Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தகவல்.நெட் விதிமுறைகள்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 5 • Share
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
தகவல்.நெட் விதிமுறைகள்
First topic message reminder :
தகவல்.நெட் விதிமுறைகள் |
1. பயனர் பெயர் : 1.1. தகவல்.நெட் தளத்தில் இணைவதற்கான பயனர் பெயர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். 1.2. பயனர் பெயர் நாகரீகமாக இருக்கவேண்டும்.. 1.3. மின்னஞ்சல் முகவரிகள், இணையதள முகவரிகள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயனர் பெயராக வைக்கக் கூடாது. 1.4. முதல் முறை நீங்கள் பதிந்த பயனர் பெயரை மாற்ற விரும்பினால் தலைமை நடத்துனர்கள் மாற்றி தருவார்கள். 1.5. ஒரு உறுப்பினர் ஒரு பயனர் கணக்கு மட்டுமே வைத்து இருக்க வேண்டும். 2. பதிவுகள் : 2.1. பதிவுகளுக்கு ஏற்ற தலைப்புகள் இட வேண்டும். தலைப்புகள் முழுப் பொருளுடன், சுருக்கமாக இருக்க வேண்டும். 2.2. அனைத்து தலைப்புகள் மற்றும் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். இணையதள முகவரிகள், கணினி சார்பான சொற்கள் போன்றவை ஆங்கிலத்தில் இடம்பெறலாம்.. 2.3. உங்களுடைய ஆக்கங்களை பொருத்தமான தலைப்பின் கீழ் பதிய வேண்டும். 2.4. வேறு தளத்தில் இருந்து பெறப்பட்ட பதிவுகளாக இருப்பின் தகவல் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த தளத்தின் இணைய முகவரி அல்லது எழுதியவர் பெயர் போன்றவற்றை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.. 2.5. வன்முறை மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதிவுகள் இடம்பெறக் கூடாது. 2.6. சிறிய கவிதைகள், தகவல்களுக்காக தனி திரி துவங்கக் கூடாது. பல சிறிய கவிதைகள் அல்லது தகவல்களை ஒன்றிணைத்து பதியலாம். 2.7. உங்கள் சொந்த தளத்தின் பதிவுகள் இடம்பெறலாம். ஆனால் உங்கள் தளத்துக்கு அழைப்பது போன்ற பதிவுகள் கண்டிப்பாக இடம்பெறக்கூடாது. 2.8. காப்புரிமை மீறல் பதிவுகள், சட்டத்திற்கு புறம்பான தரவிறக்க லிங்குகளை பதிய கூடாது. 2.9. தகவல்.நெட் தளத்தில் உறுப்பினர்களை கேலி செய்யும் வித்தத்தில் பதிவுகள் பதியக் கூடாது. 3. பின்னூட்டங்கள் : 3.1. தகவல்.நெட் தளத்தில் பதியப்பட்டுள்ள பதிவுகளுக்கு ஏற்ற வகையில் பின்னூட்டங்கள் / பதில்கள் பண்பான மற்றும் கண்ணியமான முறையில் இடம்பெறவேண்டும்.. 3.2. தனி நபர் தாக்குதல், பதிவாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் கூடாது. 3.3. சொந்தமாக பதியப்பட்ட ஆக்கங்களை தேவையின்றி குறை சொல்லவதை தவிர்க்க வேண்டும். 3.4. இனம், மதம் , நாடு , நாட்டின் சட்ட திட்டங்கள், அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவற்றை விமர்சிக்கக் கூடாது. 3.5. உறுப்பினர்களின் அனுமதியின்றி அவர்களை வா, போ என்று ஒருமையில் அழைத்தல் கூடாது.. 4. புகைப்படங்கள்/ வீடியோ : 4.1. பதிவுகளில் பதிவுகளுக்கு தொடர்புடைய புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவற்றை இணைக்கலாம். புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவை பாலியல் உணர்வுகள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் இடம்பெறக்கூடாது. 4.2. உங்கள் நண்பர்களின் புகைப்படங்களை இணைக்கும் போது அவர்களின் முன் அனுமதியை பெற வேண்டும். 4.3. வேறு தளத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் அந்த தளத்தின் முகவரியை இணைக்க வேண்டும். 5. தனிமடல் சேவை: 5.1. தகவல்.நெட் தளத்தில் உறுப்பினர்களோடு தனிப்பட்ட முறையில் நட்புப் பாராட்ட தனிமடல் சேவையினை பயன்படுத்தலாம். 5.2. தனிமடல் சேவையை தவறான முறையில் ஆபாசமாக அனுப்பக்கூடாது. 5.3. உங்கள் தள விளம்பரங்களுக்காக தனி மடல் சேவையை பயன்படுத்தக்கூடாது. 5.4. உங்களுக்கு வந்த தனிமடல்களை நிர்வாகிகள் தவிர்த்து வேறு யாரிடமும் பகிரங்கப் படுத்துவதோ அல்லது பொது பகுதியில் பதிவதோ கூடாது. 6. நிர்வாகம்: 6.1. தவறான , விதி முறைகளை மீறிய பதிவுகளை திருத்தவோ, அழிக்கவோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றவோ நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. 6.2. நிர்வாகிகளை எதிர்த்து வாதம் செய்ய கூடாது. 6.3. தகவல்.நெட் தளத்தில் பதியப்படும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை நீக்கும் உரிமை தகவல்.நெட் நிர்வாகத்திர்க்கே உண்டு. அவற்றை நீக்கும் படி நீங்கள் கட்டாயப்படுத்த இயலாது. 6.4. மேற்காணும் விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் நிர்வாகிகளால் வழங்கப்படும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறும் உறுப்பினர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்யப்படுவார்கள். 6.5. மேற்காணும் விதிகளை மாற்றம் செய்ய நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு. |
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
வணக்கம் உங்களை அன்புடன் அமர்க்களத்திற்கு வரவேற்கிறேன்.. உங்கள் பதிவுகளை தமிழில் எழுதுங்கள்.. தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்..kanmani singh wrote:nantri. ungal vithimuraigalai mathithu pinpatruven. amarkkalathil naanum inainthathil manasukul oru santhosha amarkkalam! nantri!
