Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அடேங்கப்பா!! வாருங்கள்... முருங்கை சமையலை ஒரு கை பார்ப்போம்!
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
அடேங்கப்பா!! வாருங்கள்... முருங்கை சமையலை ஒரு கை பார்ப்போம்!
First topic message reminder :
சமையல் குறிப்புகள்--30 வகை முருங்கை சமையல்!
சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை....
30 வகை முருங்கை சமையல்!
''சாம்பார்னா, முருங்கைக்காய் சாம்பார்தான்! என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் சப்புக்கொட்டத் தவறுவதில்லை.
சாம்பாருக்கு சுவையூட்டும் முருங்கையில் புரதம், இரும்பு, கால்ஷியம், பொட்டாஷியம், விட்டமின் 'சி' என ஏரளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இதில் டிபன், பச்சடி, ஊறுகாய் என கிட்டத்தட்ட எல்லா சமையல் வகைகளையும் சுவையாகச் செய்யலாம்'' என்று குறிப்பிட்டு, அவற்றுக்கான ரெசிபிகளையும் எழுதி அனுப்பி நம்மை வியப்பில் ஆழ்த்தியிருந்தார் சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த வாசகி மைதிலி சுந்தரம். அதிலிருந்து 26 ரெசிபிகளை தேர்ந்தெடுத்து, மேலும் 4 ரெசிபிகளை சேர்த்து, சத்தான விருந்தை சமைத்துக் காட்டியிருக்கிறார் சமையல்கலை
வாருங்கள்... முருங்கை சமையலை ஒரு கை பார்ப்போம்!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அடேங்கப்பா!! வாருங்கள்... முருங்கை சமையலை ஒரு கை பார்ப்போம்!
உருளைகிழங்கு முருங்கைக்காய் மசலா
தேவையானவை: வேக வைத்த உருளைக்கிழங்கு - 4, முருங்கைக்காய் வேக வைத்து வழித்த விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், கடுகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துண்டுகள் - 3, முந்திரி - சிறிதளவு (மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்).
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகத்தைப் போட்டு வெடித்ததும் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும். இதில் வேக வைத்த உருளைக்கிழங்கை உதிர்த்துப் போட்டு, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, முருங்கைக்காய் விழுதை சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

முருங்கைக்காய் சட்னி
தேவையானவை: முருங்கைக்காயை வேக வைத்து வழித்த விழுது - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா அரை கப், பச்சை மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: கொத்தமல்லி, பச்சை மிளகாயுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து, முருங்கை விழுதைப் போட்டுக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும். வித்தியாசமான டேஸ்டில் இருக்கும் இந்த சட்னி

முருங்கைக்காய் தேங்காய்ப் பால் கறி
தேவையானவை: முருங்கைக்காய் - 4 சிறிய துண்டுகள், சோம்புத்தூள் - கால் டீஸ்பூன், வெங்காயம் - 2, தக்காளி - 3, கெட்டியான தேங்காய்ப் பால் - அரை கப், இரண்டாம் தேங்காய்ப் பால் - ஒரு கப் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, சோம்புத்தூளை போடவும். வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். இரண்டாம் தேங்காய்ப் பாலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியில் கெட்டியான முதல் தேங்காய்ப் பாலை விட்டு இறக்கவும்.

முருங்கைக்காய் தயிர் பச்சடி
தேவையானவை: வேக வைத்த முருங்கைக்காய் விழுது - ஒரு கப், தயிர் - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு கிண்ணத்தில் முருங்கைக்காய் விழுதைப் போட்டு உப்பு சேர்த்துக் கலக்கவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

முருங்கைக்காய்முருங்கைக்கீரை கூட்டு
தேவையானவை: முருங்கைக்காய் - 4, முருங்கைக்கீரை - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
அரைக்க: தேங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக விடவும். இதில், முருங்கைக்காய், முருங்கைக்கீரையைப் போட்டு, வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
Posted by Mohamed Ali Blog /pettagam

முருங்கை சமையல் சூப்பர்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அடேங்கப்பா சப்பாத்தியில இத்தனை வகையா??
» அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?
» அடேங்கப்பா... புற்றுநோய்ல இத்தனை வகையா...?
» அடேங்கப்பா !!நெல்லிக்காயில இவ்வளவு விஷயம் இருக்கா ??
» சொல்லுங்கள் பார்ப்போம்

Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum