Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
First topic message reminder :
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
அமர்க்களம் கருத்துக்களம் முன்னேற்றதிற்காக அரும்பாடுப்பட்ட உறவுகளுக்கு அமர்க்களம் நிர்வாகம் என்றும் தலைவணங்குகிறது. அமர்க்களம் நிர்வாகம் உறவுகளின் மேலான ஆலோசனைகளுக்கு என்றென்றைக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. ஆலோசனை அளித்தவர்களின் பெயர்களை இங்கே குறிப்பிட ஆசைதான் ஆனால் யாருடைய பெயராவது விடுபட்டுவிட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும். ஏனென்றால் ஒரு சில புதியவர்கள் கூட நம் தளத்திற்கு ஆலோசனை மடல் அனுப்பி இருக்காங்க.
இனி வாழ்த்து பதிவுகளில் சம்பந்தப்பட்டவர்களின் நிழல்படமும் இணைப்பதாக உள்ளோம். பிறந்த நாள் விழாக்களில் சம்பந்தப்பட்டவர்களின் நிழல்படத்தை ஸ்பெஷல் எப்ஃபேக்ட்சில் காண்பிக்கவும் திட்டம்மிட்டு உள்ளோம், அதனால் விருப்பப்படுகிறவர்கள் உங்கள் நிழல் படத்தை admin@amarkkalam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வலைநடத்துனர் குழு
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
அடடா,முள்ளி அண்ணாவுக்கு கண்ணும் போச்சா?முரளிராஜா wrote:பொக்கை வாய் செந்திலுக்கு சிரிப்பை பாரு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
முரளிராஜா wrote:சமாளிக்கரத பாரு
அவருக்கு முப்பத்திரெண்டு பல்லும் தெரியுதே முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
சீக்கிரம் தஞ்சாவூர் சென்று கண்ணை டெஸ்ட் செய்யுங்கள் ஸ்ரீ ராம்ஸ்ரீராம் wrote:முரளிராஜா wrote:சமாளிக்கரத பாரு
அவருக்கு முப்பத்திரெண்டு பல்லும் தெரியுதே முரளி
உங்க கண்ணு இந்த அளவுக்கு மோசமாயிருக்கும் என நான் நினைக்கவில்லை
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
உங்க படத்தை நீங்க இங்க பதிய போறதா வதந்திமகா பிரபு wrote:ஏன் எல்லாரும் ஓடுறிங்க?
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
மகா பிரபு wrote:ஏன் எல்லாரும் ஓடுறிங்க?
இல்ல இங்கதான் இருக்கேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
இல்லையா? இருக்கீங்களா?ஸ்ரீராம் wrote:மகா பிரபு wrote:ஏன் எல்லாரும் ஓடுறிங்க?
இல்ல இங்கதான் இருக்கேன்
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
ஸ்ரீராம் wrote:முரளிராஜா wrote:சமாளிக்கரத பாரு
அவருக்கு முப்பத்திரெண்டு பல்லும் தெரியுதே முரளி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
அடடா இது Admin திரி. இங்கே அரட்டை கச்சேரி வைத்தால் அவர் கோவிசுக்க போறார்.
யாருப்பா இந்த Admin ?
யாருப்பா இந்த Admin ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் அங்கிள்!முரளிராஜா wrote:இங்க என்ன சத்தம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
Muthumohamed wrote:
நல்ல முயற்சி
புதிய முயற்சிக்கு வாழ்துக்கள்
இன்னும் பலர் தங்கள் நிழல்படத்தை அனுப்பவில்லை. இதில் விருப்பம் உள்ளவர்கள் விரைவில் அனுப்பி வையுங்கள். அத்துடன் தங்கள் பிறந்தநாள், திருமணம் ஆனவர்கள் திருமண நாளையும் குறுப்பிட்டு அனுப்புங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
இன்னும் பலர் தங்கள் நிழல்படத்தை அனுப்பவில்லை. இதில் விருப்பம் உள்ளவர்கள் விரைவில் அனுப்பி வையுங்கள். அத்துடன் தங்கள் பிறந்தநாள், திருமணம் ஆனவர்கள் திருமண நாளையும் குறுப்பிட்டு அனுப்புங்கள்.
அந்த நாள் வரும்போதுதானே அனுப்புவாங்க...
இப்பவே அனுப்பி வைக்கனுமா என்ன?
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
அழகா இருக்க நீங்க எல்லாரும் படத்தை இணைக்க முடியும். ஆனால் பித்தன் எப்படி?
#பித்தன் ரொம்ப வெட்க படுகிறானோ?....
#பித்தன் ரொம்ப வெட்க படுகிறானோ?....
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
இன்பம்#பித்தன் ரொம்ப வெட்க படுகிறானோ?....
துன்பம்
அனைத்தையும்
கடந்தவன் பித்தன்
அவனுக்கேது
வெட்கம்!
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
பித்தன் wrote:அழகா இருக்க நீங்க எல்லாரும் படத்தை இணைக்க முடியும். ஆனால் பித்தன் எப்படி?
#பித்தன் ரொம்ப வெட்க படுகிறானோ?....
வாருங்கள் பித்தன். நீங்களும் முழு விவரங்களை அனுப்பி வைங்க.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
» உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.
» உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு
» அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்
» ஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு தகவல் வழங்கும் அப்ளிகேஷன் (Android App)
» உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.
» உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு
» அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்
» ஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு தகவல் வழங்கும் அப்ளிகேஷன் (Android App)
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|