Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விருந்து - போட்டி எண் 31
Page 1 of 1 • Share
புதிர் விருந்து - போட்டி எண் 31
திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு விருந்து
இந்த வாரத்தின் கடைசி புதிர்
வாருங்கள்... படியுங்கள்... வெல்லுங்கள்...
சென்னையில் ராகவன் ஒரு பெரிய வைர வியாபாரி. இவர் தன்னுடைய வியாபார விஷயமாக வாரம் ஒரு முறை சிங்கப்பூர் சென்று வருவது வழக்கம். வியாபாரம் என்று சொன்னால் இவர் ஒரு கடத்தல்காரர் என்று கூட சொல்லலாம் ஆனால் அவர் தான் ஒரு கடத்தல்காரர் என்று தன்னை காட்டி கொள்ளா வண்ணம் ஒவ்வொரு முறையும் சிங்கப்பூர் சென்று திரும்புவது வழக்கம்
ஒவ்வொரு முறையும் சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் வந்து விடுவார் ஆனால் ஏனோ தெரியவில்லை சுங்க இலாகா அதிகாரிகளால் இவர் வைரம் கடத்தி கொண்டு வருவதை கண்டு பிடிக்க இயலவில்லை ஆனால் இவர் மீது மட்டும் சந்தேகம் வலுவாகவே இருந்தது
வைர வியாபாரி ராகவன் ஒவ்வொறு முறை சிங்கப்பூர் செல்லும் போதும் தன்னுடைய பிரீப் கேஸ்சில் பின்வரும் பொருட்களை வைத்திருப்பார்... இதை தவிர ஒரு பொருளும் அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து செல்லுவதில்லை....
1, ஒரு ஜோடி பேன்ட், சட்டை.
2, ஒரு பழைய, கிழிந்த தடிமனான பைபிள்
3, ஒரு நாவல் புத்தகம்
4, ஒரு டுத் பெஸ்ட்
5, ஒரு சீப்பு
6, ஒரு கண்ணாடி
சுங்க இலாக்கா அதிகாரிகள் இம்முறை ராகவனை கையும் களவுமாக பிடித்து விட வேண்டும் என்று எண்ணி நமது துப்பறியும் சிங்கம் முரளிராஜாவை தொடர்பு கொண்டு பிரச்னையை தெளிவாகி விளக்கி சொல்லினர். நமது முரளிராஜாவும் சரி என்று ஒப்புக்கொண்டு மயிலாடுதுரையில் இருந்து தனி ஹெலிகாபிடரில் சென்னை விமான நிலையம் வந்து அடைந்தார்
சிங்கபூர் விமானம் அடுத்த நாள் காலை சரியாக 11.55 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து அடைந்தது. வழக்கம் போலவே வைர வியாபாரி ராகவனும் தான் வழக்காமாக கொண்டு வரும் ப்ரீஃப் கேசுடன் விமானத்திலிருந்து இறங்கி சுங்க இலக்கா அதிகாரிகளால் சோதனைக்கு உட்பட்டார் . இம்முறையும் சுங்க இலாக்கா அதிகாரிகளால் ஒன்றும் கண்டு பிடிக்க இயலவில்லை .ராகவானும் மனதுக்குள் சிறிது கொண்டார்
திடீரென்று நமது துப்பறியும் சிங்கம் முரளிராஜா சுங்க இலாகாவின் சோதனை ரூமுக்குள் நுழைந்தார். வைர வியாபாரி ராக்வனும் நமது துப்பறியும் சிங்கத்தை பார்தவுடன் சற்று அதிர்ச்சியுற்றாலும் அதை வெளி காட்ட வில்லை. முரளிராஜா ராகவனை பார்த்து ஓர் புன்னகை செய்தார். பதிலுக்கு ராகவனும் புன்னகை பூத்தார் ஆனாலும் உள்ளூர ஓரூ பயம் இருந்தது கொண்டே இருந்தது
முரளிராஜாவும் ராகவன் கொண்டு வந்த பிரீப் கேசை ஒரு நோட்டம் விட்டார். மீண்டும் ராகவனை ஏறிட்டு பார்த்தார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை டக் என்று அவர் மூளையில் ஏதோ தட்டு பட.. அவர் வைரங்கள் மறைத்து வைக்க பட்டிருந்த டுத் பேஸ்ட் டியுபை எடுத்து வெட்ட, பொள பொள என பேஸ்டும் வெளியே வந்தது... வைர கற்களும் வெளியே வந்தது....
சரி நாம இப்ப இந்த கதையை இதோடு நிறுத்துவோம்
இப்ப புதிர் கேள்விக்கு வருவோம்
சுங்க இலாக்காவினாரால் கண்டு பிடிக்க முடியாததை நமது துப்பறியும் சிங்கம் முரளிராஜா அந்த பேஸ்ட் டியூபிள் தான் வைர கற்கள் உள்ளதை என்று எப்படி கண்டு பிடித்தார்??
எனக்கு விடை தெரியும்... உங்களுக்கு தெரியுமா ? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் ...
விடை தெரிந்தவர்கள் உடனே பதிவு செய்யுங்க
சரியான விடை நாளை மாலை பதிவு செய்யபடும்
@முரளிராஜா, @ஸ்ரீராம், @ரானுஜா @kanmani singh, @mohaideen, @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
முரளிராஜா ராகவனை பார்த்து ஓர் புன்னகை செய்தார். பதிலுக்கு ராகவனும் புன்னகை பூத்தார்
ராகவன் புன்னைகைக்கும் போது @முரளிராஜா அவர் பல்லை பார்த்து இருக்கார். அப்பத்தான் தெரிந்தது ராகவன் பல் துலக்கி வெகு நாட்கள் ஆகி இருக்கும் என. உடனே நம்ம 'தல'க்கு ஒரு சந்தேகம் எழுந்தது பல் தேய்கதவருக்கு பற்பசை எதற்கு?
பல் பசையை வெட்டினார், வைரம் சிக்கியது. ராகவனும்தான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
பற்பசையின் அட்டையில் close up என்று எழுதி இருந்துருக்கும்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
அந்த வைர வியாபாரிக்கு எல்லா பல்லும் கொட்டி போய் பொக்கை வாயாக இருந்திருக்கும் அதனால் இவருக்கு எதுக்கு டூத் பேஸ்ட் என சந்தேகம் வந்திருக்கும்
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
இந்த விருந்தில் இன்னும் யாராவது கலந்து கொள்ள போகிறிர்களா ? இல்லை விடையை பதிவு செய்யலாமா ???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
அண்ணா யாராவது சரியாக சொல்லி இருக்கிறார்களா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
நீங்கள் எதாவது பதிவு செய்ய விரும்புகிரிகளா
@ஸ்ரீராம்
@ஸ்ரீராம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
பலரும் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து பதிவு செய்துள்ளனர் அனால் நான் எதிபார்த்த விடையை ஒருவர் மட்டும் சொல்லி உள்ளார் என்று எண்ணுகிறேன் @ஸ்ரீராம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
முழுமுதலோன் wrote:பலரும் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து பதிவு செய்துள்ளனர் அனால் நான் எதிபார்த்த விடையை ஒருவர் மட்டும் சொல்லி உள்ளார் என்று எண்ணுகிறேன் @ஸ்ரீராம்
அட அப்ப மிக்க மகிழ்ச்சி.
பேஸ்புக்லதான் வெற்றியாளர் இந்த முறையும் என நினைக்கிறேன்.
விடையை நீங்க இன்றே சொல்லலாம் @முழுமுதலோன் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
முரளிராஜாதான் வெற்றியாளர் என்றால் உடனே அறிவியுங்கள் அண்ணாமுழுமுதலோன் wrote: இந்த விருந்தில் இன்னும் யாராவது கலந்து கொள்ள போகிறிர்களா ? இல்லை விடையை பதிவு செய்யலாமா ???
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
முரளிராஜா wrote:அந்த வைர வியாபாரிக்கு எல்லா பல்லும் கொட்டி போய் பொக்கை வாயாக இருந்திருக்கும் அதனால் இவருக்கு எதுக்கு டூத் பேஸ்ட் என சந்தேகம் வந்திருக்கும்
இது தான் சரியான விடைமுரளிராஜா wrote:அந்த வைர வியாபாரிக்கு எல்லா பல்லும் கொட்டி போய் பொக்கை வாயாக இருந்திருக்கும் அதனால் இவருக்கு எதுக்கு டூத் பேஸ்ட் என சந்தேகம் வந்திருக்கும்
வாழ்த்துக்கள் " தல "
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
இந்த புதிர் போட்டி முகநூளில் தகவல் குழுமத்தில் பதிவு செய்யப்பட்டது பலரும் ஆர்வமாக பங்கு கொண்டு பல்வேறு கோணங்களில் சிந்தித்து விடைகளை பதிவு செய்துள்ளனர் ஆனால் விடையின் அருகில் சென்றார்களே தவிர சரியான விடையை சொல்லவில்லை
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
தொடர்ந்து வருகை தாருங்கள் http://www.thagaval.net/
- பிரசாந்த் பாபு அவர் டூத்பேஸ்ட் மட்டுமே வைத்துள்ளார் brush இல்லை brush இல்லாமல் டூத்பேஸ்ட் மட்டும் வைத்து என்ன செய்வார் என்று சிந்தனை வந்திருக்கும் அதன் விளைவாக மாட்டிக்கொண்டார்
Yesterday at 10:46 · Like · 1
சுகந்த குமார் தாஸ் ராகவன் கும் பைபிள் கும் சம்பந்தமில்லை ena மற்ற அதிகாரிகள் பைபிள் மீது மட்டும் கவனம் செலுத்தி இருக்கலாம். அவர் ஒரே பேஸ்ட் கொண்டு செல்வதால் அது expired ஆக இருந்திருக்கலாம்
Yesterday at 10:54 · Like
Ramesh Raja ToothBrush ilama toothpaste mattum erunthathala doubt vanthirukum
Yesterday at 11:04 · Like
என்னுயிர் நவீன் உள்ளே வைத்து அடைத்து வைக்ககூடியது பேஸ்ட் மட்டுமே.பேன்ட், சட்டையை உதறி பார்த்தால் தெரிந்துவிடும்.அதை ஏற்கெனவே பரிசோதித்திருப்பார்கள்.மற்ற வற்றையும் எளிதாக சோதணை செய்துவிடலாம். அந்த சூட்கேசில் மறைத்துவைக்க சிறந்த இடம் பேஸ்ட்தான் என்பது நமது சிங்கத்திற்கு நாண்தான் சொல்லிகொடுத்தேன். அதனால்தான் சுலபமாக கண்டுபிடித்துவிட்டார்
Yesterday at 11:07 · Like · 1
முழுநிலவு முழுமுதலோன் அவசர படாதிங்க... ஒரு முறைக்கு இரண்டு முறை நம்ம கதையை நல்லா *படியுங்க அப்புறம் உங்க பதிலை யோசித்து பதிவு செய்யுங்க ...
Yesterday at 11:15 · Like
ஞா. ஸ்ரீராம் பதிவுக்கு நன்றி அண்ணா. முழுமுதலோன்
Yesterday at 12:27 · Like · 1
ஞா. ஸ்ரீராம் என்னால் கண்டுபிடிக்க முடியல. ஆனால் ஒரு விடையை தளத்தில் சொல்லி இருக்கேன்.http://www.thagaval.net/t31177-31
புதிர் விருந்து - போட்டி எண் 31
திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு விருந்து இந்த வாரத்தின் கடைசி புதிர் வாருங்கள்......
THAGAVAL.NET
Yesterday at 12:30 · Like
கார்த்திக் செல்வன் அவர் 11.55 வந்தால் விமானத்திலே refresh panne (பல் தேய்த்து , முகம் கழுவி) iruppar. ஆனால் டுத் பேஸ்ட் திறக்காமல் , சில் உடைக்கமல் , பயன் படுத்தா நிலையில் இருக்கும்போது சந்தேகம் வந்த இருக்கும் .
Yesterday at 12:55 · Edited · Like · 1
முழுநிலவு முழுமுதலோன் மறுபடியும் சொல்றேன் .....அவசர படாதிங்க... ஒரு முறைக்கு இரண்டு முறை நம்ம கதையை நல்லா *படியுங்க அப்புறம் உங்க பதிலை யோசித்து பதிவு செய்யுங்க
Yesterday at 15:23 · Like · 1
கார்த்திக் செல்வன் Singapore to Chennai traveling time avg 2.30 hrs (+ /- 1/2 hrs).. 11.55 reach aganumna 9Mani ku start aganum .. so singporele refresh ayirupar.. kulithu, powder use panne fresh ah face ah Murali Raja pathu, tooth past ah kathathaluku payam pathuthe irukkarnu kandu puduche irupar
Yesterday at 16:58 · Edited · Like
கார்த்திக் செல்வன் ஒருவேளை வியாபாரி தங்கபல் கட்டி இருப்பார் ..
Yesterday at 17:00 · Like
கார்த்திக் செல்வன் ஒருவேளை வியாபாரி தங்கபல் கட்டி இருப்பார் ..செயற்கை பல் கட்டி இருப்பர் ... ithanal avaruku toothpaste thevai irukkathu
3 hrs · Edited · Like
என்னுயிர் நவீன் முரளிராஜா, ராகவனின் பிரீப்கேசை நோட்டம் விட்டுவிட்டு ராகவனை பார்க்கும்போது ராகவன் பார்வை பேஸ்ட்டின் மீது இருந்ததால், அதில்தான் வைரம் உள்ளது என்று சந்தேகப்பட்டு முரளிராஜா அதை கிழித்து கண்டுபிடித்துவிட்டார்
17 hrs · Like · 2
என்னுயிர் நவீன் @முழுநிலவு முழுமுதலோன் ????
17 hrs · Like · 1
Muraliraja Murali அந்த வைர வியாபாரிக்கு எல்லா பல்லும் கொட்டி போய் பொக்கை வாயாக இருந்திருக்கும் அதனால் இவருக்கு எதுக்கு டூத் பேஸ்ட் என சந்தேகம் வந்திருக்கும்
6 hrs · Like · 3
ஞா. ஸ்ரீராம் இன்று மாலைக்குள் அண்ணன் வெற்றியாளரை அறிவிப்பார். அவருக்கு ஒரு கோல்டன் கப். அண்ணன் தருவார்.
1 hr · Edited · Like
முழுநிலவு முழுமுதலோன் இந்த புதிருக்கான விடையை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து பதிவு செய்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் +வாழ்த்துகளும்
57 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் பிரசாந்த் பாபு பாபு அவர் டூத்பேஸ்ட் மட்டுமே வைத்துள்ளார் brush இல்லை brush இல்லாமல் டூத்பேஸ்ட் மட்டும் வைத்து என்ன செய்வார் என்று சிந்தனை வந்திருக்கும் அதன் விளைவாக மாட்டிக்கொண்டார் Ramesh RajaToothBrush ilama toothpaste mattum erunthathala doubt vanthirukum ...........பிரஷ் இல்லை என்றாலும் கையில் பேஸ்டை வைத்து தேய்க்கலாமே .....
54 mins · Like · 2
முழுநிலவு முழுமுதலோன் கார்த்திக் செல்வன் ஒருவேளை வியாபாரி தங்கபல் கட்டி இருப்பார் ..செயற்கை பல் கட்டி இருப்பர் ... ithanal avaruku toothpaste thevai irukkathu ......................................................செயற்கை பல் கட்டி இருந்தாலும் தினமும் அதை சுத்தமாக பிரஷ் செய்ய வேண்டும் நண்பரே
50 mins · Edited · Like · 1
முழுநிலவு முழுமுதலோன் இதோ விடை இன்னும் சில நிமிடங்களில்
49 mins · Like
Surendran Ramanujam அவர் புன்னகைத்தபோது அவர் பற்கள் வைரம் போல் பளிச் இட்டது
47 mins · Like · 1
முழுநிலவு முழுமுதலோன் இந்த புதிர் போட்டியில் ஒருவர் மட்டுமே சரியான விடையை பதிவு செய்து உள்ளார் அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா ??? சரியான நபரை தெ ரிவிப்பவர்களுக்கு பாராட்டு மழை கண்டு பிடியுங்க பார்க்கலாம்
46 mins · Like
ஞா. ஸ்ரீராம் என்னுயிர் நவீன் என்று நினைக்கிறேன் அண்ணா.
45 mins · Like
ஞா. ஸ்ரீராம் இப்படி சொன்னால் ஒரு வெண்கல கோப்பையாவது கிடைக்கும் என நிணக்கிறேன்.
45 mins · Like · 1
Surendran Ramanujam karthuk selvan
42 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் count down starts ......10...9...8...7...6...5...4..3..2..1
31 mins · Edited · Like
முழுநிலவு முழுமுதலோன் இந்த புதிர் போட்டியின் வெற்றியாளர் வேற யாரும் இல்லைங்க .... இப்ப பாருங்க ....அவரே இங்க வரப்போகிறார் வைரங்களின் மத்தியில்
29 mins · Edited · Like · 1
Surendran Ramanujam மேலே சிலர் கூறியது போல் அவர் பல் செட் கட்டியிருக்கவேண்டும்.இரவு நேரத்தில் அதை அவர் கழற்றாமல் இருந்திருக்கலாம் .மேலும் அவர் டூத் பேஸ்ட் சீல் உடைக்காமல் இருந்து இருக்கலாம் melum the flight lands in am
29 mins · Like
Muraliraja Murali சீக்கிரம் பதிலை சொல்லுங்க அண்ணா
24 mins · Like
Surendran Ramanujam எங்கே அவர் அவர்
24 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் எங்கள் வீ ட்டு பிள்ளை Surendran Ramanujam கலந்து கொண்டு தன விடையை பதிவு செய்தது மிக்க மகிழ்ச்சி
23 mins · Like
ஞா. ஸ்ரீராம் Muraliraja Murali தல அனேகமா நீங்கதான் போல. வைரங்களுக்கு மத்தியில் ஜொலிக்க இருப்பவர் யார்? அது நீங்கதான்.
23 mins · Like
ஞா. ஸ்ரீராம் நான் விடையை சொல்லவே இல்லை. மொக்கை போட்டுகிட்டு இருந்தேன்:-p. அதனாலே நான் இல்ல. என்னுயிர் நவீன் இருக்க வேண்டும் இல்லையேல் நீங்கதான்.
21 mins · Like
Muraliraja Murali சும்மா ஏத்திவிடாதிங்க ஞா. ஸ்ரீராம்
21 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் எங்க அவசரபட்ரிங்க ...... வைரங்களுக்கு மத்தியில அவர் சிக்க மாட்டங்கிராறு என்ன பண்றது
20 mins · Like
ஞா. ஸ்ரீராம் நான் வந்து உதவி செய்யவா அண்ணா. (இந்த சாக்கில் இரண்டு கட்டியை தூக்கி பையில் போட்டுக்கொள்ளலாம்)
19 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் எனக்கு ஸ்ரீராம் மாதிரி படம் போட தெரிஞ்சா உடனே போடா மாட்டேனா இன்று நல்ல நேரம் மாலை 5.00 மணியாம்
19 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் கொஞ்சம் இருங்க .... டீயும் பிஸ்கட் ம் வந்து இருக்கு சாப்பிட்டு வரேன்
17 mins · Like
ஞா. ஸ்ரீராம்
16 mins · Like · 1
முழுநிலவு முழுமுதலோன் இதெல்லாம் நான் உங்ககிட்ட கத்து கொண்டதே
14 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் கடைசி நேரத்தில் வந்து சரியான விடையை பதிவு செய்த இவரே இந்த போட்டியின் வெற்றியாளர் வாழ்த்துக்கள் திரு Muraliraja Murali
13 mins · Like · 1
Ramesh Raja Enna oru villathanam!!
12 mins · Like · 1
முழுநிலவு முழுமுதலோன் போட்டியில் பங்கு கொண்டு சிறபித்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் என்றும் உரித்தாகுக
12 mins · Like
ஞா. ஸ்ரீராம் வாழ்த்துக்கள் Muraliraja
10 mins · Like
Muraliraja Murali
10 mins · Like · 1
ஞா. ஸ்ரீராம் இருந்தாலும் நான் இத எதிர் பார்க்கவில்லை அண்ணா
9 mins · Like
Ramesh Raja Ok bye
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
தொடர்ந்து வருகை தாருங்கள் http://www.thagaval.net/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
சகோதரி, இன்னும் சற்று நேரத்தில் நமது வழிநடத்துனர் @முழுமுதலோன் அண்ணன் அவர்கள் புதிர் எண்: 33 பதிவிடுவார்கள். சற்று காத்திருங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
சகோதர சகோதரிகளே நான் தமிழ் தளத்திற்கும் தட்டச்சுக்கும் புதிது.. ஏதேனும் தவறு இருப்பின் மண்ணிக்கவும்..
mohanavani- புதியவர்
- பதிவுகள் : 32
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
புதிர் எண் 32 நான் தளத்தில் கவனிக்கவில்லையே..
mohanavani- புதியவர்
- பதிவுகள் : 32
Re: புதிர் விருந்து - போட்டி எண் 31
mohanavani wrote:புதிர் எண் 32 நான் தளத்தில் கவனிக்கவில்லையே..
புதிர் எண்: 32 முகநூளில் மட்டும் பதிவிட நேர்ந்தது. நமது பேஸ்புக் குழுமம். https://www.facebook.com/groups/thagaval.net/
நம் தளத்தில் 50க்கும் மேற்ப்பட்ட புதிர்கள் இருக்கிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் விருந்து - போட்டி எண் 33
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|