தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:35 pm

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை

µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Wed Jan 09, 2013 8:51 pm

அருமை மிகவும் ரசித்தேன் நண்பரே சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Wed Jan 09, 2013 9:05 pm

அருமை அண்ணா. இரண்டாவது ஹைக்கூ எனக்கு புரியவில்லை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 9:11 pm

மகா பிரபு wrote:அருமை அண்ணா. இரண்டாவது ஹைக்கூ எனக்கு புரியவில்லை அண்ணா.

மிகவும் எளிமைதான்... ஆனால் உலகின் அழிவைப் பற்றியது.

எளிமையாக விளக்குகிறேன்...

உலகம் வெடித்துச் சிதறியதால் உண்டானது... வெடிக்க உதவியது நெருப்புப் பிழம்பு... அதை அணைக்க - நெருப்பை அணைக்கக்கூடியது நீர்...

நீரால்தான் உலகம் அழியும் என்கிறார்கள் அறிஞர்கள்...

அதுதான் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது

ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

என்று...

நன்றி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Wed Jan 09, 2013 9:15 pm

இப்போது எளிதாக புரிந்தது அண்ணா. விளக்கத்திற்கு நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் Wed Jan 09, 2013 9:19 pm

ஹைக்கூக்கள் அருமை. விளக்கமும் அருமை

பகிர்வுக்கு நன்றி கொண்டாட்டம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 9:21 pm

என் எந்தப் படைப்பு புரியவில்லை என்றாலும் நான் புரிய வைப்பேன்... நண்பர்கள் தாராளமாகக் கேட்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 10, 2013 5:48 am

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
விண்ணில்
ராமர் பாலம்
வானவில்

µ
சருகுகள்
சுத்தம் செய்யாதீர்
உதிரும் பூக்களுக்கு வலிக்கும்

µ
மெல்ல விழுங்குகிறது
மரணம்
தேய்பிறை

µ
ஈர்த்து எரிக்கிறது
கோயில் தீபம்
விட்டில்கள் கொலை

µ
கூவத்தில்
வெளுத்தேன்
போனது அழுக்கு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Thu Jan 10, 2013 6:20 am

அனைத்து ஹைக்கூக்களும் அருமை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by mohaideen Thu Jan 10, 2013 11:53 am

அனைத்து குறுங்கவிதைகளும் அருமை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 5:23 am

மகிழ்ச்சி நண்பர்களே
ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Images?q=tbn:ANd9GcQVnyiG_2XVgAHZrUBYA8BH88uEWSeRVO4Fb1JOcnsqID8JGdiD
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 5:25 am

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
கூந்தலில்
சிக்குண்டது
பூக்கள்

µ
விழித்தெழுந்து படுத்தாலும்
தொடர்ந்து வரும்
கனவு

µ
வலிக்கின்றது
அடி படவில்லை
காதலில் விழுந்தேன்

µ
பூக்களைப் பார்த்ததும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி

µ
பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Fri Jan 11, 2013 7:08 am

//பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்//

அண்ணா இதன் பொருள்?
எந்த தாயும் குழந்தைக்கு பால் கொடுத்து மகிழ்வாள் தானே?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 7:14 pm

மகா பிரபு wrote://பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்//

அண்ணா இதன் பொருள்?
எந்த தாயும் குழந்தைக்கு பால் கொடுத்து மகிழ்வாள் தானே?

கவிதையில் வரும் பால் - கள்ளிப்பாலைக் குறிக்கும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Fri Jan 11, 2013 7:28 pm

நன்றி அண்ணா . இப்ப புரிகிறது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 9:20 pm

மகிழ்ச்சி்...
ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Images?q=tbn:ANd9GcRzMEzbBge57NCAUdBggmPZIUwRoHgoh1dgdXjZmlWgyDGp-MNtpg
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 12, 2013 5:53 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
தண்ணீர் ஊற்றாத
பூச்செடி
காதலி மெளனம்

µ
காதலுக்குக் கண் இல்லை
நிச்சயம் உண்டு
கண்ணீர்

µ
நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக விழுந்தது
தலையிலிருந்து பூக்கள்

µ
நிலவுக்குப் பகல்
இரவுக்குச் சூரியன்
விண்மீன்கள் கிடைக்கட்டும்

µ
தெய்வங்களுக்கு
ஆயுள் தண்டனை
கோயில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Sat Jan 12, 2013 6:03 pm

ரசித்தேன் அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 16, 2013 8:17 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்

µ
இளமை, வாலிபம்
வெற்றிப் பெற்றது
முதுமை

µ
ரோஜாவைத் தீண்டியது முள்
கண்ணீர் சிந்தியது
பனித்துளி

µ
பாதசாரியாக வந்தபோது
வழிகாட்டியது
புன்னகை

µ
எல்லாம்
ஒன்று போல் தெரிகிறது
எதிரே கண்ணாடி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Wed Jan 16, 2013 8:53 pm

அருமை அருமை ரசித்தேன் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Thu Jan 17, 2013 8:05 am

அனைத்தும் கலக்கல் அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by செந்தில் Thu Jan 17, 2013 10:02 am

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Images?q=tbn:ANd9GcRPy06DxrzOZfvmpjmvDGR3KRplJ89sXyIwxkQonzKnkG4FjZiR0g
கைதட்டல் சூப்பர் மயங்கினேன் உங்கள் கவிகளில் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 18, 2013 7:50 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
கண்மூடித் தேடினாய்
மோதிக்கொண்டேன்
இருட்டில்

µ
மணல் மேட்டில்
மண் வீடு
புற்று

µ
ஏவாள் மிச்சக் கனி
தின்று முடித்தோம்
காதலில் துன்பம்

µ
விசும்பல் கேட்டது
காற்றிடமும் வண்டிடமும்
பூக்களுடன் சண்டை

µ
பயணம்
முடியவில்லை
இன்றும் நினைவுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ரானுஜா Fri Jan 18, 2013 9:25 pm

சூப்பர் சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 19, 2013 7:03 am

மகிழ்ச்சி நண்பரே
ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Images?q=tbn:ANd9GcR8vE2djEtGMSofVi-zgFgWWBVgwUJNOn6w_t-1U6n9mg7Y9lhu
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum