தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 10:33 am

அமர்க்கள உறவுகளுக்கு வணக்கம்,

ஒரு வழியா வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து விட்டது.
கால தாமத்திற்கு வருந்துகிறேன்.

[You must be registered and logged in to see this image.]

அமர்க்கள நாயகனாக முரளி ராஜா திரும்பவும் வெற்றி பெற்றார்.
இவர் தன்னை எதிர்த்து நின்ற செந்திலை விட 3 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்

இணை அமர்க்கள நாயகனாக சிவா வெற்றி பெற்றார்
இவர் தன்னை எதிர்த்து நின்ற முகைதீன் விட 1 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்

வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...!

உங்கள் கருத்துக்களை நீங்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளலாம்.

ஸ்ரீராம்
அமர்க்கள தேர்தல் அதிகாரி
அமர்க்களம் கருத்துக்களம் .


Last edited by ஸ்ரீராம் on Fri Dec 21, 2012 9:16 pm; edited 2 times in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by Manik Fri Dec 21, 2012 10:34 am

சூப்பர் அண்ணா

வெற்றி பெற போகும் நாயகனுக்கும், துணை நாயகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 10:49 am

வெற்றிகரமாக வாக்கெடுப்பு தொடங்கி விட்டதே....

எனக்கும் வாக்குரிமை உள்ளது... பின்னர் செலுத்துவேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by Manik Fri Dec 21, 2012 10:52 am

நன்றி அண்ணா அருமையான வாக்குப்பெட்டி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 11:02 am

அருமை அண்ணா வெற்றி பெறுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் எற்றுக்கொள்கிறேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 11:07 am

செந்தில் மற்றும் சிவாவிற்கு தலா மூன்று வாக்குகள் கிடைத்துள்ளது.
வாழ்த்துக்கள். அவர்கள் இருவரும் முன்னிலை வகிக்கின்றனர்

முள்ளி அண்ணாவை காணோம்....?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by சிவா Fri Dec 21, 2012 11:08 am

முழித்தல் முழித்தல் முழித்தல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by சிவா Fri Dec 21, 2012 11:10 am

ஸ்ரீராம் wrote:

முள்ளி அண்ணாவை காணோம்....?


வாக்கு பெட்டிய உடச்சுகிட்டு இருக்காரு பாருங்க
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by Manik Fri Dec 21, 2012 11:11 am

முள்ளி அண்ணே லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாரு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 11:14 am

அதை யாரும் உடைக்க முடியாது சிவா.

வாழ்த்துக்கள் சிவா முன்னிலையில் உள்ளாய்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by சிவா Fri Dec 21, 2012 11:18 am

ஸ்ரீராம் wrote:அதை யாரும் உடைக்க முடியாது சிவா.

வாழ்த்துக்கள் சிவா முன்னிலையில் உள்ளாய்.

நன்றி அண்ணா .அவர சாதாரணமா நினைக்காதிங்க மந்தரம் போட்டு பெட்டிய உடசுடுவார் தேர்தல் முடிவு வரும் வரை வாக்கு பெட்டிக்கு சேதம் வராமல் பார்த்துக்குங்க
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 11:22 am

சிவா wrote:
ஸ்ரீராம் wrote:

முள்ளி அண்ணாவை காணோம்....?


வாக்கு பெட்டிய உடச்சுகிட்டு இருக்காரு பாருங்க

நீ உடைக்காம இருந்த சரி நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by சிவா Fri Dec 21, 2012 11:24 am

என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
ஸ்ரீராம் wrote:

முள்ளி அண்ணாவை காணோம்....?


வாக்கு பெட்டிய உடச்சுகிட்டு இருக்காரு பாருங்க

நீ உடைக்காம இருந்த சரி நக்கல்

அட பாவி நீ எதிர்க்கட்சிய.......?
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 11:24 am

சிவா wrote:
என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
ஸ்ரீராம் wrote:

முள்ளி அண்ணாவை காணோம்....?


வாக்கு பெட்டிய உடச்சுகிட்டு இருக்காரு பாருங்க

நீ உடைக்காம இருந்த சரி நக்கல்

அட பாவி நீ எதிர்க்கட்சிய.......?

நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 11:27 am

4 வாக்குகள் செந்தில் முன்னிலை வகிக்கிறார்.... சிவா 3 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

கைதட்டல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by சிவா Fri Dec 21, 2012 11:36 am

ஸ்ரீராம் wrote:. சிவா 3 .

கைதட்டல்

சோகம்

சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by செந்தில் Fri Dec 21, 2012 11:37 am

ஸ்ரீராம் wrote:4 வாக்குகள் செந்தில் முன்னிலை வகிக்கிறார்.... சிவா 3 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

கைதட்டல்
முள்ளி அண்ணன் பதுங்கி இருக்குறதை பார்க்கும்போது ஏதே பெரிய திட்டம் வச்சிருப்பாருன்னு நினைக்குறேன். கோபம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by மகா பிரபு Fri Dec 21, 2012 11:37 am

அருமை. அருமை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 11:39 am

செந்தில் wrote:
ஸ்ரீராம் wrote:4 வாக்குகள் செந்தில் முன்னிலை வகிக்கிறார்.... சிவா 3 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

கைதட்டல்
முள்ளி அண்ணன் பதுங்கி இருக்குறதை பார்க்கும்போது ஏதே பெரிய திட்டம் வச்சிருப்பாருன்னு நினைக்குறேன். கோபம்


அதை தான் நானும் யோசிச்சிகிட்டு இருக்கன் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 11:41 am

முரளிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காதது ஆச்சிரியமா இருக்கு முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by Manik Fri Dec 21, 2012 11:42 am

சிவா wrote:
ஸ்ரீராம் wrote:. சிவா 3 .

[You must be registered and logged in to see this image.]



ஏன் தம்பி கவலையா இருக்க என்ன ஆச்சு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by செந்தில் Fri Dec 21, 2012 11:43 am

லொள்ளு இந்த முறை ராம்ஜியை நம்பி பயன் இல்லை என்று வேறு யாரோ ஒரு software என்ஜினியரை தேடி சென்றிருப்பதாக முள்ளி அண்ணன் வீட்டில் அண்ணியார் சொன்னாங்க உயிர் லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 11:44 am

வெகு நாட்கள் வராத செல்வன் சிவா இந்த தேர்தலில் கலந்துக்கொண்டு வாக்களித்துள்ளார்

மகிழ்ச்சி! புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 11:48 am

செந்தில்: 4 வாக்குகள்
முரளி ராஜா: 1 வாக்கு

சிவா: 3 வாக்குகள்
முகைதீன்: 2 வாக்குகள்

செந்தில் 3 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்
சிவா 1 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அப்பாடி முள்ளிக்கு யாரோ ஒரு வாக்கு செலுத்திருக்காங்க லொள்ளு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 11:49 am

செந்தில் wrote: லொள்ளு இந்த முறை ராம்ஜியை நம்பி பயன் இல்லை என்று வேறு யாரோ ஒரு software என்ஜினியரை தேடி சென்றிருப்பதாக முள்ளி அண்ணன் வீட்டில் அண்ணியார் சொன்னாங்க உயிர் லொள்ளு


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum