தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைக்கூக்கள்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 04, 2013 4:52 pm

First topic message reminder :

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்
*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை


Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jul 07, 2013 2:20 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 18, 2013 3:04 pm

இரண்டு குரலை
இணைக்கும் தரகர்
தொலைபேசி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 3:39 pm

நானும் பிச்சை எடுக்கிறேன்
ஒவ்வொரு நிறுவனமாய்
வேலை தேடி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 3:47 pm

தொழிலை செய்
சம்பளம் கிடைக்காது
சாதிபட்டம் உண்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 07, 2013 4:37 pm

கடவு சீட்டில்லாமல்
உலகை சுற்றிவரும்
பறவை
சிறப்பு... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:48 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 8:06 pm

குதிரைக்கு அழகு
மக்களுக்கு சுமை
வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 7:52 pm


மரம் பரவசப்பட்டது
கிளையெல்லாம்
ஜோடிக்கிளிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 7:56 pm

எனக்கும் உனக்கும்
தெரியாமல் அழுதேன்
கனவில்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 8:01 pm

நிமிடத்துக்கு மாறும் சிரிப்பு அழுகை
காரணம் வேறென்ன..?
காதல்...!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 8:05 pm

உடல் உயிர் கொல்லி எயிற்ஸ்
உள உயிர் கொல்லி
காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:16 pm

பகுத்தறிவு
ஆராயும் உச்சம்
உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:17 pm

உயிர் கொண்டு எழுதுகிறேன்
உயிராய் நினைக்கிறேன்
கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:19 pm

ஞானிக்கு மூலாதாரத்தில்
காதலனுக்கு இதயத்தில்
உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:22 pm

உடல் வேறுபடும்
எல்லாம் சர்வமயம்
உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:23 pm

காலன் எடுக்க துடிக்கிறான்
காதலன் சேர துடிக்கிறான்
உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:24 pm

உடல் இயங்குகிறது
அவள் செல்லப்பெயர்
என் உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:28 pm

இருந்தால் வீடு
போனால் கூடு
உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:29 pm

இருவரால் வரும்
ஒருவரால் போகும்
உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:31 pm

பூக்களுக்கு மகரந்தம்
தேனீக்களுக்கு பூக்கள்
உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:31 pm

ஆடாத ஆட்டம் ஆடும்
ஆறடிக்குள் அடங்கிவிடும்
உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:32 pm

ஓரறிவு தாவரம்
ஆறறிவு மனிதன்
இயக்குவது உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 8:33 pm

வருவதும் தெரியாது
போவதும் தெரியாது
உயிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 6:07 pm

வருமதி இருந்தால்
மானம் இருக்கும்
-வருமானம் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 6:14 pm

தனிமையில் சிரித்தல்
தனிமையில் அழுதல்
காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 6:24 pm

உலகெங்கும் ஒரே மாதிரி
அழும் கலையை கற்றது
மழை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 3 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum