தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுவையான ரசம் ...

View previous topic View next topic Go down

சுவையான ரசம் ... Empty சுவையான ரசம் ...

Post by முழுமுதலோன் Fri Feb 07, 2014 12:27 pm


ரசம் செய்வது எப்படி...???

தேவையான பொருட்கள் :

புளி-எலுமிச்சையளவு
தக்காளி-ஒன்று
மிளகு சீரகம்-தலா அரைத் தேக்கரண்டி
பூண்டு-நான்கு பற்கள்
இஞ்சி-ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய்-ஒன்று
ரசப்பொடி-ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சப்பொடி-கால் தேக்கரண்டி
பெருங்காயம்-கால் தேக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப

தாளிக்க:
கடுகு உளுந்தப்பருப்பு-ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய்-இரண்டு
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கொத்தமல்லி-ஒரு கைப்பிடி
எண்ணெய்/நெய்-இரண்டு தேக்கரண்டி

செய்முறை :

ரசம் செய்யத் தேவையான பொருட்களைத் தயாராராய் எடுத்துக் கொள்ளவும்,

புளியை ஊறவைத்து நான்கு கோப்பை நீரில் கரைத்து அதில் ரசப்பொடி,மஞ்சத்தூள்,உப்புத்தூளைக் கலந்து வைக்கவும்,

மிளகு சீரகம் இஞ்சி பூண்டு மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நசுக்கி வைக்கவும்,

பாத்திரத்தில் எண்ணெய் காய்ந்ததும் தாளிப்பு பொருட்களைப் போட்டு அவை பொரிந்ததும்,நசுக்கி வைத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும்,

பின்பு தக்காளியையச் சேர்த்து வதக்கவும்,

பின்பு அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்,

ரசம் நுரைக் கட்டி கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்,

அதன்பின்பு கொத்தமல்லியைத் தூவி மூடிவைக்கவும்,

சுவையான ரசம் தயார்.


சுவையான ரசம் ... 1794677_1380131495564741_1952024367_n
https://www.facebook.com/pages/சமையல்-குறிப்பு/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சுவையான ரசம் ... Empty Re: சுவையான ரசம் ...

Post by ரானுஜா Fri Feb 07, 2014 12:44 pm

அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சுவையான ரசம் ... Empty Re: சுவையான ரசம் ...

Post by ஜேக் Fri Feb 07, 2014 4:40 pm

ஜொள்ளு 

அசைவம் சாப்பிட்டபின் அவசியம் சாப்பிட வேண்டிய ரசம் இது.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சுவையான ரசம் ... Empty Re: சுவையான ரசம் ...

Post by முரளிராஜா Sat Feb 08, 2014 10:32 am

ஜேக் wrote:ஜொள்ளு 

அசைவம் சாப்பிட்டபின் அவசியம் சாப்பிட வேண்டிய ரசம் இது.
 கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சுவையான ரசம் ... Empty Re: சுவையான ரசம் ...

Post by ஜேக் Sat Feb 08, 2014 12:16 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:ஜொள்ளு 

அசைவம் சாப்பிட்டபின் அவசியம் சாப்பிட வேண்டிய ரசம் இது.
 கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்

கவலைய விடுங்க முள்ளி... இதுக்கெல்லாமா முகம் சிவக்க கோபப்படுவது நகைப்பு  நகைப்பு  நகைப்பு 

ஒரு பிளேட் சுக்கா வறுவலும், சிக்கன் டிக்கா பிரியாணியானியும் தரச் சொல்றேன். நகைப்பு  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 

கடைசியா சுவையான இரசம் சாப்பிட்டா போச்சு...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சுவையான ரசம் ... Empty Re: சுவையான ரசம் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum