தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 9 of 44 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 26 ... 44  Next

View previous topic View next topic Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 20, 2013 3:57 pm

நெல் கதிர் தலைகுனிந்து
நிற்பதுபோல் -உன் அழகு
என்னை கவர்கிறது ....!!!

நாணயத்துக்கு இரு
பக்கம் போல் -உன்னை
மறப்பது
நினைப்பது ....!!!

நினைவுகளின் கூட்டம்
தான் காதல்
வலிகளின் கூட்டமாக
ஏன் உருவாக்குகிறாய் ....?

கஸல் ;376
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 20, 2013 4:08 pm

மலரை பெண்களுக்கு
ஒப்புடுவது தப்பாகி
விட்டது உன் செயல்

கடல் நீர்
இனிக்காலாம்
உன் வார்த்தை
எப்போது இனிக்கும் ...?

நீ வடக்கே நில்
நான் தெற்கே
நிற்கிறேன் அப்போதான்
ஈர்க்கும் -நீ மேற்கில்
நிற்கிறாய் ...!!!

கஸல் 377
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 20, 2013 4:14 pm

நானும் நீயும்
சேர்ந்தால்
மூன்று .....!!!

காதலுக்கு வாயில்லை
என்று யாரும்
சொல்லவில்லையே
மௌனமாய் இருக்கிறாய் ...!!!

அழகான காதல்
புடவை நீ -கட்டிக்கொள்ள
ஆசைப்படுகிறேன்
நீயோ அழுக்காக்கிறாய் ...!!!

கஸல் ;378
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Aug 20, 2013 7:31 pm

அழகான காதல்
புடவை நீ -கட்டிக்கொள்ள
ஆசைப்படுகிறேன்
நீயோ அழுக்காக்கிறாய் ...!!!
காதலர்களுக்கான ஏக்கத்தின் வெளிப்பாடு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 21, 2013 7:50 am

நன்றி கைதட்டல்  நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 21, 2013 7:56 am

பூமாலையில்
ஒவ்வொரு பூக்களாக
உதிர்வதுபோல்
உன் நினைவுகள் .....!!!

நான் பார்த்த முதல்
பெண்ணும் நீதான்
பார்க்கப்போகும்
இறுதிப்பெண்ணும்
நீதான் ....!!!

எல்லோருக்கும்
காதல் - வாழ்க்கை
எனக்கு உன்னால்
வனாந்தரம் ......!!!

கஸல் 379
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 21, 2013 8:07 am

உன் நினைவுதான்
எனக்கு மலர் மாலை
இன்பமோ துன்பமோ ...!!!

தண்ணீருக்கு
நிறமில்லை
குணமில்லை
தாகம் தீர்க்கும்
உன்னைப்போல் ...!!!

வா நிலாவோடு
பேசுவோம்
நீ நிலாவை பிடித்து தா
என்கிறாயே .....!!!

கஸல் ;380
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 22, 2013 8:53 am

நான்
காதலை தேடுகிறேன்
நீ காதலிக்கவே இல்லை

முற்கள் நிறைந்த
பாதையால் தேடுகிறேன்
நீ போன பாதையை

மூச்சாக நீயிருப்பாய்
என்றிருந்தேன்
மூர்க்கமாக இருக்கிறாய்

கஸல் ;381
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 22, 2013 9:05 am

கண்களில் மறுப்பு
வார்த்தையில்
அழைப்பு
காதல் உயிரா ...?
விளையாட்டா ...?

சொல்
நீ காதல் தேவதையா ..?
காதல் அரக்கனா ...?

இரண்டு இறகை கொண்டு
பறக்கிறேன் - உன் ஒரு
இறகின் சிறகுகள்
உதிர்கின்றன ....!!!

கஸல் 382
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 22, 2013 9:19 am

காதல் பெண்னே
கவிஞனின் சொத்து
அவனிடம் வரிக்கு
பஞ்சமில்லை ....!!!

உன் அன்பு தொல்லை
என் காதலுக்கு கால்கட்டு
உன் வலிகள் என் இன்பத்துக்கு
விலங்கு ....!!!

உன்னோடு நான்
சேர்ந்து வருகிறேன்
நீ ஒற்றையடி பாதையால்
போக விரும்புகிறாய் ....!!!

கஸல் ; 383
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 22, 2013 9:27 am

அன்பான காதலி
அன்பான மனைவி
ஆடவனில் காலன் ...!!!

காதல் புறாவுடம்
காதலை சொல்லாமல்
காதல் கழுகிடம்
சொல்லிவிட்டேன் ...!!!

நீ அன்பானவள்
உன் வலிகளும் அழகானவை
காதலிக்க தெரியவில்லை
உன் வார்த்தைக்கு ...!!!

கஸல் 384
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 22, 2013 9:36 am

கவிதையால் உனக்கு
தாஜ்மகால் கட்டுகிறேன்
நம் காதலும் வரலாறு
ஆகும் ...!!!

காதலில்
பௌர்ணமியன்று
இணைந்தோம்
அமாவாசையில் பிரிந்தோம்

உன்னிடம் இருந்து
எல்லாம் வந்துவிட்டது
காதலை தவிர ....!!!

கஸல் ;385
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 22, 2013 10:13 am

உன்னிடம் இருந்து
எல்லாம் வந்துவிட்டது
காதலை தவிர ....!!!
இவை போன்றதுதான் கஸலுக்கான வரிகள்... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 22, 2013 10:32 am

நன்றிகள் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 7:43 am

உன்னை நினைத்து
கவிதை எழுதினால்
கதையாக மாறுகிறது ....!!!

வானத்தில் நட்சத்திரம்
மின்ன வேண்டும்
எரிகல் மின்னுகிறதே

அழகான கவிதையில்
உவமை பிழையாகவும்
எழுத்து பிழையாகவும்
வருகிறாய் ....!!!

கஸல் 386
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 7:51 am

காதலில் இன்பம்
உண்டு -நமக்கு அது
விதிவிலக்கு ...!!!

அவசர பகுதியில்
அனுமதிக்க பட்ட
நோயாளி நான் -நீ
இப்போதான் காதலை
சொல்கிறாய் ....!!!

தவளை தண்ணீரில் தான்
கத்தும் -நீ வெந்நீரில்
தவளைபோல் கத்துகிறாய் ...!!!

கஸல் 387
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 7:58 am

காந்தம்
இரும்பை ஈர்க்கும்
சக்திபோல் காதல்...!!!
இங்கு
மரக்கட்டையாய் இருக்கிறது ...!!!

கண்ணில் காதல்
வடிய வேண்டும்
மோதல் வடிகிறது ...!!!

காதலில்தான் வலி உண்டு
காதலே வராத உனக்கு
ஏது வலி ....?

கஸல் 388

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:04 am

உனக்கு நிலவை பார்த்து
கவிதை எழுதினேன்
நிலவு தேய்ந்துவிட்டது

தாயின் வயிற்றை
குட்டி குரங்கு
கட்டிப்பிடித்தது போல்
உன் நினைவு -எப்போது
கீழே விழுந்தாய் ,,,?

நீ வெய்யிலில்
முளைத்த காளான்
அப்படித்தான் இருப்பாய் ...!!!

கஸல் ;389
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:10 am

நம் காதல்
பிரித்தல் குறியீடு
கண்ணீர் பெருக்கல்
குறியீடு ......!!!

வேடிக்கை
பார்க்க காதல்
உனக்கு
அழங்காரபொருள்
அது என் உயிர் ...!!!

நீ காதலில் பேசிய
வார்த்தைகள் நிச்சயம்
உதவும் கல்வெட்டுக்கு ...!!!

கஸல் ;390
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 8:40 am

நீ தான் என்
காதலி -உனக்கும்
தெரியும் ஏன்
விலகுகிறாய் ...?

நேராக செல்ல
வேண்டிய காதல்பாதை
நமக்கு மட்டும் ஏன்
வளைகிறது ...?

காதலித்தால்
காதல் பாட்டு
வரவேண்டும்
உனக்கு சோகப்பாட்டு
வருகிறது ....!!!

கஸல் 391
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 8:50 am

சூரியனை கோள்
நெருங்கும் போது
ஈர்ப்பு கூடும் -நீ
தூர கோள்கலாய்
இருக்கிறாய்

கற்பூரம் வாசனையில்
எரிவதில்லை
தீ பிடிக்க வேண்டும்

உன்னை
காதலிப்பதும்
உன் நிழலை
காதலிப்பதும்
ஒன்றுதான்
அவ்வப்போது வரும் ...!!!

கஸல் 392
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 8:55 am

நினைவுக்காக
காதல் இல்லை
உன் நினைவில்
காதல் வருவதில்லை

நண்டு நேராக
நடக்காது -நம்
காதலைப்போல்

இரு கை சேர்ந்தால்
சத்தம் வரவேண்டும்
எனக்கு இரத்தம்
வருகிறது ....!!!

கஸல் 393
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 9:02 am

நடந்துபார்
தூரம் தெரியும்
காதலித்துப்பார்
துயரம் தெரியும்

நட்பு வேறு
காதல் வேறு
உன்னிடம் இரண்டும்
இல்லை

மீன் வலையில்
சிக்கிய மீன்
தப்பியதுண்டு
உன்னிடம் நான்
எப்படி தப்புவது ...?

கஸல் ;394
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 9:08 am

காதல் என்பது
ஊற்று -அது
பாறைக்கல்லில்
வராது

உனக்கு யாரை
வேண்டுமென்றாலும்
அறிமுகப்படுத்துகிறேன்
என்னை விட்டுவிடு ...!!!

பௌர்ணமியில்
பூத்த அக்கினி பூப்போல்
உன் நினைவுகள்
குளிர்கிறது ....!!!

கஸல் ;395
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 25, 2013 7:23 am

அகிலமே இயங்குவது
ஈர்ப்பில் தான்
உனக்கு மட்டும் -அது
விதிவிலக்கு .....!!!

உனக்கும்
காதலுக்கும் உள்ள
ஒற்றுமை கவலைதான்

காதலின் வெற்றிக்கயிறு
தாலி
தோல்விக்கயிறாக
மாற்றுகிறாய் ....!!!

கஸல் 396
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 9 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 44 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 26 ... 44  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum