தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைக்கூக்கள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 04, 2013 4:52 pm

First topic message reminder :

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்
*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை


Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jul 07, 2013 2:20 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 6:29 pm

விழுந்தால் மரம்
தொங்கினால் ஊஞ்சல்
ஆலம் விழுது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 6:40 pm

அருந்ததி பார்த்தவள்
அருந்தி விட்டால் நஞ்சு
வரதச்சனை கொடுமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 20, 2013 12:11 pm

கே இனியவன் wrote:விழுந்தால் மரம்
தொங்கினால் ஊஞ்சல்
ஆலம் விழுது
அழகு... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 6:46 pm

பிள்ளையாருக்கு பால் அபிசேகம்
ஏக்கத்துடன் பார்க்கிறாள்
- பால் வற்றிய தாய் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 26, 2013 7:08 pm

தாயின் வறுமை
நம்மையும் கொல்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 7:33 pm

உண்மை
தான் நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 4:14 pm

வரைபவனுக்கு படைப்பு
பார்ப்பவனுக்கு பொழுதுபோக்கு
ஓவியம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by முழுமுதலோன் Wed Oct 30, 2013 4:16 pm

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Up
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Wed Oct 30, 2013 7:45 pm

அருமை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 2:51 pm

கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by sawmya Thu Oct 31, 2013 7:30 pm

பிள்ளையாருக்கு பால் அபிசேகம் 
ஏக்கத்துடன் பார்க்கிறாள் 
- பால் வற்றிய தாய் -
சூப்பர் 
பிள்ளையாருக்கு பால் அபிசேகம் 
ஏக்கத்துடன் பார்க்கிறது
- பசித்திருக்கும் குழந்தை-புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by sawmya Thu Oct 31, 2013 7:31 pm

அனைத்து வரிகளும் பிரமாதம்...கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 8:25 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 4:43 pm

இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும்
வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும்
---தென்னை --
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 4:46 pm

பலத்தாலும் மேன்மை
குணத்தாலும் மேன்மை
--யானை --
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 4:47 pm

வடிந்தால் அழகு
பாய்ந்தால் பயம்
--நீர் --
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 4:50 pm

ஆரோக்கியனுக்கு சங்கடம்
நோயாளிக்கு அன்பளிப்பு
--மரணம்--
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 4:53 pm

பத்தும் பலதாய் வரும்
பத்திரமாத தங்கம்
-பத்திரிக்கை -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 17, 2014 9:55 am

சுற்றினாலும் தலை சுற்றாது
சுற்றி திரிந்தாலும் கெட்டபெயரில்லை
- நிமிட முள் கம்பி -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by kanmani singh Fri Jan 17, 2014 11:03 am

அருமை..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by P KAVI Sat Jan 18, 2014 12:08 am

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்
 by கே இனியவன் on Wed Jul 24, 2013 1:36 pm

அம்மா என்று கத்துவதால்
அம்மாவின் பாலுக்கு பதில்
பசும் பால்
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
P KAVI
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 23, 2014 5:23 am

நன்றி கவி என் கவிதைக்கு கருத்துரைத்தமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 12, 2014 8:25 pm

வீடு முழுவதும் குப்பை
தூசி கடதாசியால் அல்ல...
குடிகாரன் பேச்சு ...!!!
+
+
கே இனியவன்
ஹைக்கூகள்


Last edited by கே இனியவன் on Mon May 12, 2014 8:45 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 12, 2014 8:35 pm

வீட்டில் அடுப்பு எறிவதில்லை
விறகு பொறுக்குகிறாள் சிறுமி
வயிற்று பிழைப்பு வருமானம்
+
+
கே இனியவன்
ஹைக்கூகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 12, 2014 8:43 pm

மனிதர்களை காட்டி ....
கோள்களை எச்சரிக்கிறாள்
பூமாதேவி
+
+
கே இனியவன்
ஹைக்கூகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 4 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum