தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

View previous topic View next topic Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by முழுமுதலோன் Wed Mar 11, 2015 5:01 pm

திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு உன்னத அழைப்பு 

வாருங்கள்... படியுங்கள்... 

சரியான விடையை பதிவு செய்யுங்கள் 

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 15k01f

சந்தன மர  கடத்தல் வீரப்பன் வாழ்ந்து வந்த அடர்ந்த பெரிய வனத்தின் தென் பகுதியில் சுமார் 35 அடி நீளமுள்ள ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது  பசியின் கொடுமை காரணமாக வேக வேகமாக வனத்தின் வட பகுதியை நோக்கி இரைக்காகச் சென்று கொண்டிருந்தது. 

வலிமை வாய்ந்த அந்தப் பாம்பின் கண்ணில் பட்ட விலங்குகள் ஒன்று கூட அதனிடம், இருந்து தப்பிக்க இயலவில்லை..யானையையும் விழுங்கும் ஆற்றல் கொண்ட அந்தப் பாம்பின் பசி இன்னும் அடங்கவில்லை..ஏதாவது இரை கிடைக்குமா என்று தேடியபடியே விரைந்து கொண்டிருந்தது
 
அந்த அடர்ந்த வனத்தின் வட பகுதியிலும் ஒரு பாம்பு வசித்து வந்தது. வலிமையிலும் வேகத்திலும் தென்பகுதிப் பாம்புக்கு எந்த வகையிலும் சளைத்தது இல்லை.

இரண்டு பாம்புகளையும் ஒன்றக வைத்துப் பார்த்தால், உருவத்திலோ, வேறு எந்த வகையிலோ எந்த வித்தியாசமும் காண முடியாது. அந்த அளவுக்கு ஒரு உருவ ஒற்றுமை அதற்கும் கொடூர பசி........... 

இரையைத் தேடி கண்ணில் பட்ட விலங்குகளை எல்லாம் சுருட்டி விழுங்கியபடி வனத்தின் தென் பகுதியை நோக்கி விரைந்து செல்ல ஆரம்பித்தது.
 
இரண்டு பாம்புகளும் ஒன்றையொன்று எதிரெதிரே வந்து சந்தித்துக்கொண்டன. ஒரு கணம் இரு பாம்புகளும் ஒன்றையொன்று முறைத்துப் பார்த்துக்கொண்டன. தனக்கு எதிராக தன் அளவு சம சக்தி கொண்ட வேறொரு பாம்பு அந்த வனத்தில் இருப்பதை இரண்டு பாம்புகளுமே விரும்பவில்லை.
 
அதனால் தென்பகுதிப் பாம்பு வட பகுதிப் பாம்பின் வாலைப் பிடித்து விழுங்க ஆரம்பித்தது.
 
அதேபோல் வட பகுதிப் பாம்பும் தென் பகுதிப் பாம்பின் வாலைப் பிடித்து விழுங்க ஆரம்பித்தது.
 
கொஞ்சம் கொஞ்சமாக ஒரே வேகத்தில் இரு பாம்புகளுமே தனது எதிரியை விழுங்கிக்கொண்டே இருந்தன.
 
எந்தப் பாம்பும் மற்ற பாம்பை விட்டு விடத் தயாராக இல்லை.
 
நண்பர்களே இப்போது நாம் இந்த பாம்பு கதையை இத்துடன் நிறுத்துவோம்.
 
இப்ப நாம ஒரு முடிவுக்கு வருவோமா?????
 
இந்தப் பாம்புகளின் போராட்டத்தில் எந்தப் பாம்பு வெற்றியடையும்?
 
தென் பகுதி பாம்பா  ????????            அல்லது 

வட பகுதி பாம்பா??????
 
தெரிந்தவர்கள் உடனே விடையை பதிவு செய்யுங்கள்
 
தெரியாதவர்கள் நன்றாக யோசியுங்கள்
 
சரியான விடை நாளை மாலை பதிவு செய்யப்படும் 

@முரளிராஜா, @ஸ்ரீராம், @ரானுஜா @kanmani singh, @mohaideen, @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by ஸ்ரீராம் Wed Mar 11, 2015 6:07 pm

இந்த பாம்பு கதையை நான் கல்கி வார இதழ் பொன் விழா மலரில் படித்து இருக்கிறேன். ஆனால் அதில் கடைசியில் இரண்டு பாம்பும் காணாமல் போய் விடும் என நகைசுவையாக சொல்லி இருந்தார்கள்.

உண்மை அதுவல்ல.

இரண்டு பாம்புகளையும் ஒன்றக வைத்துப் பார்த்தால், உருவத்திலோ, வேறு எந்த வகையிலோ எந்த வித்தியாசமும் காண முடியாது. அந்த அளவுக்கு ஒரு உருவ ஒற்றுமை.

இரண்டும் பாம்புகளுமே வெல்லாது, ஒன்றின் வாலை ஒன்று சாப்பிடுவதால் இரண்டு பாம்புகளும் இறந்து போகலாம்.  

இதான் தீர்ப்பு. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by ஸ்ரீராம் Thu Mar 12, 2015 11:20 am

இந்த புதிரிலும் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு பதில் அளித்து வருகிறார்கள்.

WhatasAppல Sundar Je என்பவர் : இரண்டு பாம்புகளும் ஒரு நேரத்தில் ஒன்றை ஒன்று விழுங்கினாலும் ஒரு நேரத்தில் வெவ்வேறு திசைகளை நோக்கி சென்று விடும் என சொல்கிறார்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by முழுமுதலோன் Thu Mar 12, 2015 11:34 am

ஸ்ரீராம் wrote:இந்த பாம்பு கதையை நான் கல்கி வார இதழ் பொன் விழா மலரில் படித்து இருக்கிறேன். ஆனால் அதில் கடைசியில் இரண்டு பாம்பும் காணாமல் போய் விடும் என நகைசுவையாக சொல்லி இருந்தார்கள்.

உண்மை அதுவல்ல.

இரண்டு பாம்புகளையும் ஒன்றக வைத்துப் பார்த்தால், உருவத்திலோ, வேறு எந்த வகையிலோ எந்த வித்தியாசமும் காண முடியாது. அந்த அளவுக்கு ஒரு உருவ ஒற்றுமை.

இரண்டும் பாம்புகளுமே வெல்லாது, ஒன்றின் வாலை ஒன்று சாப்பிடுவதால் இரண்டு பாம்புகளும் இறந்து போகலாம்.  

இதான் தீர்ப்பு. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஸ்ரீராம் நீங்கள் கல்கியில் படித்த பாம்பு கதை வேறு  நான் பதிவு செய்த பாம்பு கதை வேறு எனவே நான் பதிவு செய்த பாம்பு கதையை நன்றாக படித்து பின்னர் சரியான பதிலை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்  மேலும் உங்கள் தீர்ப்பில் 

இரண்டும் பாம்புகளுமே வெல்லாது, ஒன்றின் வாலை ஒன்று சாப்பிடுவதால் இரண்டு பாம்புகளும் இறந்து போகலாம்.   என்று பதிவு செய்து உள்ளீர்கள் 

சரியான விடையை மட்டுமே நீங்கள் பதிவு செய்ய வேண்டும் 

எனவே நன்றாக மீண்டும் ஒரு முறை படித்து நல்ல பதிலை பதிவு செய்யுங்கள் 
மீண்டும் சொல்கிறேன் இது அந்த பாம்பு கதை அல்ல தம்பி ....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by ஸ்ரீராம் Thu Mar 12, 2015 11:37 am

அண்ணா, நானும் மேலே அதைதான் குறுப்பிட்டு இருக்கேன்.

உண்மை அதுவல்ல.
என்று ஒரு வார்த்தை இருக்கு பாருங்க.

இந்த புதிரை பொருத்தவரை வெற்றி தோல்வி என்ற கேள்விக்கே இடமில்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by முழுமுதலோன் Thu Mar 12, 2015 11:47 am

ஸ்ரீராம் wrote:அண்ணா, நானும் மேலே அதைதான் குறுப்பிட்டு இருக்கேன்.

உண்மை அதுவல்ல.
என்று ஒரு வார்த்தை இருக்கு பாருங்க.

இந்த புதிரை பொருத்தவரை வெற்றி தோல்வி என்ற கேள்விக்கே இடமில்லை.
 இந்த வரிகள் எனக்கு புரியவில்லை  உங்களின் சரியான பதிலை சொல்லுங்கள் உங்கள் பதிலில் இரண்டு விடைகள் உள்ளது  எதை நான்  கொள்வது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by ஸ்ரீராம் Thu Mar 12, 2015 11:54 am

இந்தப் பாம்புகளின் போராட்டத்தில் எந்தப் பாம்பு வெற்றியடையும்?

தென் பகுதி பாம்பா ???????? அல்லது
வட பகுதி பாம்பா??????

இந்த இரண்டு பாம்புகளில் எது வென்றது? எது தோற்றது என வெற்றி தோல்வி என்ற கேள்விக்கே இடமில்லை என்றேன் அண்ணா.

அதனால் தென்பகுதிப் பாம்பு வட பகுதிப் பாம்பின் வாலைப் பிடித்து விழுங்க ஆரம்பித்தது.

அதேபோல் வட பகுதிப் பாம்பும் தென் பகுதிப் பாம்பின் வாலைப் பிடித்து விழுங்க ஆரம்பித்தது.

கொஞ்சம் கொஞ்சமாக ஒரே வேகத்தில் இரு பாம்புகளுமே தனது எதிரியை விழுங்கிக்கொண்டே இருந்தன.

இப்படி எவ்வளவு நேரம் முழுங்க முடியும்? ஒரு நேரத்தில் இரண்டு பாம்புகளும் இறந்து போகலாம். என்பதைத்தான் முதலில் சொன்னேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by முழுமுதலோன் Thu Mar 12, 2015 12:07 pm

ஸ்ரீராம் wrote:

 இப்ப நான் காட்டுக்கு போய் பார்த்து விட்டு வருகிறேன் எந்த பகுதி பாம்பு ஜெயித்தது என்று .......

காத்திருங்கள் பாம்பு விழுங்கும் வரை/நான் பத்திரமாக திரும்பி வரும் வரை  
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by முழுமுதலோன் Thu Mar 12, 2015 3:05 pm

தளத்தில் தம்பி ஸ்ரீராமை தவிர வேறு யாருமே இந்த பதிவை பார்க்கவில்லையா 

திறமைசாலிகளே எங்கே சென்றீர்கள் ??
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by முழுமுதலோன் Thu Mar 12, 2015 3:24 pm

புதிருக்கான சரியான விடை 

வனத்தின் தென் பகுதியில் உள்ள பாம்பை போலவே வட பகுதியிலும் உள்ள  பாம்பு  வலிமையிலும் வேகத்திலும் தென்பகுதிப் பாம்புக்கு எந்த வகையிலும் சளைத்தது இல்லை. இரண்டு பாம்புகளையும் ஒன்றக வைத்துப் பார்த்தால், உருவத்திலோ, வேறு எந்த வகையிலோ எந்த வித்தியாசமும் காண முடியாது.

ஒரே அளவுள்ள பாம்பு  தனக்கு சமமான நீளமுள்ள பாம்பை எந்தப்பாம்பாலும் விழுங்கவே இயலாது. ஆகவே எந்தப்பாம்பும் வெற்றியடையப் போவதில்லை

இது தான் இந்த புதிருக்கான சரியான விடை 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by முழுமுதலோன் Thu Mar 12, 2015 3:36 pm

புதிர்  போட்ட ஒரு மணி நேரத்தில் எந்த பாம்பும் வெற்றி அடையாது என்று பதிவு செய்த தம்பி ஸ்ரீராம் அவர்களே இந்த போட்டியின் வெற்றியாளர் என்று அறிவிக்க படுகிறார் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன் 

ஒரே அளவுள்ள பாம்பு  தனக்கு சமமான நீளமுள்ள பாம்பை எந்தப்பாம்பாலும் விழுங்கவே இயலாது. என்ற கருத்தை அவர் முன்னிலை படுத்தி இருந்தால்  இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் 

அவரின் புத்தி  கூர்மையை பாராட்டி இந்த தங்க நாகம் அவரின் பார்வைக்காக பதிவு செய்ய படுகிறது அவர் வேண்டுகின்ற போது இங்கே வந்து இந்த நாகத்தை பார்த்து விட்டு செல்லாலாம் தனிப்பட்ட முறையில் அவர் இந்த நாகத்தின் மீது எந்தவித உரிமையும் கோர  முடியாது  இது என் அன்பு கட்டளை 
திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Kk66

மீண்டும் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by முழுமுதலோன் Thu Mar 12, 2015 3:47 pm

இந்த புதிர் முகநூளிலும் whatsapp லும் பதிவு செய்யப்பட்டது  நிறைய நண்பர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பாம்பை பற்றி நிறைய கருத்துக்களை வெளியிட்டனர் 

  • ஞா. ஸ்ரீராம் இந்த புதிரில் நான் எனக்கு தெரிந்த ஒரு விடையை அண்ணனுக்கு அனுப்பி இருக்கிறேன். யார் வெற்றியாளர் என்பது நாளை மாலைக்குள் தெரியும்.
    20 hrs · Like · 2

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 10277450_564433253671118_2514276010318580485_n

    என்னுயிர் நவீன் தென்பகுதி பாம்பு
    20 hrs · Like

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 11013501_832743406787180_4903293388278893228_n

    கார்த்திக் செல்வன் பாம்புகள் இரண்டுமே எதிர் எதிர் திசையில் சந்திக்கும் போது வாலை விழுங்க முடியாது..
    20 hrs · Like · 2

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 11013501_832743406787180_4903293388278893228_n

    கார்த்திக் செல்வன் இரு பாம்புகளும் சம அளவு 35 அடிகள் கொண்டவை , ஒரு பாம்பின் வாலை மற்றொரு பாம்பு பிடிக்கும்போது , பிடிக்கப்பட்ட பாம்பின் தலையால் திருப்பி மற்றொரு பாம்பின் வாலை பிடிக்க முடியாத ஒன்று . துரம் அதிகம் ,70அடி

    ஒருவேளை வட்ட வடிவில் போராட்டம் நடக்கும்மெனில் இரண்டுமே சம ஆளுமை , சக்தியை உடையது. விழுங்கும் வேகமும் சமமாகவே இருத்க்கும்போது, ஒரு நிலைக்கு மேல் ஒரு பாம்பு தன்னை காப்பாற்ற மற்றொரு பாம்பை தாமே விடுவிக்க தொடங்கும் .. சமம்

    ஒரு பாம்பு மற்றொரு பாம்பை விழுங்குமா
    20 hrs · Like · 2

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 10653853_1594606504104265_3044886449813198851_n

    சுகந்த குமார் தாஸ் பாம்புகளைப் பற்றி நான் அறிந்த வரை 35 அடி நீளம் இருந்தால் அது விஷமுள்ளதாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் பாம்பு தனது இரையை தலைப்பகுதியில் இருந்தே விழுங்கத் தொடங்கும்.
    20 hrs · Like · 2

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 11013501_832743406787180_4903293388278893228_n

    கார்த்திக் செல்வன் Correct, suguntha kumar , pampu unau utkollum murai patri enaku thereya villai , but nera santhukum pothu 35 adi ulla pampu vallai pidithu vizhukuvathu mudiyatha ondru
    20 hrs · Like · 1

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 10653853_1594606504104265_3044886449813198851_n

    சுகந்த குமார் தாஸ் அவ்வாறு விழுங்கினாலும் 17 1/2 அடிக்கு மேல் விழுங்க முயற்சித்தால் அதன் மற்றொரு பாம்பின் வயிற்றில் உள்ளே சென்றுள்ள அதன் வால் பகுதியையும் விழுங்க வேண்டியிருக்கும்.ஆதலால் இது 17 1/2 அடிக்கு மேல் சாத்தியம் அற்றது .
    20 hrs · Like · 1

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 11013501_832743406787180_4903293388278893228_n

    கார்த்திக் செல்வன் En 2 comment parunga
    19 hrs · Like

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 11013501_832743406787180_4903293388278893228_n

    கார்த்திக் செல்வன் பாஸ் இவங்களை நம்ப முடியாது. வேறுபட்ட கோணத்தில் விடை சொல்வார்கள்
    19 hrs · Like

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 10277450_564433253671118_2514276010318580485_n

    என்னுயிர் நவீன் @சுகந்த குமார் தாஸ் ,@கார்த்திக் செல்வன். இது பதிர். .உண்மைக்கு அப்பாற்பட்டது.. பாம்பின் கதை என்று அவர்களே சொல்லிவிட்டார்கள்.இக்கதையில் 35 அடியில் கொடிய விசமுள்ள பாம்பு இருக்கும்.டண் கணக்கில் எடை.உள்ள யானையை விழுங்கும் பாம்பு ,35அடி உள்ள மற்றொரு பாம்பை விழுங்காதா?அத்தனையும் பதிர் அல்ல! சுவாரஸ்யங்கள்!
    18 hrs · Like · 1

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 10277450_564433253671118_2514276010318580485_n

    என்னுயிர் நவீன் புதிர் போட்டு நமது மூளையை நன்றாக வேலை வாங்குகிறார்கள்
    18 hrs · Like · 1

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 10277450_564433253671118_2514276010318580485_n

    என்னுயிர் நவீன் இரண்டு பாம்புகளும் ஒரே வேகத்தில் தனது எதிரியை விழுங்குவதாக சொன்னார்கள். அப்படியான்றால் முதலில் விழுங்க ஆரம்பித்தது தென்பகுதி பாம்பு. அப்படியென்றால் வடபகுதி பாம்பின் தலையை இதுதான் முதலில் விழுங்கி தன் உடலை மீட்டிருக்கும்.
    18 hrs · Like · 1

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 1920461_389215254587291_921010598942380517_n

    Mohammed Harish Paambu thalaiyil irunthuthan vilunga arambikum.
    17 hrs · Like · 1

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 11013501_832743406787180_4903293388278893228_n

    கார்த்திக் செல்வன் நீங்கள் சொல்வது உன்மைதான் , நவின் ... ஆனால் அவர்கள் கதையை நான் படித்தவரை , நேருக்கு நேர் சந்திக்கும்போது வாலை பிடிக்க வாய்ப்பு இல்லை .. 
    வாலை பிடிக்க வாய்ப்பு இல்லாத போது பாம்பு தலையிலிருந்துதான் விழங்கும் என்ற உன்மை ஆராய்ச்சி அவசியமற்றது ... 
    கதைக்காக வாலை விழங்குவதாக கொண்டால் , எனது 2 கமெண்ட்ஸ் அதற்காக என் விடை...
    17 hrs · Like

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 10277450_564433253671118_2514276010318580485_n

    என்னுயிர் நவீன் பார்ப்போம், புதிர் மன்னர்கள் என்ன சொல்கிறார்கள் என்று!
    16 hrs · Like · 1

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 11013501_832743406787180_4903293388278893228_n

    கார்த்திக் செல்வன் நவின் இவங்களை நம்ப முடியாது. வேறுபட்ட கோணத்தில் விடை சொல்வார்கள்.. காத்திருப்போம்
    16 hrs · Like · 2

  • திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 1538718_444764018958839_1443617081_n

    Mohamed Ibrahim neenga puthir lam nalla than poduringa.. but daily yum answer enga poduringa nu sonna nalla irukum

  • மேலே உள்ளவாறு சிறப்பாக உங்களின் கருத்துக்களை பதிவு செய்த உங்கள் அனைவருக்கும் என சார்பிலும் தகவல் தளத்தின் சார்பிலும் சிறப்பு பாராட்டுக்கள் என்றும் உரித்தாகுக 
  • திரு கார்த்திக் செல்வம் அவர்கள் தன்னுடைய பதிவில் ஓர் இடத்தில் ஒரு பாம்பு இன்னொரு பாம்பை  விழுங்குமா என்று பதிவு செய்து அப்படியே விட்டு விட்டார் அவர் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து விழுங்காது என்று சொல்லி இருந்தால் அவரும் இந்த போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கபட்டு இருப்பார் 
  • போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சொல்லி இன்னும் ஒரு எளிமையான புதிரில் உங்கள் சந்திக்கிறேன் அதுவரை நன்றி வணக்கம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by ஸ்ரீராம் Fri Mar 13, 2015 4:48 pm

முழுமுதலோன் wrote:தளத்தில் தம்பி ஸ்ரீராமை தவிர வேறு யாருமே இந்த பதிவை பார்க்கவில்லையா 

திறமைசாலிகளே எங்கே சென்றீர்கள் ??

கண்டிப்பா இருக்கிறார்கள் அண்ணா
விரைவில் கலந்துக்கொள்வார்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by முழுமுதலோன் Sun Mar 15, 2015 10:47 am

ஸ்ரீராம் wrote:
முழுமுதலோன் wrote:தளத்தில் தம்பி ஸ்ரீராமை தவிர வேறு யாருமே இந்த பதிவை பார்க்கவில்லையா 

திறமைசாலிகளே எங்கே சென்றீர்கள் ??

கண்டிப்பா இருக்கிறார்கள் அண்ணா
விரைவில் கலந்துக்கொள்வார்கள்.

உங்கள் வார்த்தைகளில் என்க்கும் நம்பிக்கை உண்டு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30 Empty Re: திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum