Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொல்லை தரும் டெலிமார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.களுக்கு முடிவு கட்டுகிறது டிராய்
Page 1 of 1 • Share
தொல்லை தரும் டெலிமார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.களுக்கு முடிவு கட்டுகிறது டிராய்
தொல்லை தரும் டெலிமார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.களுக்கு முடிவு கட்டுகிறது டிராய்
பதிவுசெய்யாத டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் தொடர்ந்தும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை செய்வதாக புகார் வந்தால் ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும். இ
ப்படியே 10 முறை அபராதம் விதிக்கப்பட்டால் அந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் செல்போன் சேவை முற்றிலுமாக துண்டிக்கபட்டுவிடும் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது.
அதேபோல் உங்களுக்கு வரும் தேவையில்லாத எஸ்.எம்.எஸ். பற்றிய தகவல்களை 1909 என்ற எண்ணுக்கு பார்வார்டு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இணையதளம் வழியாக மின்னஞ்சல் மூலமாக புகார் செய்தாலும் இத்தகைய எஸ்.எம்.எஸ். அனுப்பும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்மைக்காலமாக ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்ஸிஸ் ஆகியவை பல்க் எஸ்.எம்.எஸ். சேவை மூலம் ஏராளமான எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகின்றனர். இத்தகைய டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் 10 இலக்க எண்களையே பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தொல்லை தரும் டெலிமார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.களுக்கு முடிவு கட்டுகிறது டிராய்
நல்லதொரு விசயம்
நாம் இந்த தொல்லையில் இருந்து மீண்டால் சரி
நாம் இந்த தொல்லையில் இருந்து மீண்டால் சரி
Re: தொல்லை தரும் டெலிமார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.களுக்கு முடிவு கட்டுகிறது டிராய்
அமாம் அண்ணாமுரளிராஜா wrote:நல்லதொரு விசயம்
நாம் இந்த தொல்லையில் இருந்து மீண்டால் சரி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தொல்லை தரும் டெலிமார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.களுக்கு முடிவு கட்டுகிறது டிராய்
ஆமாம் அண்ணா. இவன்கே தொல்லை தாங்க முடியலை.
Similar topics
» தொல்லை தரும் தோள்பட்டை வலி: தீர்வு என்ன?
» இன்பார்மர்'களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு?
» வாட்ஸ்ஆப், வைபர், ஸ்கைப், வீ சாட்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது 'டிராய்'
» எல்லையில்லாத் தொல்லை!
» உலகிலேயே உயரமான ரெயில்வே பாலம் கட்டுகிறது இந்தியா; ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமானது
» இன்பார்மர்'களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு?
» வாட்ஸ்ஆப், வைபர், ஸ்கைப், வீ சாட்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது 'டிராய்'
» எல்லையில்லாத் தொல்லை!
» உலகிலேயே உயரமான ரெயில்வே பாலம் கட்டுகிறது இந்தியா; ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமானது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum