தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

View previous topic View next topic Go down

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Empty மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

Post by ஸ்ரீராம் Sun Nov 11, 2012 12:15 pm


ஒரு பாலம் பற்றிய புதிர் விளையாட்டு








மேற்கண்ட ஐந்து பேரையும் பாலத்திற்கு மறுபக்கம் கொண்டுவிடவேண்டும், இருட்டிவிட்டதால் விளக்கை பயன்படுத்தி இருவர் மட்டுமே பாலத்தில் பயணிக்கலாம்.

இவர்களில் ஒருவர் வயதான தாத்தா பாலத்தை கடக்க 12 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார், மற்றொருவர் புகைப்படம் எடுப்பவர் இவர் பாலத்தை கடக்க 8 நிமிடங்கள் ஆகும், ஒரு இளம்பெண் இவர் பாலத்தை கடக்க 6 நிமிடங்கள் ஆகும், அடுத்து ஒரு வாலிபன் பாலத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 3 நிமிடங்கள், கடைசியில் ஒரு சுட்டி பையன் பாலத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 1 நிமிடம்தான். இவர்கள் ஐந்து போரையும் நீங்கள்தான் கரைசேர்க்க வேண்டும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் உறவுகளே.

வெற்றி பெற்றவர்கள் நிமிடங்கள் அடிப்படையில் பின்னூட்டம் இடுங்கள். சூப்பர் சவால்!!!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

Post by முரளிராஜா Sun Nov 11, 2012 6:14 pm

எப்படி விளையாண்டும் ஜெயிக்க முடியலையே கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

Post by ragu Mon Nov 12, 2012 8:47 pm

நான் முயற்ச்சி செய்தேன் முடியல தெரிந்தவர்கள் யாரவது சொல்லுங்க நண்பர்களே..... நண்பேன்டா
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

Post by முரளிராஜா Mon Nov 12, 2012 8:51 pm

raguram wrote:நான் முயற்ச்சி செய்தேன் முடியல தெரிந்தவர்கள் யாரவது சொல்லுங்க நண்பர்களே..... நண்பேன்டா
கவலை படாதிங்க ரகு
நம்ம தளத்துல தான் ஒரு அறிவாளி மாதிரி பில்டப் விட்டுக்குட்டு ஒருத்தர் இருக்காரு
அவர் பெயர் ராம்ஜி லொள்ளு
அவர கேட்டு சொல்றேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

Post by ragu Mon Nov 12, 2012 8:59 pm

அப்படியா? தளத்தில் தொடர்பில் இருக்காரே. எனக்கு கூட வரவேற்ப்பு கொடுத்தார்.

சரி பார்க்கலாம்.
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

Post by ஸ்ரீராம் Mon Nov 12, 2012 9:07 pm

முரளிராஜா wrote:
raguram wrote:நான் முயற்ச்சி செய்தேன் முடியல தெரிந்தவர்கள் யாரவது சொல்லுங்க நண்பர்களே..... நண்பேன்டா
கவலை படாதிங்க ரகு
நம்ம தளத்துல தான் ஒரு அறிவாளி மாதிரி பில்டப் விட்டுக்குட்டு ஒருத்தர் இருக்காரு
அவர் பெயர் ராம்ஜி லொள்ளு
அவர கேட்டு சொல்றேன்

கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

Post by ஸ்ரீராம் Mon Nov 12, 2012 9:12 pm

raguram wrote:நான் முயற்ச்சி செய்தேன் முடியல தெரிந்தவர்கள் யாரவது சொல்லுங்க நண்பர்களே..... நண்பேன்டா

ரகு, வந்த வேகத்திலே கலக்குறிங்க.

ஒரு குளு கொடுக்கிறேன்: 1 நிமிடத்தில் பாலத்தை கடப்பவரும் 3 நிமிடத்தில் பாலத்தை கடப்பவரும் முதல்ல போறாங்க. மீதியை கண்டுபுடிங்க. இனிமேல் ரொம்ப ஈசி. முயற்சி செய்யுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

Post by ஸ்ரீராம் Tue Nov 13, 2012 11:42 am

யாரும் கண்டுப்பிடிக்கலையா? நாளை சொல்லி விடுகிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

Post by ஸ்ரீராம் Wed Nov 14, 2012 8:32 pm

சரி நானே சொல்றேன்.

<== 1 & 3 ==>1, <== 8 & 12, ==>3, <==1 & 6, ==> 1, <== 1 & 3

இவர்கள் பாலத்தை கடக்கும் நிமிடங்களின் எண்கள் வரிசையாக கொடுத்துள்ளேன். விளையாடி பாருங்க.

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Game1h
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2 Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum