாடல் வரிகள் இடையில் வரும் என்று நினைக்கிறேன்... சரியாக நியாகம் இல்லை... இரண்டு நாட்களாக இணையத்தில் தேடியும் கிடைக்க வில்லை...

தளபதி படத்தில் புத்தம் புது பூத்ததோ என்று வருகிறது. அந்தப் பாடல் இல்லை.

பாடல் கிடைத்தால் mp3 லிங்க் கொடுங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by மகா பிரபு Sun Dec 22, 2013 6:28 am

முயற்சிக்கிறேன் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 22, 2013 7:34 am

மகிழ்ச்சி... நண்பரே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by முழுமுதலோன் Tue Dec 24, 2013 7:20 pm

நானும் தேடி கொண்டு தான் இருக்கிறேன் இன்னும் சற்று விளக்கமாக சொல்ல முடியுமா ?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 25, 2013 11:36 am

எப்படியெப்படியோ யோசித்துப் பார்க்கிறேன்... அந்த முதல் அடியோ பாடலின் பிற அடிகளோ சிக்கவே மாட்டின்கிறது...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by செந்தில் Wed Dec 25, 2013 1:52 pm

சேரன் பாண்டியன் படத்தில் வரும் இந்த பாடலா என்று பாருங்கள் கவிங்கரே,

[You must be registered and logged in to see this link.]
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by முழுமுதலோன் Wed Dec 25, 2013 2:25 pm

கண்கள் ஒன்றாக கலந்ததா 
காதல் திருக்கோலம் கொண்டதோ 
கைகள் ஒன்றாக இணைந்ததா 
கவிதை பல பாட மலர்ந்ததோ 

கண்கள் ஒன்றாக கலந்ததா 
காதல் திருக்கோலம் கொண்டதோ 
கைகள் ஒன்றாக இணைந்ததா 
கவிதை பல பாட மலர்ந்ததோ 
வசந்தங்களே வாழ்த்துங்களேன் 
வளர்பிறையாய் வளருங்களேன் 

கண்கள் ஒன்றாக கலந்ததா 
காதல் திருக்கோலம் கொண்டதோ 
கைகள் ஒன்றாக இணைந்ததா 
கவிதை பல பாட மலர்ந்ததோ 

மழை வரும்போது குளிர் வரும் கூட 
மலர் மணம் வீசுமே 
இவள் மனம் உந்தன் வருகையை கண்டு 
எழில் முகம் பூக்குமே 
அடித்திடும் கைகள் அணைத்திட 
நானும் அடைக்கலம் ஆகினேன் 
முல்லையே எல்லையில்லையே 
உந்தன் அன்பினில் மூழ்கினேன் 

கண்கள் ஒன்றாக கலந்ததா 
காதல் திருக்கோலம் கொண்டதோ 
கைகள் ஒன்றாக இணைந்ததா 
கவிதை பல பாட மலர்ந்ததோ 

ஒருகணம் பார்க்க பலகணம் 
நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன் 
உயிருடன் நித்தம் உரசியே 
என்றும் உன் வசம் கலக்கிறேன் 
பிரிவதும் பின்பு இணைவதும் 
கடல் அலைகளும் கரையுமா 
பெண்மைதான் தூங்கவில்லையே 
உந்தன் பித்துதான் அதிகமா 

கண்கள் ஒன்றாக கலந்ததா 
காதல் திருக்கோலம் கொண்டதோ 
கைகள் ஒன்றாக இணைந்ததா 
கவிதை பல பாட மலர்ந்ததோ 
ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன் 
வளர்பிறையாய் வளருங்களேன் 

கண்கள் ஒன்றாக கலந்ததா 
காதல் திருக்கோலம் கொண்டதோ 
கைகள் ஒன்றாக இணைந்ததா 
கவிதை பல பாட மலர்ந்ததோ


[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 25, 2013 7:17 pm

செந்தில் wrote:சேரன் பாண்டியன் படத்தில் வரும் இந்த பாடலா என்று பாருங்கள் கவிங்கரே,

[You must be registered and logged in to see this link.]

ஆமாம்... ஆமாம்... இதே பாடல்தான்... மிகச் சரியாகக் கண்டுபிடித்து சரியான பாடல் தரவிறக்கம் செய்ய சரியான சுட்டியையும் தந்த அன்பு நண்பருக்கும் பாடல் வரிகளை பதிந்த அன்பு உள்ளத்துக்கும் என் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும் அன்பும்...

மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... செந்தில் அவர்களுக்கு மிக்க மிக்க அதிக நன்றிகள்...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by மகா பிரபு Wed Dec 25, 2013 7:20 pm

வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by முரளிராஜா Wed Dec 25, 2013 7:32 pm

உதவியமைக்கு நன்றி செந்தில் மற்றும் முழு முதலோன் அண்ணாவுக்கும்


Last edited by முரளிராஜா on Wed Dec 25, 2013 7:49 pm; edited 1 time in total
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by செந்தில் Wed Dec 25, 2013 7:47 pm

ரொம்ப ஜாலி நன்றி கவிங்கரே ,நன்றி பிரபு & முரளியன்னா  ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by முழுமுதலோன் Thu Dec 26, 2013 8:01 am

பாடல் வேண்டும் 996069_269910899823991_414425984_n
அருமை அருமை தம்பி செந்தில்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by ஸ்ரீராம் Thu Dec 26, 2013 8:32 am

பாடல் ரொம்ப அருமை ரொம்ப அருமை கேட்டுக்கொண்டே உள்ளேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 26, 2013 9:00 am

என் போனில் ரிங்டோன் இதுதான் இப்போது....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by kanmani singh Thu Dec 26, 2013 9:41 am

அருமையான பாடல்! தேடியது கிடைத்துவிட்டது! சந்தோஷமா கவிஞரே?
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 26, 2013 9:50 am

உண்மைதான்... மகிழ்ச்சியாக இருக்கிறது...

இன்னும் இவ்வாறான பாடல்கள் எவ்வளவு இருக்கிறது என்று தெரியவில்லை....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பாடல் வேண்டும் Empty Re: பாடல் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum