Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
Page 6 of 10 • Share
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
First topic message reminder :
அமர்க்கள உறவுகளுக்கு வணக்கம்,
ஒரு வழியா வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து விட்டது.
கால தாமத்திற்கு வருந்துகிறேன்.
[You must be registered and logged in to see this image.]
அமர்க்கள நாயகனாக முரளி ராஜா திரும்பவும் வெற்றி பெற்றார்.
இவர் தன்னை எதிர்த்து நின்ற செந்திலை விட 3 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்
இணை அமர்க்கள நாயகனாக சிவா வெற்றி பெற்றார்
இவர் தன்னை எதிர்த்து நின்ற முகைதீன் விட 1 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...!
உங்கள் கருத்துக்களை நீங்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளலாம்.
ஸ்ரீராம்
அமர்க்கள தேர்தல் அதிகாரி
அமர்க்களம் கருத்துக்களம் .

Last edited by ஸ்ரீராம் on Fri Dec 21, 2012 9:16 pm; edited 2 times in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
செந்தில் wrote:இந்த வதந்தியை நாங்கள் நம்ப மாட்டோம்முரளிராஜா wrote:மகா பிரபு எனக்கு வாக்களித்துவிட்டதாக அலைபேசியில் என்னிடம் சொன்னார்
நம்பிதான் ஆக வேண்டும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
உங்க மேல சத்தியம் செய்து சொல்லவா செந்தில்செந்தில் wrote:இந்த வதந்தியை நாங்கள் நம்ப மாட்டோம்முரளிராஜா wrote:மகா பிரபு எனக்கு வாக்களித்துவிட்டதாக அலைபேசியில் என்னிடம் சொன்னார்
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
அமாம் நீங்க போன் பண்ணி கதறி அழுததாக எனக்கு அலைபேசியில் ஜோர்பா கூறினார்!முரளிராஜா wrote:உங்க கடமைய நிறைவேற்ற நான் ரொம்ப செலவு செய்திருக்கேன்ஜோர்பா wrote:என் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
நீங்க உண்மை பேச ஆரம்பித்த பின் சத்தியம் செய்யுங்கள் நான் நம்புகிறேன்முரளிராஜா wrote:உங்க மேல சத்தியம் செய்து சொல்லவா செந்தில்செந்தில் wrote:இந்த வதந்தியை நாங்கள் நம்ப மாட்டோம்முரளிராஜா wrote:மகா பிரபு எனக்கு வாக்களித்துவிட்டதாக அலைபேசியில் என்னிடம் சொன்னார்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
ஜோர்பா கிட்ட போன்ல சொல்லி அழுதது உண்மைதான்
ஆனா அழுதது என்னமோ உங்க நிலமைய பற்றிதான்
ஆனா அழுதது என்னமோ உங்க நிலமைய பற்றிதான்
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:இந்த வதந்தியை நாங்கள் நம்ப மாட்டோம்முரளிராஜா wrote:மகா பிரபு எனக்கு வாக்களித்துவிட்டதாக அலைபேசியில் என்னிடம் சொன்னார்
நம்பிதான் ஆக வேண்டும்
என்ன டா சொல்லுற அவங்களுமா எதிர்கட்சிக்கு ஓட்டு போட்டாங்க
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
சிவா wrote:என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:இந்த வதந்தியை நாங்கள் நம்ப மாட்டோம்முரளிராஜா wrote:மகா பிரபு எனக்கு வாக்களித்துவிட்டதாக அலைபேசியில் என்னிடம் சொன்னார்
நம்பிதான் ஆக வேண்டும்
என்ன டா சொல்லுற அவங்களுமா எதிர்கட்சிக்கு ஓட்டு போட்டாங்க
நான், பிரபு அண்ணா எல்லோரும் முரளி அண்ணாவுக்கு தான் ஓட்டு போட்டோம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
ராம் அண்ணா நீங்க போட்டாசா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
naanum vote potutene [You must be registered and logged in to see this image.]
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
என் உயிர் நீயே wrote:சிவா wrote:என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:இந்த வதந்தியை நாங்கள் நம்ப மாட்டோம்முரளிராஜா wrote:மகா பிரபு எனக்கு வாக்களித்துவிட்டதாக அலைபேசியில் என்னிடம் சொன்னார்
நம்பிதான் ஆக வேண்டும்
என்ன டா சொல்லுற அவங்களுமா எதிர்கட்சிக்கு ஓட்டு போட்டாங்க
நான், பிரபு அண்ணா எல்லோரும் முரளி அண்ணாவுக்கு தான் ஓட்டு போட்டோம்
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
போட்டுட்டேன் தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
ஸ்ரீராம் wrote:போட்டுட்டேன் தம்பி
எனக்கு தெரியும் நீங்க யாருக்கு போட்டீங்க என்று
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
சிவா wrote:என் உயிர் நீயே wrote:சிவா wrote:என் உயிர் நீயே wrote:செந்தில் wrote:இந்த வதந்தியை நாங்கள் நம்ப மாட்டோம்முரளிராஜா wrote:மகா பிரபு எனக்கு வாக்களித்துவிட்டதாக அலைபேசியில் என்னிடம் சொன்னார்
நம்பிதான் ஆக வேண்டும்
என்ன டா சொல்லுற அவங்களுமா எதிர்கட்சிக்கு ஓட்டு போட்டாங்க
நான், பிரபு அண்ணா எல்லோரும் முரளி அண்ணாவுக்கு தான் ஓட்டு போட்டோம்
அண்ணன் மார்களை அடிக்கலாமா டா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
15 வாக்குகள் பெற்று சிவா மற்றும் முரளி அண்ணா முன்னிலை
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
:D[You must be registered and logged in to see this image.]
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
என் தம்பியாவது அடித்தான்... உன் சங்கத்துக்காரங்க அறைவாங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
எனது வாழ்த்துகள் சிவா மற்றும் முரளி அண்ணா
மறுபடியும் அமர்க்கள நாயகன் பதவியை தக்க வைத்து கொண்டீர்களே அண்ணா
மறுபடியும் அமர்க்கள நாயகன் பதவியை தக்க வைத்து கொண்டீர்களே அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
ஸ்ரீராம் wrote:என் தம்பியாவது அடித்தான்... உன் சங்கத்துக்காரங்க அறைவாங்க
நீங்களுமா நான் யாருக்கு போட்டேன் என்று உங்களுக்கு தெரியும் நீங்களும் அப்படி ....,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
என் உயிர் நீயே wrote:15 வாக்குகள் பெற்று சிவா மற்றும் முரளி அண்ணா முன்னிலை
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
தேர்தல் பரபரப்பாக நடக்கிறது இன்னும் பத்து நிமிடங்களே உள்ளது.
இதுவரை வாக்கு செலுத்தாதவர்கள் சீக்கிரம் செலுத்துங்கள்.
இதுவரை வாக்கு செலுத்தாதவர்கள் சீக்கிரம் செலுத்துங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
என் உயிர் நீயே wrote:ஸ்ரீராம் wrote:என் தம்பியாவது அடித்தான்... உன் சங்கத்துக்காரங்க அறைவாங்க
நீங்களுமா நான் யாருக்கு போட்டேன் என்று உங்களுக்கு தெரியும் நீங்களும் அப்படி ....,
இது தான் போட்டு வாங்கறது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
அனைவரும் நம் நண்பர்களே போட்டி இருக்கலாம் பொறாமை வந்து விட கூடாது..., இது ஒரு நகைசுவைக்காக ஆரம்பிக்க பட்ட தேர்தல்....,
இந்த திரியும் தேர்தலும் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...., இது என் தனி பட்ட பதிவு நிர்வாகத்தில் பதிவு இல்லை
இந்த திரியும் தேர்தலும் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...., இது என் தனி பட்ட பதிவு நிர்வாகத்தில் பதிவு இல்லை
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
[You must be registered and logged in to see this image.]
எனக்கு வாக்களித்த அணைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ......
எனக்கு வாக்களித்த அணைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ......
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13
» அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
» சங்க தேர்தல் பற்றி சந்தேகம் - தமிழன்
» SSLC தேர்வு முடிவுகள் 2013
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்

Page 6 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|