Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தகவல்.நெட் விதிமுறைகள்
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
தகவல்.நெட் விதிமுறைகள்
First topic message reminder :
தகவல்.நெட் விதிமுறைகள் |
1. பயனர் பெயர் : 1.1. தகவல்.நெட் தளத்தில் இணைவதற்கான பயனர் பெயர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். 1.2. பயனர் பெயர் நாகரீகமாக இருக்கவேண்டும்.. 1.3. மின்னஞ்சல் முகவரிகள், இணையதள முகவரிகள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயனர் பெயராக வைக்கக் கூடாது. 1.4. முதல் முறை நீங்கள் பதிந்த பயனர் பெயரை மாற்ற விரும்பினால் தலைமை நடத்துனர்கள் மாற்றி தருவார்கள். 1.5. ஒரு உறுப்பினர் ஒரு பயனர் கணக்கு மட்டுமே வைத்து இருக்க வேண்டும். 2. பதிவுகள் : 2.1. பதிவுகளுக்கு ஏற்ற தலைப்புகள் இட வேண்டும். தலைப்புகள் முழுப் பொருளுடன், சுருக்கமாக இருக்க வேண்டும். 2.2. அனைத்து தலைப்புகள் மற்றும் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். இணையதள முகவரிகள், கணினி சார்பான சொற்கள் போன்றவை ஆங்கிலத்தில் இடம்பெறலாம்.. 2.3. உங்களுடைய ஆக்கங்களை பொருத்தமான தலைப்பின் கீழ் பதிய வேண்டும். 2.4. வேறு தளத்தில் இருந்து பெறப்பட்ட பதிவுகளாக இருப்பின் தகவல் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த தளத்தின் இணைய முகவரி அல்லது எழுதியவர் பெயர் போன்றவற்றை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.. 2.5. வன்முறை மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதிவுகள் இடம்பெறக் கூடாது. 2.6. சிறிய கவிதைகள், தகவல்களுக்காக தனி திரி துவங்கக் கூடாது. பல சிறிய கவிதைகள் அல்லது தகவல்களை ஒன்றிணைத்து பதியலாம். 2.7. உங்கள் சொந்த தளத்தின் பதிவுகள் இடம்பெறலாம். ஆனால் உங்கள் தளத்துக்கு அழைப்பது போன்ற பதிவுகள் கண்டிப்பாக இடம்பெறக்கூடாது. 2.8. காப்புரிமை மீறல் பதிவுகள், சட்டத்திற்கு புறம்பான தரவிறக்க லிங்குகளை பதிய கூடாது. 2.9. தகவல்.நெட் தளத்தில் உறுப்பினர்களை கேலி செய்யும் வித்தத்தில் பதிவுகள் பதியக் கூடாது. 3. பின்னூட்டங்கள் : 3.1. தகவல்.நெட் தளத்தில் பதியப்பட்டுள்ள பதிவுகளுக்கு ஏற்ற வகையில் பின்னூட்டங்கள் / பதில்கள் பண்பான மற்றும் கண்ணியமான முறையில் இடம்பெறவேண்டும்.. 3.2. தனி நபர் தாக்குதல், பதிவாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் கூடாது. 3.3. சொந்தமாக பதியப்பட்ட ஆக்கங்களை தேவையின்றி குறை சொல்லவதை தவிர்க்க வேண்டும். 3.4. இனம், மதம் , நாடு , நாட்டின் சட்ட திட்டங்கள், அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவற்றை விமர்சிக்கக் கூடாது. 3.5. உறுப்பினர்களின் அனுமதியின்றி அவர்களை வா, போ என்று ஒருமையில் அழைத்தல் கூடாது.. 4. புகைப்படங்கள்/ வீடியோ : 4.1. பதிவுகளில் பதிவுகளுக்கு தொடர்புடைய புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவற்றை இணைக்கலாம். புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவை பாலியல் உணர்வுகள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் இடம்பெறக்கூடாது. 4.2. உங்கள் நண்பர்களின் புகைப்படங்களை இணைக்கும் போது அவர்களின் முன் அனுமதியை பெற வேண்டும். 4.3. வேறு தளத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் அந்த தளத்தின் முகவரியை இணைக்க வேண்டும். 5. தனிமடல் சேவை: 5.1. தகவல்.நெட் தளத்தில் உறுப்பினர்களோடு தனிப்பட்ட முறையில் நட்புப் பாராட்ட தனிமடல் சேவையினை பயன்படுத்தலாம். 5.2. தனிமடல் சேவையை தவறான முறையில் ஆபாசமாக அனுப்பக்கூடாது. 5.3. உங்கள் தள விளம்பரங்களுக்காக தனி மடல் சேவையை பயன்படுத்தக்கூடாது. 5.4. உங்களுக்கு வந்த தனிமடல்களை நிர்வாகிகள் தவிர்த்து வேறு யாரிடமும் பகிரங்கப் படுத்துவதோ அல்லது பொது பகுதியில் பதிவதோ கூடாது. 6. நிர்வாகம்: 6.1. தவறான , விதி முறைகளை மீறிய பதிவுகளை திருத்தவோ, அழிக்கவோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றவோ நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. 6.2. நிர்வாகிகளை எதிர்த்து வாதம் செய்ய கூடாது. 6.3. தகவல்.நெட் தளத்தில் பதியப்படும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை நீக்கும் உரிமை தகவல்.நெட் நிர்வாகத்திர்க்கே உண்டு. அவற்றை நீக்கும் படி நீங்கள் கட்டாயப்படுத்த இயலாது. 6.4. மேற்காணும் விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் நிர்வாகிகளால் வழங்கப்படும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறும் உறுப்பினர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்யப்படுவார்கள். 6.5. மேற்காணும் விதிகளை மாற்றம் செய்ய நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு. |
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
உங்களுக்கும் வேணுமா?மகா பிரபு wrote:ஏன் உங்க சமையலை சாப்டு எல்லாம் செத்துடுச்சா?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
உங்க சமயலை என்கிட்டே கொடுங்க அக்கா என் தம்பிக்கு நான்தான் ஊட்டி விடுவேன் பாசக்கார தம்பி
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
உங்க பாசத்தை நினைச்சுமுரளிராஜா wrote:உங்க சமயலை என்கிட்டே கொடுங்க அக்கா என் தம்பிக்கு நான்தான் ஊட்டி விடுவேன் பாசக்கார தம்பி


ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
அணைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறேன் கண்டிப்பாக விதிகளை மீறாமல் நடந்துகொள்வேன் என உறுதியக்கிறேன்.
பூவைசேகர்- புதியவர்
- பதிவுகள் : 2
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
முறையற்ற எதுவும் வெற்றி அடையாது. விதி முறைகள் மற்றும் சுய கட்டுப்பாடு படைப்பாளனுக்கு அவசியம். தங்கள் விதிமுறைகளை நான் வரவேற்கிறேன்.
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
மகிழ்ச்சி நண்பரே..sreemuky wrote:முறையற்ற எதுவும் வெற்றி அடையாது. விதி முறைகள் மற்றும் சுய கட்டுப்பாடு படைப்பாளனுக்கு அவசியம். தங்கள் விதிமுறைகளை நான் வரவேற்கிறேன்.
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
நன்றி அட்மின்..நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
yacob_antony@yahoo.co.in- புதியவர்
- பதிவுகள் : 17
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
மகா பிரபு wrote:நன்றி அட்மின்.. நம் தள வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளன.. நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
V.SARAVANAN- புதியவர்
- பதிவுகள் : 1
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
தள நிர்வாகிக்கு வணக்கம்,
மேற்க்கண்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி
மேற்க்கண்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி
digital dhosth- புதியவர்
- பதிவுகள் : 4
Re: தகவல்.நெட் விதிமுறைகள்


நட்புடன் செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
மகா பிரபு wrote:நன்றி அட்மின்.. நம் தள வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளன.. நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
vijayram7000- புதியவர்
- பதிவுகள் : 2
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
வாங்க விஜய்
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
நம் நட்பு வட்டத்தில் இன்னுமொரு ராம். விஜய்ராம். அமர்க்களம் குடும்பத்தின் சார்பாக வரவேற்கிறேன். ஆமாம் அது என்ன 7000?
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
உங்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறேன்
Vengadasalam poobaladevan- புதியவர்
- பதிவுகள் : 7
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
Re: அமர்க்களம் விதிமுறைகள்
நானும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவேன்
நன்றி
அன்புடன்
somle1948
நானும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவேன்
நன்றி
அன்புடன்
somle1948
somle1948- புதியவர்
- பதிவுகள் : 2
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5

» தகவல்.நெட் புதிய மாற்றங்கள்.
» தகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்
» பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்
» தகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்
» பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|