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
kanmani singh wrote:nantri. ungal vithimuraigalai mathithu pinpatruven. amarkkalathil naanum inainthathil manasukul oru santhosha amarkkalam! nantri!
வாங்க கனிமொழி உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் பண்ணிக் கொள்ளுங்கள்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
நான் கொஞ்சம் மீறி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
புதிய உறுப்பினர்கள் விதிமுறைகளை நன்கு படித்து அதன்படி நடந்து
அமர்க்களம் மேலும் அமர்க்களமாக வழிவகுப்பீர்கள் என நம்புகிறேன் .
அமர்க்களம் மேலும் அமர்க்களமாக வழிவகுப்பீர்கள் என நம்புகிறேன் .
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
by முரளிராஜா Today at 10:51 pm
புதிய உறுப்பினர்கள் விதிமுறைகளை நன்கு படித்து அதன்படி நடந்து
அமர்க்களம் மேலும் அமர்க்களமாக வழிவகுப்பீர்கள் என நம்புகிறேன் .
வழிமுறைகளை மீறும் பட்ஷத்தில் தனி மடலில் நடத்துனர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தலாமே!
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
அவ்வப்பொழுது சில மாதங்கள் இடைவெளியில் புதிய உறுப்பினர்களுக்கு தெரியபடுத்தும் எண்ணத்தில் இந்த பதிவில் பின்னுட்டம் இடுவது வழக்கமான ஒன்றுதான் கவியருவி அவர்களே
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
நான் இதை இப்போ தான் பார்க்கிறேன் முழுதாக படிக்கலையே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
முரளிராஜா wrote:எப்படியாது எழுத்து கூட்டி படிச்சிடுங்க
நாங்கலாம் படிக்காமலே பாலோ பண்ணுவோம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
முரளிராஜா wrote:காலையிலேயே எனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்
கண்ணாடிய பார்த்திருப்பிங்க அதான்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
முரளிராஜா wrote:ஆமாம் என் அழகு முகத்தை கண்ணாடியில பார்த்ததிலே நேரம் போனதே தெரியலை
அப்போ அது கண்ணாடியே இல்ல ...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
மகா பிரபு wrote:
எங்க கண்ணாடி பார்க்கவா?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
நீங்க பார்த்தா வேதனையில உடையும்மகா பிரபு wrote:கண்ணாடி உடைஞசுடும்
நான் பார்த்தா என் அழகு முகத்தை பார்த்து பொறாமையில் உடையும்
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
காலையிலே என்ன காமெடி வேண்டி கிடக்குமுரளிராஜா wrote:நீங்க பார்த்தா வேதனையில உடையும்மகா பிரபு wrote:கண்ணாடி உடைஞசுடும்
நான் பார்த்தா என் அழகு முகத்தை பார்த்து பொறாமையில் உடையும்
Last edited by ரானுஜா on Wed May 08, 2013 7:56 am; edited 1 time in total
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
அப்ப என் முகத்தை பார்த்தால் கண்ணாடி என்ன சொல்லுமாம்?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் உள்ளதா > நான் சரியாகத்தானே பதிவிடுகிறேன் ....குறை இருந்தால் தயை செய்து சுட்டி காட்டவும்
என்றும் உங்களின்
அன்புடன்
முழுமுதலோன்
என்றும் உங்களின்
அன்புடன்
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
நீங்கள் மிக சரியாகத்தான் பதிவிடுகிறீர்கள் அண்ணா... தொடருங்கள் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தகவல்.நெட் புதிய மாற்றங்கள்.
» தகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்
» பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்
» தகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்
» பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|